மேலும் அறிய

Hyderabad: இரண்டு மனைவியும் ஒரே நேரத்தில் கர்ப்பம்; யூடூபர் பதிவிட்ட ஹேப்பி போஸ்ட்..!

அர்மான் மாலிக் எனும் யூடூபர் தனது இரண்டு மனைவியும் ஒரே நேரத்தில் கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இது, தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அர்மான் மாலிக் எனும் யூடூபர் தனது இரண்டு மனைவியும் ஒரே நேரத்தில் கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இது, தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகிவருகிறது.  

அர்மான் மாலிக் எனும் யூடூபர் ஹைதராபாத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் தனது யூடூப் சேனலில் பல்வேறு வகையான வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அதேபோல் தனது அன்றாட வாழ்வியல் நிகழ்வுகளை  தனது சமூகவலைதளப்பக்கத்திலும், பதிவிட்டு வருகிறார். இதனாலேயே அவருடைய சமூக வலைதளப்பக்கமான இன்ஸ்டாகிராமில்  அவரை பின் தொடருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 

அண்மையில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள தகவல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதில் அவர் தன்னுடைய இரண்டு மனைவிகளும் கர்ப்பமாக இருப்பதாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவில், அர்மான் மாலிக், அவருடைய மகன் மற்றும் இரண்டு மனைவிகளுடன் உள்ள புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார். 

இவருடைய இந்த பதிவுக்கு இவரை பின் தொடருபவர்களில் பலர் ஜாலியாக கமெண்ட் செய்தும், பலர் அவரைத் திட்டுயும் கமெண்ட் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Armaan Malik (@armaan__malik9)

அதில், ஒருவர், ”உன்னால் மட்டும் தான் இதனைச் செய்ய முடியும்” என கமெண்ட் செய்துள்ளார். 

அர்மான் மாலிக், கடந்த 2011ஆம் ஆண்டு பயல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதன் பின்னர், 2018ல் கிருத்திக் என்ற மற்றொரு பெண்ணையும் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த கிருத்திக் என்பவர் அர்மான் மாலிக்கின் முதல் மனைவியான பயலின் தோழி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அர்மான் மாலிக் ஹைதராபாத்தில் தனது இரு மனைவிகளுடன் வசித்து வருகிறார். இருவரும் ஒரே நேரத்தில் கர்ப்பமாக இருக்கின்றனர். அர்மான் தன்னுடைய இன்ஸ்டாவில் கர்ப்பமாக இருக்கும் இரு மனைவிகள் மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்து “ எனது குடும்பம் “ என கேப்சனிட்டுள்ளார். 

இவரது இந்த பதிவுக்கு 1 லட்சத்து 60 ஆயிரம் லைக்குகளை அவரது ஃபாளோவர்கள் அளித்துள்ளனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Tanushree Dutta : MeToo  குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Tanushree Dutta : MeToo குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Tanushree Dutta : MeToo  குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Tanushree Dutta : MeToo குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
முதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் மதுஒழிப்பை நடைமுறைப்படுத்திவிட்டு  பின்னர் மதுஒழிப்பு மாநாட்டை நடத்துங்கள் -  அஸ்வத்தாமன் ஆவேசம்..!
குடும்பத்தோடு செல்பவரிடம் பிரச்சனை செய்ய திருமாவளவன் பயிற்சி கொடுத்து இருக்கிறாரா? - அஸ்வத்தாமன் 
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
Embed widget