மேலும் அறிய

Resolution: பக்காவாக ஸ்கெட்ச் போட்ட I.N.D.I.A கூட்டணி.. மூன்று முக்கிய தீர்மானங்கள்.. மும்பை கூட்டத்தில் நடந்தது என்ன?

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் இயன்றவரை ஒன்றாகப் போட்டியிடுவதற்கு I.N.D.I.A கூட்டணி தீர்மானித்துள்ளது.

நடப்பு நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் அடுத்தாண்டு மே மாதம் நிறைவடைய உள்ளதால், மக்களவை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பாக, முக்கியத்துவம் வாய்ந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. 

மும்பை கூட்டத்தில் மூன்று முக்கிய தீர்மானங்கள்:

இப்படிப்பட்ட பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், பாஜகவை வீழ்த்தும் நோக்கில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திக்க திட்டமிட்டு வருகின்றன. அந்த வகையில் பாஜகவை வீழ்த்தும் ஒற்றை எண்ணத்துடன் ஒரே அணியில் இணைந்துள்ள I.N.D.I.A கூட்டணியின் மூன்றாவது கூட்டம் இன்று மும்பையில் நடைபெறே்றது.

அதில் மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் இயன்றவரை ஒன்றாகப் போட்டியிடுவதற்கு இந்திய கூட்டணி தீர்மானித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை உடனடியாகத் தொடங்கப்பட்டு, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் கூடிய விரைவில் முடிக்கப்படும்.

அதோபோல, நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் அக்கறை சார்ந்த,  முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் குறித்து எழுப்ப கூடிய விரைவில் பேரணிகளை நடத்த இந்தியா கூட்டணி தீர்மானித்துள்ளது.

நான்கு முக்கிய குழுக்கள்:

ஜுடேகா பாரத், ஜீதேகா இந்தியா (பாரதம் ஒன்றிணைந்தால், இந்தியா வெற்றி பெறும்) என்ற கருப்பொருளுடன் வெவ்வேறு மொழிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.  கூட்டணி கட்சிகளின் தகவல் தொடர்பு மற்றும் ஊடக உத்திகள் மற்றும் பிரச்சாரங்களை ஒருங்கிணைக்க இந்தியா கூட்டணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இதை தொடர்ந்து, இந்திய கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், "நான்கு முக்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தக் குழுக்களில் அனைத்து அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களும் இடம் பெற்றுள்ளனர்" என்றார்.

பின்னர் பேசிய உத்தவ் தாக்கரே, "மூன்றாவது கூட்டம் (இந்தியா கூட்டணி) இன்று நடைபெற்றது, நாளுக்கு நாள் இந்தியா வலுவடைந்து வருகிறது. நாம் நெருங்கி, படிப்படியாக முன்னேறி வர, இந்தியாவின் போட்டியாளர் கவலை கொள்கிறார். நாம் அனைவரும் தேசபக்தர்கள், நமது ஒற்றுமையே தேசபக்தர்களின் ஒற்றுமை என்று சொல்லியிருந்தேன்.

வரும் தேர்தலில் போராடுவோம் என்று முடிவு செய்துள்ளோம். கொடுங்கோன்மைக்கு எதிராக போராடுவோம். இந்தியா என் குடும்பம், நாம் அனைவரும் இந்தியர்கள் என்று பெங்களூருவில் சொல்லியிருந்தேன். தேர்தலின் போது 'சப்கா சாத், சப்கா விகாஸ்' என்ற பிரச்சாரத்தை கேட்டேன். ஆனால், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, உங்களுடன் இருப்பேன் என சொன்ன அனைவரும் வெளியேறிவிட்டனர். ஒருவரின் நண்பருக்கு மட்டுமே வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த அரசியலை தொடர அனுமதிக்க மாட்டோம்" என்றார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Tn Govt free laptop: மாணவர்களே ரெடியா.! Al அதிநவீன தொழில்நுட்பத்தோடு Dell, Acer, HP இலவச லேப்டாப்.! அசத்தும் தமிழக அரசு
மாணவர்களே ரெடியா.! Al அதிநவீன தொழில்நுட்பத்தோடு Dell, Acer, HP இலவச லேப்டாப்.! அசத்தும் தமிழக அரசு
TN Govt: இன்று பள்ளிகள் திறப்பு.. போராட்ட களத்தில் இடைநிலை ஆசியர்கள் - ஹாட்ரிக் அடிப்பாரா சிஎம் ஸ்டாலின்?
TN Govt: இன்று பள்ளிகள் திறப்பு.. போராட்ட களத்தில் இடைநிலை ஆசியர்கள் - ஹாட்ரிக் அடிப்பாரா சிஎம் ஸ்டாலின்?
T20 World Cup: இந்தியாவிற்கான இன்னொரு பாகிஸ்தானாக மாறும் வங்கதேசம்? டி20 உலகக் கோப்பையை மாற்றும் ஐசிசி?
T20 World Cup: இந்தியாவிற்கான இன்னொரு பாகிஸ்தானாக மாறும் வங்கதேசம்? டி20 உலகக் கோப்பையை மாற்றும் ஐசிசி?
Honda e Scooter: சொதப்பிய ஆக்டிவா.. உள்ளூர் ப்ராடக்ட், கம்மி விலையில் புதிய மின்சார ஸ்கூட்டர்- ஹோண்டா ஸ்கெட்ச்
Honda e Scooter: சொதப்பிய ஆக்டிவா.. உள்ளூர் ப்ராடக்ட், கம்மி விலையில் புதிய மின்சார ஸ்கூட்டர்- ஹோண்டா ஸ்கெட்ச்
ABP Premium

வீடியோ

DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tn Govt free laptop: மாணவர்களே ரெடியா.! Al அதிநவீன தொழில்நுட்பத்தோடு Dell, Acer, HP இலவச லேப்டாப்.! அசத்தும் தமிழக அரசு
மாணவர்களே ரெடியா.! Al அதிநவீன தொழில்நுட்பத்தோடு Dell, Acer, HP இலவச லேப்டாப்.! அசத்தும் தமிழக அரசு
TN Govt: இன்று பள்ளிகள் திறப்பு.. போராட்ட களத்தில் இடைநிலை ஆசியர்கள் - ஹாட்ரிக் அடிப்பாரா சிஎம் ஸ்டாலின்?
TN Govt: இன்று பள்ளிகள் திறப்பு.. போராட்ட களத்தில் இடைநிலை ஆசியர்கள் - ஹாட்ரிக் அடிப்பாரா சிஎம் ஸ்டாலின்?
T20 World Cup: இந்தியாவிற்கான இன்னொரு பாகிஸ்தானாக மாறும் வங்கதேசம்? டி20 உலகக் கோப்பையை மாற்றும் ஐசிசி?
T20 World Cup: இந்தியாவிற்கான இன்னொரு பாகிஸ்தானாக மாறும் வங்கதேசம்? டி20 உலகக் கோப்பையை மாற்றும் ஐசிசி?
Honda e Scooter: சொதப்பிய ஆக்டிவா.. உள்ளூர் ப்ராடக்ட், கம்மி விலையில் புதிய மின்சார ஸ்கூட்டர்- ஹோண்டா ஸ்கெட்ச்
Honda e Scooter: சொதப்பிய ஆக்டிவா.. உள்ளூர் ப்ராடக்ட், கம்மி விலையில் புதிய மின்சார ஸ்கூட்டர்- ஹோண்டா ஸ்கெட்ச்
தமிழகத்தை நோக்கி வரும் ஆபத்து.? உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.!எந்த எந்த மாவட்டங்களுக்கு ரிஸ்க்- வெதர்மேன் அலர்ட்
தமிழகத்தை நோக்கி வரும் ஆபத்து.? உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! எந்த எந்த மாவட்டங்களுக்கு ரிஸ்க்- வெதர்மேன் அலர்ட்
Crime:
Crime: "எனக்கு அவன் தான் வேணும்" 3 குழந்தைகளை கொன்று எரித்து புதைத்த தாய்.. தகாத உறவால் கொடூரம்
EPS:
EPS: "நாளொரு நாடகம்.." மு.க.ஸ்டாலினை மக்கள் நம்ப வாய்ப்பே இல்லை - எடப்பாடி பழனிசாமி
பொங்கல் ஸ்பெஷல்: கோவை, நெல்லை உட்பட 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
பொங்கல் ஸ்பெஷல்: கோவை, நெல்லை உட்பட 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
Embed widget