மேலும் அறிய

Student takes Girlfriend in Suitcase: ட்ராலிக்குள் டோலி... ஆன்லைனில் வாங்கினாராம்... ஆண்கள் விடுதியில் அமுக்கிய பாதுகாவலர்கள்

கல்லூரி மாணவர் ஒருவர் தன்னுடைய காதலியை சூட்கேஸில் வைத்து விடுதிக்குள் எடுத்துச் சென்ற சம்பவம் வைரலாகி வருகிறது.

யூடியூப் போன்ற சமூக வலைதளங்களை பார்த்து பலரும் பலவிதமான விஷயங்களை செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இளைஞர் ஒருவர் செய்துள்ள காரீயம் வேகமாக வைரலாகி வருகிறது.

கர்நாடகா மாநிலத்தில் மணிப்பால் பல்கலைக் கழகத்தில் மாணவர் ஒருவர் பொறியியல் பயின்று வருகிறார். அவர் தன்னுடைய விடுதிக்கு செல்லும் போது ஒரு ட்ராலி பேக் ஒன்றை எடுத்துச் சென்றுள்ளார். அந்த ட்ராலி பேக்கில் என்ன உள்ளது என்பது தொடர்பாக விடுதியின் காப்பாளர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு தான் ஆன்லைனில் வாங்கிய பொருட்களை அந்தப் பேக்கில் எடுத்து செல்வதாக அந்த நபர் கூறியுள்ளார். 

Student takes Girlfriend in Suitcase: ட்ராலிக்குள் டோலி... ஆன்லைனில் வாங்கினாராம்... ஆண்கள் விடுதியில் அமுக்கிய பாதுகாவலர்கள்

அதைத் தொடர்ந்து அந்த பேக்கை திறந்து காட்ட பாதுகாவலர் கேட்டுள்ளார். அதற்கு அந்த மாணவர் ட்ராலி பேக்கை திறந்து காட்டியுள்ளார். அப்போது யாரும் எதிர்பாராத விதத்தில் அந்த ட்ராலி பேக்கிலிருந்து இளம் பெண் ஒருவர் வெளியே வந்துள்ளார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாவலர்கள் அந்தப் பெண் யார் என்பது தொடர்பாக விசாரணை செய்துள்ளார். 

அதன்படி அந்தப் பெண் அதே கல்லூரியில் படித்து வரும் மாணவி என்பது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் கல்லூரி நிர்வாகம் சில நாட்கள் கல்லூரியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே இந்தச் சம்பவம் தொடர்பாக வீடியோ என்று 2019ஆம் ஆண்டு வெளியான வீடியோ ஒன்று பரவி வருகிறது. அந்த வீடியோவிற்கும் இந்த சம்பவத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

மேலும் படிக்க: முடியவே முடியாது.. மாநிலங்களவையை அலறவிட்ட தமிழக எம்.பிக்கள்.. அடக்கிய வெங்கையா நாயுடு..

தலைப்பு செய்திகள்

சாதிவாரி கணக்கெடுப்பு செயலியில் சாதி பட்டியலை இணைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு அன்புமணி அவசர கடிதம்!
சாதிவாரி கணக்கெடுப்பு செயலியில் சாதி பட்டியலை இணைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு அன்புமணி அவசர கடிதம்!
சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பம் தவிர்க்க அன்புமணி மோடிக்கு அதிரடி கோரிக்கை!
சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பம் தவிர்க்க அன்புமணி மோடிக்கு அதிரடி கோரிக்கை!
சிலிண்டர் புக் பண்ண முடியாதா? வாடிக்கையாளர்களே மிஸ் பண்ணாம படிங்க!
சிலிண்டர் புக் பண்ண முடியாதா? வாடிக்கையாளர்களே மிஸ் பண்ணாம படிங்க!
இந்தியாவில் பார்க்க முடியுமா? ஆகஸ்ட் 12-ல் நிகழும் அரிதான 4 விண்வெளி நிகழ்வுகள்! தவறவிடாதீர்கள்!
இந்தியாவில் பார்க்க முடியுமா? ஆகஸ்ட் 12-ல் நிகழும் அரிதான 4 விண்வெளி நிகழ்வுகள்! தவறவிடாதீர்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Maruti Suzuki SUV: 7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
Embed widget