1st T20I - 26 Jun 2021, Sat up next
WI
vs
SA
23:30 IST - National Cricket Stadium, St George's, Grenada
2nd T20I - 27 Jun 2021, Sun up next
WI
vs
SA
23:30 IST - National Cricket Stadium, St George's, Grenada

Corona wedding in Kerala | மாஸ்க், PPE கிட்.. கொரோனா வார்டில் நடந்த கேரள திருமணத்தின் கதை இது..

இந்த திருமணம் கடந்த வருடமே நிச்சயிக்கப்பட்ட நிலையில் அப்போது வெளிநாட்டில் இருந்த சரத் இந்தியாவுக்கு வரமுடியாத காரணத்தால் தடைப்பட்டது. தற்போது மீண்டும்....

FOLLOW US: 

கேரளாவின் ஆலப்புழா மருத்துவக் கல்லூரி கொரோனா வார்டில் மருத்துவர்கள், நோயாளிகள் முன்னிலையில் இணையர்கள் இருவர் திருமணம் செய்துகொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. திருமணம் செய்துகொண்ட பெண் புடவை அல்லாமல் மருத்துவப் பாதுகாப்பு உடையணிந்திருந்தார்.

Corona wedding in Kerala | மாஸ்க், PPE கிட்.. கொரோனா வார்டில் நடந்த கேரள திருமணத்தின் கதை இது..

ஆலப்புழாவின் சரத் மற்றும் அபிராமி இருவரின் திருமணம் 25 ஏப்ரல் அன்று நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சரத்துக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி அவர் ஆலப்புழா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Corona wedding in Kerala | மாஸ்க், PPE கிட்.. கொரோனா வார்டில் நடந்த கேரள திருமணத்தின் கதை இது..

இவர்களது திருமணம் கடந்த வருடமே நிச்சயிக்கப்பட்ட நிலையில், அப்போது வெளிநாட்டில் இருந்த சரத் இந்தியாவுக்கு வரமுடியாத காரணத்தால் தடைபட்டது. தற்போது மீண்டுமொருமுறை திருமணம் தடைபடக்கூடாது என்பதற்காக கொரோனா வார்டிலேயே இருவரும் எளிமையாக தங்களது திருமணத்தை நடத்திக்கொண்டுள்ளனர்.தங்களது திருமணம் நடக்கக் கேரள காங்கிரஸ் தலைவர் தாமஸ், ஆலப்புழா மாவட்ட ஆட்சியாளர் ஆகியோர் பெரிதும் உதவியதாக இருவரும் தங்களது நன்றியைப் பதிவு செய்துள்ளனர்.

Also Read: Why Mask Work: தடுப்பூசியை எடுத்துக்கொண்ட பிறகும் ஏன் முகக்கவசம் அணிய வேண்டும்? 

Tags: india Corona COVID Pandemic second wave Kerala wedding corona ward alappuzha

தொடர்புடைய செய்திகள்

ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுமா? பாஜகவில் அமைச்சர்  பதவிக்கு நடக்கும் மோதல்..!

Covid-19 Data Tracker : 81 நாட்களுக்குப் பிறகு 60 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது கொரோனா தொற்று பாதிப்பு..!

Corona Third Wave: அடுத்த 6-8 வாரங்களில் கொரோனா மூன்றாவது அலை - எச்சரிக்கும் எய்ம்ஸ் இயக்குநர்..!

Morning News Wrap | காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்

KK Shailaja | கேரளாவின் ஷைலஜா டீச்சருக்கு மத்திய ஐரோப்பிய பல்கலைக்கழகத்தின் உயரிய விருது

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE : கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்குவது சாத்தியமற்றது - மத்திய அரசு

தஞ்சாவூர் : ”மாஸ்க் இல்லையா? உள்ள வராதே!” : கொரோனா விழிப்புணர்வு தரும் தலையாட்டி பொம்மைகள்..

காஞ்சிபுரம்: உத்தரமேரூர் அருகே 15-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த அரியவகை சூல கற்கள் கண்டுபிடிப்பு..!

மயிலாடுதுறை: திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞர் போக்சோவில் கைது..!