மேலும் அறிய

Kalpana Chawla : கல்பனா சாவ்லா.. இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை.. பத்து சுவாரஸ்யங்கள்..

இந்தியாவைச் சேர்ந்த முதல் விண்வெளி வீராங்கணை கல்பனா சாவ்லா. கடந்த 2003 ஆம் ஆண்டு அவர் கொலம்பியா விண்கல ஓடத்தில் பூமிக்கு திரும்பிக் கொண்டிருந்த போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

பெண் தொட்டிலை ஆட்டிய காலம் மாறி உலகை ஆளும் காலமும் வந்து இப்போது விண்வெளியிலும் சாதித்துக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவைச் சேர்ந்த முதல் விண்வெளி வீராங்கணை கல்பனா சாவ்லா. கடந்த 2003 ஆம் ஆண்டு அவர் கொலம்பியா விண்கல ஓடத்தில் பூமிக்கு திரும்பிக் கொண்டிருந்த போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

அவரைப் பற்றிய முக்கியத் தகவல்கள் சில..

1. ஹரியாணா மாநிலம் கர்னல் மாவட்டத்தில் கடந்த 1962 ஆன் ஆண்டு மார்ச் 17 ஆம் தேதி பிறந்தார். ஆரம்பகால கல்வியை தனது சொந்த கிராமத்திலேயே பயின்ற அவர் சண்டிகரில் பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் ஏரோநாட்டிக்கள் இன்ஜினியரிங் பயின்றார்.
2. 1982 ஆம் ஆண்டு அவர் அமெரிக்கா சென்றார்.
3. அங்கே டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் 1984 ஆம் ஆண்டு மாஸ்டர்ஸ் ஆஃப் சயின்ஸ் முதுநிலை பட்டம் வென்றார். 1988ல் ஏரோஸ்பேஸ் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார்.
4. பின்னர் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் பணியில் இணைந்தார்.
5. 1994 டிசம்பரில் நாசாவின் அஸ்ட்ரானட் கேன்டிடேட்டாக தேர்வானார்.

Kalpana Chawla : கல்பனா சாவ்லா.. இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை.. பத்து சுவாரஸ்யங்கள்..
6. 1997ல் கொலம்பியா விண்கல ஓடத்தில் முதன்முறையாக விண்வெளிக்குப் பயணப்பட்டார். ப்ரைமரி ரோபோடிக் ஆர்ம் ஆப்பரேட்டராக சென்றிருந்தார்.
7. இரண்டாவது முறையாக 2003 ஆம் ஆண்டு விண்வெளிக்குச் சென்றார். அப்போது 16 நாட்கள் அவர் விண்வெளியில் தங்கியிருந்தார்.
8. அதே ஆண்டு விண்வெளிப் பயணத்தை முடித்துக் கொண்டு கொலம்பிய விண்கலத்தில் அவர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அந்த விண்கலம் விபத்துக்குள்ளானது. இதில் கல்பனா சாவ்லா உள்பட 8 பேர் பலியாகினர்.
9. அவரது அஸ்தி அமெரிக்காவின் உட்டா நகரில் உள்ள தேசிய பூங்காவில் தூவ வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தார். அவர் விருப்பப்படியே அவ்வாறு அஸ்தி தூவப்பட்டது.
10. இந்தியா MetSat-1 என்ற செயற்கைக்கோளுக்கு கல்பனா 1 என்று பெயர் சூட்டி கல்பனா சாவ்லாவை கவுரவித்தது. MetSat சீரிஸில் இந்தியா நிறைய செயற்கைக் கோள்களை ஏவியது குறிப்பிடத்தக்கது.

கல்பனா சாவ்லாதான் விண்வெளிக்குச் சென்ற இந்தியாவில் பிறந்த முதல் வீராங்கனை. அவருக்கு பிறகு இந்தியாவில் பிறந்த சிரிஷா பாண்ட்லா தான் தற்போது விண்வெளி பயணம் மேற்கொண்டார். இதன்மூலம் இந்தியாவில் பிறந்து விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது பெண் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார் சிரிஷா பாண்ட்லா. ஸ்ரீஷா, நம்

அண்டை மாநிலமான ஆந்திராவில் குண்டூர் மாவட்டத்தில் உள்ள தெனாலியில் பிறந்தவர். இவருக்கு 5 வயதாக இருக்கும்போது தந்தை டாக்டர் பாண்ட்லா முரளிதரும், தாய் அனுராதாவும் அமெரிக்கா ஹூஸ்டனுக்கு இடம்பெயர்ந்தனர். 

தலைப்பு செய்திகள்

CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Heavy Rain Alert : சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..
சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Embed widget