மேலும் அறிய

Headlines Today : ஆம்னி பேருந்துகளில் கட்டண கொள்ளை.. தொடங்கும், தேசியகொடி ஏற்றும் நிகழ்வுகள்.. சல்மான் ருஷ்டிக்கு கத்திக்குத்து..!

கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.

தமிழ்நாடு :

  • இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள 9 தமிழக மீனவர்களையும், படகுகளையும் மீட்க முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு கடிதம்
  • சுதந்திர தின கொண்டாட்டம் : கிராம ஊராட்சிகளில் தேசிய கொடி ஏற்றுதலில் சாதிய பாகுபாடு பார்க்கக்கூடாது
  • தொடர் விடுமுறை காரணமாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வெளியூர் செல்ல பயணிகள் கூட்டம் அலைமோதல்
  • தொடர் விடுமுறை காரணமாக சென்னை, திருப்பூர், கோவை நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் சென்றதால் பேருந்துகளில் நிரம்பி வழிந்த பயணிகள் கூட்டம்
  • தொடர் விடுமுறை காரணமாக தனியார் பேருந்துகளில் பன்மடங்கு கட்டணம் வசூல் – பயணிகள் எச்சரிக்கை
  • தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்ததால் கடும் நடவடிக்கை – போக்குவரத்து அமைச்சர் எச்சரிக்கை
  • தமிழ்நாட்டின் சிறந்த மாநகராட்சியாக சேலம் தேர்வு – சிறந்த நகராட்சியாக ஸ்ரீவில்லிபுத்தூர், குடியாத்தம், தென்காசி தேர்வு
  • அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.பி.பாஸ்கர் இடங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு
  • எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு ரூபாய் 100 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை கடத்திய நபர் கைது
  • புகழ்பெற்ற அழகர்கோவில் கருப்பண்ணசாமி கோவில் நடைதிறப்பு

இந்தியா :

  • வீடு முழுவதும் தேசிய கொடி ஏற்றி சுதந்திர தினக் கொண்டாட்டம் : இன்று முதல் நாடு முழுவதும் தொடக்கம்
  • வீடு முழுவதும் தேசிய கொடி ஏற்றும் விழா 15-ந் தேதி வரை கொண்டாட்டம்
  • நாட்டின் 75வது சுதந்திர தினத்தை ஒட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தேசிய கொடி ஏந்தி மக்கள் பேரணி
  • நாட்டின் நினைவுச் சின்னங்கள் மூவர்ணக் கொடி வண்ணத்தில் ஜொலிக்கின்றன
  • சீன உளவுக்கப்பல் விவகாரம் : இலங்கைக்கு இந்தியா அழுத்தம் தரவில்லை
  • கொசஸ்தலை ஆற்றின் அருகே 2 புதிய அணைகள் கட்ட ஆந்திர அரசு ஒப்புதல் – தமிழ்நாட்டிற்கு நீர்வரத்து குறையும் என்பதால் எதிர்க்க விவசாயிகள் திட்டம்

உலகம் :

  • இலங்கை எல்லைக்குள் சீன உளவுக்கப்பல் வரவில்லை
  • அமெரிக்காவில் பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்திக்குத்து
  • சல்மான் ருஷ்டிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
  • தென்கிழக்கு ஐரோப்பிய நாட்டில் இளைஞர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் படுகொலை

விளையாட்டு :

  • நியூசிலாந்து அணியில் ஜோக் சொல்வது போல இனவெறி கருத்துக்கள் இருந்தது – முன்னாள் வீரர் டெய்லர்
  • ஜிம்பாப்வே ஒருநாள் தொடருக்கும் வி.வி.எஸ். லட்சுமணனை பயிற்சியாளராக நியமிக்க பி.சி.சி.ஐ. முடிவு

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget