மேலும் அறிய
Lakhimpur Kheri Case: லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் - முக்கிய குற்றவாளியாக மத்திய அமைச்சர் மகன்!
லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கில் 5000 பக்க குற்றப்பத்திரிகையை உத்தரப்பிரதேச காவல்துறையினர் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
![Lakhimpur Kheri Case: லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் - முக்கிய குற்றவாளியாக மத்திய அமைச்சர் மகன்! Lakhimpur Kheri violence case: UP Police files 5000 page chargesheet, Union Minister Ajay Mishra son Ashish Mishra named prime accused Lakhimpur Kheri Case: லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் - முக்கிய குற்றவாளியாக மத்திய அமைச்சர் மகன்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/03/a4557725a22558fe90f2ef7f82391d47_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
லக்கிம்பூர் கேரி சம்பவம்
லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கில் 5000 பக்க குற்றப்பத்திரிகையை உத்தரப்பிரதேச காவல்துறையினர் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதில், மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா டெனியின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion