மேலும் அறிய

News Headlines : சென்னையில் விடிய, விடிய மழை... குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி - இன்றைய தலைப்புச்செய்திகள்

தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

  • தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு கனமழை தொடரும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
  • சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் விடிய, விடிய தொடர்ந்து கனமழை - பொதுமக்கள் மிகுந்த அவதி
  • வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு – கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்ப அறிவுறுத்தல்
  • மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க தாழ்வான பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் – அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
  • தமிழ்நாடு முழுவதும் பெய்து வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான பயிர்கள் நீரில் மூழ்கியது.
  • தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வைகை ஆற்றில் வௌ்ளப்பெருக்கு – தேனி வராக நதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இருவரில் ஒருவர் சடலமாக மீட்பு
  • தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைவு – மாநிலத்தின் தலைநகர் சென்னையில் தொடர்ந்து 100க்கும் அதிகமான அளவில் பாதிப்பு
  • முல்லைப் பெரியாறில் பேபி அணைக்கு கீழ் உள்ள 15 மரங்களை வெட்ட தமிழக அரசுக்கு கேரள அரசு அனுமதி
  • மரங்களை வெட்ட அனுமதி அளித்த முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி
  • முல்லைப்பெரியாறு அணையை 14 முறை ஆய்வு செய்துள்ளேன் : அமைச்சர் துரைமுருகனின் பேட்டி உண்மைக்கு புறம்பானது – ஓ.பன்னீர்செல்வம்
  • சென்னையில் கடந்த 5 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு நடப்பாண்டில் அதிகரித்த பட்டாசு குப்பைகள்
  • சென்னையில் நடப்பாண்டில் மட்டும் 182 டன் பட்டாசு குப்பைகளை அகற்றியது சென்னை மாநகராட்சி
  • மத்திய அரசுப்பணியில் இருந்து திரும்பிய அமுதா ஐ.ஏ.எஸ். தமிழக ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளராக நியமனம்
  • டெல்லியில் இன்று பா.ஜ.க. செயற்குழு கூட்டம் – பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு
  • மகாராஷ்ட்ராவில் உள்ள அரசு மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து – ஐ.சி.யூ. வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 11 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு
  • மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் எரிபொருள் லாரி வெடித்து சிதறியது : 99 பேர் உயிரிழப்பு
  • டி20 உலககோப்பை குரூப் 1 பிரிவில் இங்கிலாந்தை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா : ரன்ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலியா முன்னேற்றம்
  • டி20 உலககோப்பையில் குரூப் 2 பிரிவில் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் முக்கியமான ஆட்டத்தில் நியூசிலாந்தும் – ஆப்கானிஸ்தானும் இன்று மோதுகின்றன.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Dengue Vaccine: இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசி எப்போது வரும்? அது எவ்வளவு பயனுள்ளது?
இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசி எப்போது வரும்? அது எவ்வளவு பயனுள்ளது?
ChatGPT பயன்படுத்தி தேர்வு எழுத முயன்று மாட்டிய மாணவர்.. கல்லூரி விடுதியில் விபரீத முடிவு!
ChatGPT பயன்படுத்தி தேர்வு எழுத முயன்று மாட்டிய மாணவர்.. கல்லூரி விடுதியில் விபரீத முடிவு!
ராணுவ வீரர்களுக்கு வாழ்நாள் முழுவதும் இலவச ரயில் பயணம்: மத்திய அரசின் தீபாவளி பரிசு!
ராணுவ வீரர்களுக்கு வாழ்நாள் முழுவதும் இலவச ரயில் பயணம்: மத்திய அரசின் தீபாவளி பரிசு!
ரயில் பயணிகளே கவனம்! இலவச குடிநீர் பாட்டில் விதிமுறைகள் என்ன? தெரிந்துகொள்ளுங்கள்!
ரயில் பயணிகளே கவனம்! இலவச குடிநீர் பாட்டில் விதிமுறைகள் என்ன? தெரிந்துகொள்ளுங்கள்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK:
TVK: "பவளவிழா பாப்பா.. கோயில் நிலத்தை சுருட்டி பாக்கெட்டில் போட்ட திமுக.." தாறுமாறாக விமர்சித்த தவெக
“வேங்கைவயல் விவகாரத்தில் தி.மு.க. மன்னிப்பு கேட்க வேண்டும்” - வன்னியரசு அதிரடி!
“வேங்கைவயல் விவகாரத்தில் தி.மு.க. மன்னிப்பு கேட்க வேண்டும்” - வன்னியரசு அதிரடி!
Jailer 2: போதி.. போதி கல்பக்.. ரஜினியுடன் கைகோர்த்த எஸ்ஜே சூர்யா! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஜெயிலர் 2!
Jailer 2: போதி.. போதி கல்பக்.. ரஜினியுடன் கைகோர்த்த எஸ்ஜே சூர்யா! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஜெயிலர் 2!
PM மோடிக்கு CM விஜய் கடிதம்.! சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்க திட்டம் - கொதித்தெழுந்த CPI
PM மோடிக்கு CM விஜய் கடிதம்.! சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்க திட்டம் - கொதித்தெழுந்த CPI
புரட்டாசி மாதத்தில் சைவம் ஏன்? பின்னணியில் உள்ள அறிவியல் உண்மை என்ன?
புரட்டாசி மாதத்தில் சைவம் ஏன்? பின்னணியில் உள்ள அறிவியல் உண்மை என்ன?
Gudalur Tiger : கூடலூர் டைகர் ஆபரேஷன்! புலியை சிக்க வைத்த வனத்துறையின் மாஸ்டர் பிளான்- நடந்தது என்ன?
கூடலூர் டைகர் ஆபரேஷன்! புலியை சிக்க வைத்த வனத்துறையின் மாஸ்டர் பிளான்- நடந்தது என்ன?
Ajith Kumar: பத்திக்கிச்சு ஒரு ராட்சச திரி.. Dare Devil படத்தின் புதிய அப்டேட்டை தந்த அஜித்குமார்!
Ajith Kumar: பத்திக்கிச்சு ஒரு ராட்சச திரி.. Dare Devil படத்தின் புதிய அப்டேட்டை தந்த அஜித்குமார்!
Vijay Sethupathi: பிக்பாஸ் வீட்டைத்தான் பேசுனேன்.. வேற யாரையும் பேசல.. விளக்கம் அளித்த விஜய் சேதுபதி
Vijay Sethupathi: பிக்பாஸ் வீட்டைத்தான் பேசுனேன்.. வேற யாரையும் பேசல.. விளக்கம் அளித்த விஜய் சேதுபதி
Embed widget