மேலும் அறிய

உடலை துளைத்த துப்பாக்கி தோட்டா...பூனை கீறியதாக நினைத்து தூங்கிய நபர்!

ராஜஸ்தான்: மின்வாரிய ஊழியர் ஒருவர் தூப்பாக்கி சூட்டை பூனை கீறல் என நினைத்த சம்பவம் பெரும் ஆதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தை தேர்ந்தவர், சந்த்(35). இவர் மின் வாரியத் துறையில்  பணியாற்றி வருகிறார். இவர் வழக்கம் போல் நேற்று (செப்டம்பர். 27) பணி முடிந்த உடன் தன்னுடன் பணியற்றி வரும் சக ஊழியர்களுடன் இரவு தூங்கி கொண்டு இருந்தார். இதனையடுத்து அவர் காலை வழக்கம் போல் எழுந்துள்ளார். அப்போது அவரின் விலா எலும்பில்  லேசான வலியை உணர்ந்தார். 

அதனை அவர் அதனை கண்டு கொள்ளாமல், தூங்கிக் கொண்டிருந்த போது பூனை கிறி இருக்கக்கூடும் என்று நினைத்தார். தொடர்ந்து மீண்டும் அவர் தூங்கிவிட்டர். அவரது மற்ற அறை நண்பர்கள், தூங்கிக் கொண்டிருந்தனர். ஏறக்குறைய ஏழு மணி நேரம் கழித்து, அறையில்  ஒருவர் சந்தின் வயிற்றுக்கு அருகில் ஒரு  புல்லட் உறை இருப்பதைக் கண்டார். 

உடனே சந்த் அருகில் சென்று பார்த்த போது அவருக்கு ஏற்பட்டு இருக்கும்  பூனை கீறல் அல்ல, அது துப்பாக்கிச் சூடு காயம் என்பதை உணர்ந்தார். உடனே சந்த்தை அவர் எழுப்பி அருகில் உள்ள  மருத்துவமனைக்குச் அழைத்து சென்றார். அங்கு மருத்துவர்கள் சந்த்தை எக்ஸ்ரே ஸ்கேன் செய்தனர். 

உடலை துளைத்த துப்பாக்கி தோட்டா...பூனை கீறியதாக நினைத்து தூங்கிய நபர்!

அப்போது அவரது உடலில் தோட்டா இருந்தது தெரிய வந்தது. தோட்டா சிக்கியதால் சந்த்தின், முக்கிய உறுப்புகள் கடுமையாக பதிக்கப்பட்டது. இதனையொட்டி சந்த்திற்கு, பொது மயக்க மருந்துகளின் கீழ் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டது.  பிறகு செப்டம்பர் 17 ஆம் தேதி காலை மருத்துவர்கள்  அறுவை சிகிச்சை செய்து தோட்டாவை அகற்றினர். மருத்துவமனையில் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் நரசீரம் மற்றும் வர்தராம் தேவாசி வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்தனர். சந்த் புல்லட் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கேட்ட நெட்டிசன்கள், அது எப்படி ஒரு நபர் குண்டு பட்டது கூட தெரியாமல் ஒரு நபர் உறங்க முடிகிறது. அவரை யார் தூப்பாக்கியால் சூட்டார் என காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் அவரை வேண்டும் என்றே யாராவது கொலை செய்ய முயன்றனரா? அல்லது தெரியாமல் நடந்த விபத்தா என விசாரணை மேற்கொள்ளபட்டு வருகிறது. அதே போல் எப்படி குண்டு வெடிப்பு சத்தமில்லாமல், இந்த சம்பவம் நடைபெற்று இருக்கும் என சந்த்தின் சக ஊழியர்கள் சந்தேகப்பட்டு வருகின்றனர். 

தூங்கி கொண்டு இருந்த மின் வாரிய ஊழியர் தூப்பாக்கியால் சுடப்பட்ட சக ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தி வருகிறது. இருந்தாலும், இதை தாங்கும் சக்தி எப்படி அந்த இளைஞருக்கு கிடைத்தது, ‛வாட்ட மேன்’ என்று ஒரு தரப்பினர் புகழ்ந்து வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

UPI பேமெண்ட் புதிய கட்டணம்! அக்டோபர் 15 முதல் அமலாகுமா? வெளியான முக்கிய தகவல்!
UPI பேமெண்ட் புதிய கட்டணம்! அக்டோபர் 15 முதல் அமலாகுமா? வெளியான முக்கிய தகவல்!
புதிய LPG கேஸ் இணைப்பு தடை! மினி சிலிண்டர் தற்காலிக தீர்வு! விபரம் இதோ
புதிய LPG கேஸ் இணைப்பு தடை! மினி சிலிண்டர் தற்காலிக தீர்வு! விபரம் இதோ
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
Tirupati Temple: திருப்பதி கோவில் புதிய சாதனை.. 9 மாதங்களில் எத்தனை கோடி உண்டியல் வருமானம் தெரியுமா? வாய்ப்பிளக்கும் பக்தர்கள்!
Tirupati Temple: திருப்பதி கோவில் புதிய சாதனை.. 9 மாதங்களில் எத்தனை கோடி உண்டியல் வருமானம் தெரியுமா? வாய்ப்பிளக்கும் பக்தர்கள்!

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
Embed widget