மேலும் அறிய

Exit Poll Results 2023 LIVE: ராஜஸ்தானில் பறக்கப் போது பா.ஜ.க. கொடி! காங்கிரசுக்கு பின்னடைவு!

Exit Poll Results 2023 LIVE: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்க சட்டமன்ற தேர்தலுக்காக எக்சைட் போல் விவரங்களை கீழே உடனுக்குடன் காணலாம்.

Key Events
Exit Poll Results 2023 LIVE Updates Five State Assembly Election ABP Cvoter Exit Poll Telangana Rajasthan Chhattisgarh Mizoram Madhya Pradesh Exit Poll Results 2023 LIVE: ராஜஸ்தானில் பறக்கப் போது பா.ஜ.க. கொடி! காங்கிரசுக்கு பின்னடைவு!
ஏபிபி எக்சைட் போல் முடிவுகள்

Background

நாடு முழுவதும் அடுத்தாண்டு மக்களவைத் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்த நிலையில், 5 மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல் நடைபெற்றுள்ளது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்றுள்ள சட்டசபை தேர்தல்களுக்கான முடிவுகள் வரும் 3ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் ஏற்கனவே நடைபெற்ற நிலையில், இன்று தெலங்கானா மாநிலத்தில் ஒரே கட்டமாக இன்று சட்டசபைத் தேர்தல் நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே நிகழ்ந்த கருத்துக்கணிப்பின்படி, மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என்றும், ராஜஸ்தானில் பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றும், சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றும் என்றும், மிசோரமில் மிசோரம் தேசிய முன்னணி கைப்பற்றும் எனவும், தெலுங்கானாவில் இழுபறி நீடிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

19:14 PM (IST)  •  30 Nov 2023

ராஜஸ்தானில் பறக்கப் போது பா.ஜ.க. கொடி! காங்கிரசுக்கு பின்னடைவு!

ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள 199 தொகுதிகளில் 94  முதல் 114 தொகுதிகள் வரை கைப்பற்றி பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் எனவும், தற்போது ஆளுங்கட்சியான காங்கிரஸ் 71 முதல் 91 தொகுதிகள் வரை மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை இழக்கும் என கருத்தக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.

Load More
New Update
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Stalin Vs EPS: டெல்லியைக் குளிர்விக்க...பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் அழுத்தமா.! இபிஎஸ்க்கு எதிராக சீறிய ஸ்டாலின்
டெல்லியைக் குளிர்விக்க...பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் அழுத்தமா.! இபிஎஸ்க்கு எதிராக சீறிய ஸ்டாலின்
பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்.?? ராமதாசுக்கு ஷாக் கொடுக்க அன்புமணி திடீர் நோட்டீஸ்

Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!

Kartik Sharma: காசின்றி பட்டினி, இரவு விடுதியில் தஞ்சம் - ரூ.14.2 கோடியை அள்ளிய CSKவின் கார்திக் சர்மா கதை

ABP Premium

வீடியோ

”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Stalin Vs EPS: டெல்லியைக் குளிர்விக்க...பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் அழுத்தமா.! இபிஎஸ்க்கு எதிராக சீறிய ஸ்டாலின்
டெல்லியைக் குளிர்விக்க...பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் அழுத்தமா.! இபிஎஸ்க்கு எதிராக சீறிய ஸ்டாலின்
பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்.?? ராமதாசுக்கு ஷாக் கொடுக்க அன்புமணி திடீர் நோட்டீஸ்
பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்.?? ராமதாசுக்கு ஷாக் கொடுக்க அன்புமணி திடீர் நோட்டீஸ்
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Kartik Sharma: காசின்றி பட்டினி, இரவு விடுதியில் தஞ்சம் - ரூ.14.2 கோடியை அள்ளிய CSKவின் கார்திக் சர்மா கதை
Kartik Sharma: காசின்றி பட்டினி, இரவு விடுதியில் தஞ்சம் - ரூ.14.2 கோடியை அள்ளிய CSKவின் கார்திக் சர்மா கதை
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?

Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்

Annamalai:
Annamalai: "நான் மோடிக்கு விசுவாசமான நாய்” - தவெகவுக்கு அண்ணாமலை பதிலடி.. நடந்தது என்ன?
HOLIDAY: 2 நாள் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை
2 நாள் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை
Embed widget