என்னாது இவ்ளோ பெரிய ருமாளி ரொட்டியா... போட்டவரதான் தேடிகிட்டு இருக்கேன்... ஜோக் அடித்த தொழிலதிபர்
ருமாளி ரொட்டி குறித்து தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா வெளியிட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
உணவு என்பது அனைத்து உயிரினங்களுக்கும் அத்தியாவசியமானதாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உணவு வகை பிடித்தமானதாக இருக்கிறது. அந்த வகையில், இந்தியாவின் வடக்கு பகுதிகளிலும் பாகிஸ்தானிலும் ருமாளி ரொட்டி மிக பிரபலமானவை. ருமாளி ரொட்டி தந்தூரி வகைகளுடன் சேர்த்து சாப்பிடப்படுகிறது.
I’ve been asked to lose weight and eat only one roti.
— Harsh Goenka (@hvgoenka) June 16, 2022
Now I’m searching for him….😄 pic.twitter.com/SEIPuA47gP
இந்நிலையில், ருமாளி ரொட்டி குறித்து தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா வெளியிட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
இதையும் படிக்க: நாடாளுமன்றத்தில் இஸ்லாமிய பிரதிநிதிகள் இல்லாத ஆளுங்கட்சியாக மாறும் பாஜக: ரிப்போர்ட் சொல்வது என்ன?
அவர் பகிர்ந்த வீடியோவில், பெரிய நீளமான ருமாளி ரொட்டியை ஒருவர் சுட்டு சமைக்கிறார். "ஒரே ரொட்டியை மட்டும் சாப்பிட்டு உடல் எடையை குறைக்க சொல்லி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளேன். இவரை தான் தேடி கொண்டிருக்கிறேன்" என அந்த வீடியோவின் கீழ் நகைச்சுவையாக கருத்து பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்