மேலும் அறிய

Headlines: ரூபி மனோகரன் சஸ்பெண்ட்..! தேர்தல் ஆணையர் வழக்கு ஒத்திவைப்பு..! சீனாவில் மீண்டும் ஊரடங்கு..!

Headlines: மதியம் 1 மணி வரை நாடு முழுவதும் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்,

தமிழ்நாடு:

  • வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல காற்றடுக்கு சுழற்சி காரணமாக 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் – வானிலை ஆய்வுமையம்
  • காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் 
  • முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரிய கூட்டம்
  • மோதல் விவகாரத்தில் தவறு இருந்தால் என்மீதுநடவடிக்கை எடுங்கள் – ரூபி மனோகரன்
  • தமிழக அரசின் மஞ்சள் பை திட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் – உயர்நீதிமன்றம்
  • சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு முன் ஆஜராகி ரஞ்சன்குமார் விளக்கம்
  • போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை தொடர்பாக டிசம்பர் 2-ந் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை – தொழிலாளர் நலத்துறை
  • கனியாமூர் பள்ளி மாணவி விவகாரம்: டி.ஜி.பி. அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பெண்கள் கைது
  • தேசிய, சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை
  • ஒரு வாரத்திற்கு பிறகு கடலுக்கு சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை
  • மயிலாடுதுறையில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 நிவாரணம் விநியோகம்
  • கும்பகோணத்தில் 4 சாமி சிலைகளும், தஞ்சை ஓவியமும் பறிமுதல்
  • தீப திருவிழாவிற்காக 2 ஆயிரத்து 700 சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழ்நாடு அரசு முடிவு

இந்தியா:

  • தேர்தல் ஆணையர் நியமன வழக்கு தொடர்பான தீர்ப்பு ஒத்திவைப்பு
  • ரயில்வேயில் திறம்பட செயல்படாத ஊழியர்கள் நீக்கம் – 177 பேர் மீது நடவடிக்கை

உலகம்:

  • மலேசியாவின் புதிய பிரதமரானார் அன்வர் இப்ராஹிம்
  • சீனாவின் செங்ஷாவ் மாகாணத்தில் கொரோனா ஊரடங்கு – கட்டுப்பாடுகளை எதிர்த்து ஊழியர்கள் போராடியதால் நடவடிக்கை
  • இந்தோனேஷியா இடிபாடுகளில் சிக்கிய சிறுவன் 2 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

விளையாட்டு

  • உலககோப்பை கால்பந்து போட்டியில் இன்று லீக் சுற்றில் நான்கு போட்டிகள்
  • உலககோப்பை கால்பந்து போட்டியில் போர்ச்சுக்கல் மற்றும் பிரேசில் தங்களது முதல் போட்டியில் களமிறங்குகிறது
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
TN Rain: உசார் மக்களே.! நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
உசார் மக்களே.! நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதிTirupati Stampede |  Pawan  VS Jagan Mohan டவுன் டவுன் ஜெய் ஜெய் கோஷம் போர்களமான திருப்பதி HOSPITALSeeman Periyar Issue : Vadakalai Vs Thenkalai fight : வடகலை Vs தென்கலை”யார் பெரியவா..?”களேபரமான காஞ்சிபுரம் கோயில்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
TN Rain: உசார் மக்களே.! நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
உசார் மக்களே.! நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
'டியர் இட்லி, சட்னி, நோ சாம்பார்' சர்ச்சையைக் கிளப்பிய மெயில், மன்னிப்பு கேட்ட ஐஐடி- பின்னணி!
'டியர் இட்லி, சட்னி, நோ சாம்பார்' சர்ச்சையைக் கிளப்பிய மெயில், மன்னிப்பு கேட்ட ஐஐடி- பின்னணி!
Pariksha Pe Charcha: அம்மாடியோவ்.. 2.8 கோடி பேர் முன்பதிவு- பரிக்‌ஷா பே சார்ச்சாவுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Pariksha Pe Charcha: அம்மாடியோவ்.. 2.8 கோடி பேர் முன்பதிவு- பரிக்‌ஷா பே சார்ச்சாவுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Duraimurugan Seeman: ”ஏஜெண்ட், தற்குறி, அறிவு இருந்தா” சீமானை வெளுத்து வாங்கிய துரைமுருகன் - அடுத்து கைது?
Duraimurugan Seeman: ”ஏஜெண்ட், தற்குறி, அறிவு இருந்தா” சீமானை வெளுத்து வாங்கிய துரைமுருகன் - அடுத்து கைது?
NMMS Exam: என்எம்எம்எஸ் படிப்பு உதவித்‌ தொகை தேர்வு; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்வுகள் இயக்ககம்!
NMMS Exam: என்எம்எம்எஸ் படிப்பு உதவித்‌ தொகை தேர்வு; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்வுகள் இயக்ககம்!
Embed widget