மேலும் அறிய
Subhas Chandra Bose Statue: இந்தியா கேட்டில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை.. பிரதமர் மோடி அறிவிப்பு
டெல்லி இந்திய கேட் பகுதியில் சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு கிரானைட்டால் ஆன பெரிய நேதாஜி சிலை நிறுவப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

சுபாஷ் சந்திர போஸ் சிலை
டெல்லி இந்திய கேட் பகுதியில் சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு கிரானைட்டால் ஆன பெரிய நேதாஜி சிலை நிறுவப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்திய கேட்டில் இருந்து அமர் ஜவான் ஜோதிக்கு இடமாற்றம் செய்யப்படும் நிலையில் பிரதமர் மோடி இத்தகவலை தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















