மேலும் அறிய

இனி வியர்க்காது.. மாசும் இல்லை! ஹெல்மெட்டுக்குள் மின் விசிறி! காற்று சுத்திரிகரிப்பான்! அடடே கண்டுபிடிப்பு!!

இதைத் தயாரிக்கும் ஷெல்லியோஸ் டெக்னோலாப்ஸ் நிறுவனத்திற்கு அரசு ஏஜென்சிகள் ஆயிரக்கணக்கான டாலர்களை செலுத்தியுள்ளன.

இந்தியாவின் தலைநகரான புது தில்லி குளிர்காலத்திற்குத் தயாராகி வருவதால் ஃபில்டர்கள் மற்றும் விசிறி பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஹெல்மெட் மட்டும் 80 சதவிகித மாசுகளை அகற்ற முடியும் என்று புது வகையான விளம்பரம் ஒன்றை அரசாங்கம் விளம்பரப்படுத்தி வருகிறது.இதற்காக இதைத் தயாரிக்கும் ஷெல்லியோஸ் டெக்னோலாப்ஸ் நிறுவனத்திற்கு அரசு ஏஜென்சிகள் ஆயிரக்கணக்கான டாலர்களை செலுத்தியுள்ளன. அதன் நிறுவனர் அமித் பதக், 2016ல் ஒரு பேஸ்மெண்ட்டில்  உலகின் இது போன்ற முதல்மாதிரியான ஹெல்மெட் என்று அழைக்கப்படும் இதனை உருவாக்கும் பணியைத் தொடங்கினார்.

View this post on Instagram
 
A post shared by HT Auto (@hindustantimesauto)

அசுத்தமான காற்றைப் பற்றி அடிக்கடி தலைப்புச் செய்திகள் எழும் ஆண்டு இதுவாகத்தான் இருக்கும். இது டிசம்பர் நடுப்பகுதியிலிருந்து பிப்ரவரி வரை புது தில்லியை கிட்டத்தட்ட சுவாசிக்க முடியாததாக ஆக்குகிறது, ஏனெனில் கடுமையான குளிர், அருகிலுள்ள மாநிலங்களில் பயிர் கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் தூசி, வாகன உமிழ்வுகள் ஆகியவை ஒன்று சேர்ந்து இதுபோன்ற காற்று மாசினை உண்டு பண்ணுகிறது. "ஒரு வீடு அல்லது அலுவலகத்திற்குள், நீங்கள் காற்று சுத்திகரிப்பு இயந்திரத்தை வைத்திருக்கலாம் ஆனால் பைக்கில் வரும் நபர்களுக்கு...அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை" என்கிறார் மின் பொறியாளரான பதக்.

எனவே அவரது நிறுவனம் காற்று சுத்திகரிப்பு அலகுடன் ஒரு ஹெல்மெட்டை வடிவமைத்தது, மாற்றக்கூடிய வடிகட்டி சவ்வு மற்றும் ஆறு மணி நேரம் இயங்கும் பேட்டரி மூலம் இயங்கும் மின்விசிறி மற்றும் மைக்ரோ யுஎஸ்பி ஸ்லாட் மூலம் இதை சார்ஜ் செய்யலாம்.ஹெல்மெட்டின் விற்பனை 2019ல் தொடங்கியது, மேலும் புது டெல்லியின் தெருக்களில் ஒரு சுயாதீன ஆய்வகத்தின் சோதனைகள் முடிவில் வாகன ஓட்டிகள் மட்டுமே தங்களது நாசியில் இருந்து 80 சதவிகிதத்துக்கும் அதிகமான மாசுபடுத்திகளை வைத்திருக்க முடியும் என்பதை உறுதிப்படுத்தியது.பிரபல சர்வதேச இதழான ராய்ட்டர்ஸ் பார்த்த 2019 சோதனை அறிக்கை, நுரையீரலை சேதப்படுத்தும் 2.5 பார்ட்ஸ் பெர் மில்லியன் வான்வழித் துகள்களின் ஹெல்மெட் அளவுகள் ஒரு கன மீட்டருக்கு 43.1 மைக்ரோகிராமில் இருந்து 8.1 மைக்ரோகிராமாக குறைக்கப்பட்டதைக் காட்டுகிறது.

30 மில்லியன் ஹெல்மெட்டுகளுக்கான ஆண்டுத் தேவைக்கு மத்தியில் பதக் ஒரு பெரிய வாய்ப்பைப் பார்க்கிறார், ஆனால் அவரது உற்பத்தி அல்லது விற்பனை புள்ளிவிவரங்களை வெளியிட மறுத்துவிட்டார்.ஒவ்வொரு ஹெல்மெட்டும் 4,500 ரூபாய் (அமெரிக்க மதிப்பில் 56 டாலர்கள்) அல்லது வழக்கமான ஒன்றின் விலையை விட கிட்டத்தட்ட நான்கு மடங்கு விலையில் விற்பனை செய்யப்படுகிறது, இது இந்தியாவில் உள்ள பல ரைடர்களின் வாங்குவதற்கு அப்பாலான விலையில் உள்ளது.

ஹெல்மெட்டின் 1.5 கிலோ எடை ஏற்கனவே உள்ள சாதனங்களை விட கனமாக இருப்பதால், ஷெல்லியோஸ் ஒரு பெரிய உற்பத்தியாளருடன் இணைந்து ஃபைபர் கிளாஸை விட தெர்மோபிளாஸ்டிக் பொருளிலிருந்து இலகுவான பதிப்பை உருவாக்கியுள்ளது, இது ஹெல்மெட்டின் செலவைக் குறைக்கும். இந்த அப்டேட் செய்யப்பட்ட புதிய பதிப்பு இன்னும் சில மாதங்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
நல்லா இருக்கீங்களா அம்மா? நேரில் நலம் விசாரித்த முதல்வர்.. சர்ப்ரைஸ் ஆன பாட்டி!
நல்லா இருக்கீங்களா அம்மா? நேரில் நலம் விசாரித்த முதல்வர்.. சர்ப்ரைஸ் ஆன பாட்டி!
Embed widget