மேலும் அறிய

“எது பெருசுன்னு நல்லா அடிச்சி காட்டு” - கல்யாண வீட்டை கலவர வீடாக மாற்றிய பேண்ட் வாத்தியம்

திருமணங்களில் இசை கச்சேரிகள் மற்றும் பேண்ட் வாத்தியங்கள் இடம் பெறுவது வழக்கம். ஆனால் அத்தகைய திருமணம் பேண்ட் வாத்தியத்தால் நின்றுப் போன சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் பேண்ட் வாத்திய குழுவால் கல்யாண வீடு கலவர பூமியாக மாறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தங்களது திருமணங்கள் பற்றி நம் அனைவருக்குமே விதவிதமான கனவுகள் இருக்கும். உடைகள் தொடங்கி ஹனிமூன் வரை எல்லாமே பக்காவாக பிளான் செய்திருந்தாலும் சில நேரம் அது சொதப்பி விடக் கூடாது என கண்ணும் கருத்துமாக செயல்படுவது வழக்கம். அதேபோல் வந்திருந்த சொந்தங்கள், நண்பர்களை வரவேற்று உபசரிப்பதில் அனைவரும் கவனம் எடுக்க வேண்டும். அப்படியான திருமணங்களில் இசை கச்சேரிகள் மற்றும் பேண்ட் வாத்தியங்கள் இடம் பெறுவது வழக்கம். 


“எது பெருசுன்னு நல்லா அடிச்சி காட்டு” - கல்யாண வீட்டை கலவர வீடாக மாற்றிய பேண்ட் வாத்தியம்

ஆனால் அத்தகைய திருமணம் பேண்ட் வாத்தியத்தால் நின்றுப் போன சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. அங்குள்ள ஷாஜஹான்பூர் மாவட்டத்தின் மிர்சாபூரில் தர்மேந்திரா என்ற இளைஞருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வந்த நிலையில் திருமண நாளன்று ஃபரூகாபாத்தில் உள்ள கம்பில் இருந்து மிர்சாபூருக்கு பேண்ட் வாத்திய குழுவுடன் தர்மேந்திரா மிகப்பெரிய கனவுடன் உற்சாகமாக வந்துள்ளார். மண்டபத்தில் திருமண சடங்குகள் நடந்து கொண்டிருந்த நிலையில், மணமகன் தரப்பிடம் பேண்ட் வாத்திய குழு பணம் கேட்டுள்ளனர். 

நடுவானில் விமானத்தில் இளம்பெண் செய்த செயல்...முகம் சுழித்த மக்கள்..வைரல் வீடியோ

அதற்கு நீங்கள் சென்று பெண் வீட்டாரிடம் பணம் கேட்டு வாங்கி கொள்ளுங்கள் என மணமகன் வீட்டார் தெரிவித்துள்ளனர். ஆனால் பெண் வீட்டாரிடம் கேட்ட போது  நாங்கள் ஒன்றும் பேண்ட் வாத்தியத்தை அழைத்து வரவில்லை என்றும், அதனால் பணம் தர முடியாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு திருமண வீடு கலவர பூமியாக மாறியுள்ளது. இருதரப்பும் கைக்கலப்பில் ஈடுபட்டதால் அந்த இடமே பரபரப்பானது.

பேண்ட் வாத்தியத்திற்கு பெண் வீட்டார் பணம் கொடுக்க சம்மதிக்காததால் கோபமடைந்த மணமகன் தர்மேந்திரா மண மேடையில் இருந்து எழுந்து வெளியேறியதோடு மட்டுமல்லாமல் திருமணத்தை நிறுத்தும்படி தெரிவித்தார். மேலும்  தான் அணிந்திருந்த செயினையும் அவர் அறுத்து எறிந்தார். இப்படி பேண்ட் வாத்திய குழுவால் திருமணம் நின்று போன சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

ரூ. 45,000 தள்ளுபடி! சாம்சங் S25 எட்ஜ் வாங்க இதுதான் சரியான நேரம் – ஃபிளிப்கார்ட் மாஸ் ஆபரா?
ரூ. 45,000 தள்ளுபடி! சாம்சங் S25 எட்ஜ் வாங்க இதுதான் சரியான நேரம் – ஃபிளிப்கார்ட் மாஸ் ஆபரா?
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Independence Day 2026: 1947-இல் 1 ரூபாய்க்கு என்னென்ன வாங்க முடிந்தது? தங்கம் விலை எவ்வளவு இருந்தது?
1947-இல் 1 ரூபாய்க்கு என்னென்ன வாங்க முடிந்தது? தங்கம் விலை எவ்வளவு இருந்தது?
Independence Day 2026: சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் யார்? முதல் பட்ஜெட், தேர்தல் எப்போது நடந்தது? - சுவாரஸ்ய தகவல்கள் இதோ
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் யார்? முதல் பட்ஜெட், தேர்தல் எப்போது நடந்தது? - சுவாரஸ்ய தகவல்கள் இதோ

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget