மேலும் அறிய
எதிர்க் கட்சிகளின் எதிர்ப்புளுக்குப் பின்னர் புதுச்சேரியில் அனைத்து பெண்களுக்கும் பேருந்தில் இலவச பயணம் - முதலமைச்சர் அறிவிப்பு..!
புதுச்சேரியில் திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகளின் எதிர்ப்புக்குப் பின்னர் புதுச்சேரியில் அனைத்து பெண்களுக்கும் பேருந்தில் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என முதலமைச்சர் ரங்கசாமி சட்டப் பேரவையில் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி
புதுச்சேரியில் திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகளின் எதிர்ப்புக்குப் பின்னர் புதுச்சேரியில் அனைத்து பெண்களுக்கும் பேருந்தில் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என முதலமைச்சர் ரங்கசாமி சட்டப் பேரவையில் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டபேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, பட்டியலின பெண்கள் மட்டும் பேருந்தில் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த்த நிலையில், தற்போது, அனைத்து பெண்களும் புதுச்சேரியில் பேருந்தில் இலவசமாக பயணம் செய்யலாம் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்,
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement