மேலும் அறிய

6 PM Headlines: ஒரு நிமிடத்தில் ஒரு நாள்.. செய்திகளை வாசிக்க இதை க்ளிக் பண்ணுங்க..

6 PM Headlines: இன்று அதிகாலை முதல் மாலை 6 மணிவரை நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்பு செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி 144 நாட்களுக்குப் பின் மீண்டும் திறக்கப்பட்டது.
  • மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6-ஆவது நினைவு தினம் இன்று அனுசரிப்பு - ஓபிஎஸ், இபிஎஸ் நினைவிடத்தில் அஞ்சலி
  • மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 5,600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
  • தமிழக சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் பூஜாரி சேலம் மத்திய சிறையில் திடீர் ஆய்வு
  • விழுப்புரம்: மரக்காணம் பறவைகள் சரணாலயம் சுற்றுலா தலமாக மாற்றப்படும் என வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் உறுதி அளித்துள்ளார். 
  • பரந்தூர் விமான நிலைய மேம்பாட்டிற்கான சர்வதேச ஒப்பந்தப்புள்ளியை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் கோரியுள்ளது.
  • புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வரும் 8ஆம் தேதி சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
  • சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 8,9ல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் என அறிவித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 
  • 10 சதவீத இட ஒதுக்கீடு வழக்கு; உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. சீராய்வு மனு

இந்தியா:

  • குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் சபர்மதி தொகுதியில் பிரதமர் மோடி இன்று வரிசையில் நின்று வாக்களித்தார்.
  • பிரதமர் மோடி தலைமையிலான ஜி-20 மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில், முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
  • பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவிற்கு, சிறுநீர் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
  • குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான 2ம் கட்ட தேர்தலில் 67% வாக்குகள் பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • பிரதமர் மோடியின் கொள்களைகளால் இந்தியா பிளவுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகரிப்பு - காங்கிரஸ்

உலகம்:

  • இந்தோனேசியாவில் எரிமை வெடிப்பு : 2 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்கவைப்பு
  • அமேசான் நிறுவனம் மிகப்பெரிய அளவில் பணிநீக்க நடவடிக்கையை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
  • ஹெட்ஃபோன், இசை நிகழ்ச்சிகளால் உலகில் 1 பில்லியன் இளைஞர்களுக்கு செவித்திறன் பாதிக்கும் அபாயம் இருப்பதாக தகவல்
  • மியான்மரில் பல்கலைக்கழக மாணவர்கள் 7 பேருக்கு மரண தண்டனை

விளையாட்டு:

  • ஐசிசி டி20 உலகக் கோப்பை மற்றும் தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய அண்டர் 19 மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • அர்ஜுனா விருதை எனது தாத்தா-பாட்டிக்கு சமர்ப்பிக்கிறேன் என்று துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட இளவேனில் வாலறிவன் தெரிவித்தார்.
  • இந்தியாவின் தோல்விக்கு ராகுல் மட்டுமே காரணம் கிடையாது - சுனில் கவாஸ்கர் கருத்து

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: தமிழ்நாட்டை நெருங்கும் ஃபெங்கல் புயல் - 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, ரெட் அலெர்ட் - வானிலை அறிக்கை
TN Rain Update: தமிழ்நாட்டை நெருங்கும் ஃபெங்கல் புயல் - 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, ரெட் அலெர்ட் - வானிலை அறிக்கை
Schools Colleges Holiday: மாணவர்களே..! இன்று தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, நீளும் லிஸ்ட்..!
Schools Colleges Holiday: மாணவர்களே..! இன்று தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, நீளும் லிஸ்ட்..!
Fengal Cyclone LIVE: தொடர்ந்து பெய்யும் மழை: நீடாமங்கலத்தில் மழைநீரில் மூழ்கிய பயிர்கள்
Fengal Cyclone LIVE: தொடர்ந்து பெய்யும் மழை: நீடாமங்கலத்தில் மழைநீரில் மூழ்கிய பயிர்கள்
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "வெற்றி மாறன்தான் வாத்தியார்.. நான் ஸ்டூடண்ட்தான்" உருக்கமாக பேசிய விஜய் சேதுபதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: தமிழ்நாட்டை நெருங்கும் ஃபெங்கல் புயல் - 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, ரெட் அலெர்ட் - வானிலை அறிக்கை
TN Rain Update: தமிழ்நாட்டை நெருங்கும் ஃபெங்கல் புயல் - 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, ரெட் அலெர்ட் - வானிலை அறிக்கை
Schools Colleges Holiday: மாணவர்களே..! இன்று தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, நீளும் லிஸ்ட்..!
Schools Colleges Holiday: மாணவர்களே..! இன்று தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, நீளும் லிஸ்ட்..!
Fengal Cyclone LIVE: தொடர்ந்து பெய்யும் மழை: நீடாமங்கலத்தில் மழைநீரில் மூழ்கிய பயிர்கள்
Fengal Cyclone LIVE: தொடர்ந்து பெய்யும் மழை: நீடாமங்கலத்தில் மழைநீரில் மூழ்கிய பயிர்கள்
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "வெற்றி மாறன்தான் வாத்தியார்.. நான் ஸ்டூடண்ட்தான்" உருக்கமாக பேசிய விஜய் சேதுபதி
Vetrimaaran: திமுகவிற்கு ஆதரவு, விஜய் மீது இவ்வளவு வன்மமா? வெற்றிமாறனின் விடுதலை 2 டிரெய்லரால் வெடித்த சர்ச்சை
Vetrimaaran: திமுகவிற்கு ஆதரவு, விஜய் மீது இவ்வளவு வன்மமா? வெற்றிமாறனின் விடுதலை 2 டிரெய்லரால் வெடித்த சர்ச்சை
கனமழை - தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று ( 27 - 11 - 24 ) மின்தடையை அறிவித்துள்ளது மின்சார வாரியம்
கனமழை - தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று ( 27 - 11 - 24 ) மின்தடையை அறிவித்துள்ளது மின்சார வாரியம்
Mahindra XEV 9e: கார்னா இப்படி தான் இருக்கனுமோ..! லுக், டிசைனில் அசத்தும் மஹிந்திராவின் XEV 9e, அம்சங்கள் எப்படி?
Mahindra XEV 9e: கார்னா இப்படி தான் இருக்கனுமோ..! லுக், டிசைனில் அசத்தும் மஹிந்திராவின் XEV 9e, அம்சங்கள் எப்படி?
Schools Colleges Leave: புயல் எங்கே உள்ளது? நாளை பள்ளி-கல்லூரிகள் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: வானிலை அப்டேட்.!
Schools Colleges Leave: புயல் எங்கே உள்ளது? நாளை பள்ளி-கல்லூரிகள் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: வானிலை அப்டேட்.!
Embed widget