மேலும் அறிய

Terrorists Encounter: காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை...தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படை தீவிரம்..!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Terrorists Encounter: ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள குட்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ராணுவத்தினருக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. குட்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளார்கள் என்று தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து பாதுகாப்பு படையினர் குட்காம் பகுதிக்கு சென்றனர். அங்கு குஜ்ஜார் பகுதியில் நேற்று அதிகாலை பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.  இந்த துப்பாக்கிச் சூடு சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

இதனை அடுத்து, அதே பகுதியில்  மேலும் சிலர் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், அவர்கள் பயன்படுத்திய  கைத்துப்பாக்கிகள், ஏராளமான ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.  இதுகுறித்து காவல்துறை கூறுகையில், "ஜம்மு காஷ்மீர் குல்காம் மாவட்டத்தில் 2 பயங்கரவாதிகள் என்கவுன்டரில் கொல்லப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உடல்களை மீட்கும் முயற்சிகள் நடந்து வருகின்றது. மேலும், அப்பகுதியில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளை தேடி வருகிறோம்" என்றனர். பிர் பஞ்சால் பள்ளத்தாக்கின் எல்லை மாவட்டங்களான ரஜோரி மற்றும் பூஞ்ச் ​​ஆகிய பகுதிகளில் இந்த ஆண்டு பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதால், பாதுகாப்பு பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் கேகர்நாக் அருகே காடோல் வனப்பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் செப்டம்பர் 13ஆம் தேதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த மூன்று பேர் வீர மரணம் அடைந்தனர். இதனை அடுத்து, அம்மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க 

Teachers Strike: ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு; பணி நிரந்தரம்- அமைச்சர் அன்பில் அதிரடி அறிவிப்பு- முழு விவரம்

AAP MP Arrest: ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் கைது.. டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ED அதிரடி

Chepauk Stadium: சென்னையில் முதல் போட்டியில் ஆடும் இந்தியா.. சேப்பாக்கம் மைதானத்தை பாக்கலாம் வாங்க!

தலைப்பு செய்திகள்

Independence day 2026: 80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget