மேலும் அறிய

Headlines Today: மின்இணைப்பு எண்ணுடன் இனி ஆதார்..! சூடுபிடிக்கும் மங்களூர் குண்டுவெடிப்பு விசாரணை.. இலங்கையை வீழ்த்திய ஆப்கான்..! இன்னும் பல

Headlines Today:  கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய செய்திகளை தலைப்பு செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு: 

  • மாமல்லபுரத்தில் ரூ.30 கோடியில் கைத்தறி அருங்காட்சியகம்; சென்னையில் உலகத்தரத்தில் மெகா ஜவுளி நகரம் - முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பு
  • மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க அவகாசம்: மின்சார வாரியம் அறிவிப்பு
  • 2 நாட்களுக்குள் விளம்பரங்கள், ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு ஆளுநர் அனுமதி தர வேண்டும் - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வலியுறுத்தல்
  • கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ்சாட்சியான ஸ்வாதி ஆஜர்; உண்மையை மறைத்தால் அவமதிப்பு நடவடிக்கை - உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கடும் எச்சரிக்கை
  • கரூரில் 11 விவசாயிகளுக்கு ரூ 7.01  லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவியை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
  • அரசு கேபிள் டிவியை நடத்துவதற்கு ஸ்டாலின் அரசு முயற்சி செய்து வருவதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் குற்றச்சாட்டு
  • நூற்பாலைகளில் உள்ள நிரந்தர தொழிலாளர்களுக்கு, மாதம் ரூ. 2, 500 வீதம் ஊதிய உயர்வு வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்படும் என முதலைமச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்தியா:

  • மங்களூர் ஆட்டோ குக்கர் குண்டு வெடிப்பு வழக்கு: என்.ஐ.ஏ விசாரிக்க உத்தரவு
  • 9 செயற்கைக்கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி சி-54 ராக்கெட்: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பகல் 11.46 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது.
  • தமிழகத்தில் ரயில்வே திட்டத்துக்கு ரூ.3,946 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும்; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமான் தலைமையில் நடத்த மத்திய பட்ஜெட் ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு கோரிக்கை
  • கச்சம்குரிசி கோயிலில் திருமணம் செய்துகொள்ள திருநர் தம்பதி அனுமதி கோரிய நிலையில் கோயில் நிர்வாகத்தினர் மறுப்பு 
  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான டோக்கன்கள் நேற்று ஆன்லைனில் வெளியிடப்பட்டது 
  • மனைவிக்கு எச்ஐவி என்று பொய் சொல்லி விவாகரத்து கோரிய கணவருக்கு விவாகரத்து வழங்க மறுத்து வழக்கை தள்ளுபடி செய்துள்ளது மும்பை உயர்நீதிமன்றம்.

உலகம்:

  • இலங்கையில் மீண்டும் மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட முயன்றால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு அதிபர் ரணில் விக்கிரமசிங்கே எச்சரிக்கை.
  • 2021 ஆம் ஆண்டில் உலகெங்கிலும் கிட்டத்தட்ட 4 கோடி குழந்தைகள் தட்டம்மை தடுப்பூசி செலுத்த தவறவிட்டனர் என  அதிர்ச்சி அறிக்கை வெளியாகியுள்ளது.
  • கிட்டத்தட்ட 5 ஆயிரம் கிலோமீட்டர்கள் வரை பயணித்து ஆன்லைன் காதலனை காணச் சென்ற பெண் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • தீவிரவாதிகள் மீது நடவடிக்கை; அரசியல் காரணத்தால் தடை போடுகிறது சீனா- ஐ.நாவில் இந்தியா குற்றச்சாட்டு

விளையாட்டு: 

  • உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வலுவான வேல்ஸ் அணியை வீழ்த்தியது ஈரான்; மற்றொரு போட்டியில் செனகல் அணியிடம் தோல்வியடைந்தது கத்தார். 
  • இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 
  • சொந்த மண்ணில் தொடர்ச்சியாக அதிக ஒருநாள் போட்டிகளை வென்ற அணி என்ற சாதனையை நியூசிலாந்து அணி படைத்துள்ளது.
  • நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர் டிம் சவுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 200 விக்கெட்டுகளைக் கடந்து சாதனை படைத்துள்ளார். இச்சாதனையை படைக்கும் 5-வது நியூசிலாந்து வீரர் இவர்.
  • இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
" இன்ஸ்பெக்டர் எங்கே , இங்க வர சொல்லுங்க " காவல் நிலையத்தில் பெண் காவலரை மிரட்டிய போதை ஆசாமி
DMK CONGRESS Alliance: Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
ABP Premium

வீடியோ

Aarti Ravi vs Ravi Mohan | ”சுயமரியாதை பத்தி நீ பேசலாமா?”ஒரு உண்மையை சொல்றேன்”ரவி மோகன் Vs ஆர்த்தி
Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
" இன்ஸ்பெக்டர் எங்கே , இங்க வர சொல்லுங்க " காவல் நிலையத்தில் பெண் காவலரை மிரட்டிய போதை ஆசாமி
DMK CONGRESS Alliance: Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
WPL 2026 MI vs RCB: தொடங்கியது WPL திருவிழா.. வெற்றியுடன் தொடங்குவது ஆர்சிபியா? மும்பையா?
WPL 2026 MI vs RCB: தொடங்கியது WPL திருவிழா.. வெற்றியுடன் தொடங்குவது ஆர்சிபியா? மும்பையா?
மாணவர்களே.. பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு! விடுமுறை இல்லை- வெளியான பரபரப்பு தகவல்!
மாணவர்களே.. பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு! விடுமுறை இல்லை- வெளியான பரபரப்பு தகவல்!
Madurai ; திமுக - அதிமுகவிற்கு சமமாக விஜய் கட்சியை பார்க்கிறேன் - கிருஷ்ணசாமி பேட்டி !
Madurai ; திமுக - அதிமுகவிற்கு சமமாக விஜய் கட்சியை பார்க்கிறேன் - கிருஷ்ணசாமி பேட்டி !
திமுக தேர்தல் வாக்குறுதி 2021: முதலமைச்சர் ஸ்டாலின் VS அன்புமணி ராமதாஸ் - முழு விவரம்!
திமுக தேர்தல் வாக்குறுதி 2021: முதலமைச்சர் ஸ்டாலின் VS அன்புமணி ராமதாஸ் - முழு விவரம்!
Embed widget