மேலும் அறிய

News Wrap | நாகாலாந்து துப்பாக்கிச்சூட்டுக்கு வருத்தம் தெரிவித்த ராணுவம்! இந்திய அணி வெற்றி! இன்றைய தலைப்பு செய்திகள்..

மாலை 6 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கியச் செய்திகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

தமிழ்நாடு :

  • அ.தி.மு.க. ஒருங்கிணைப்பளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு
  • ஒமிக்ரான் வைரஸ் தொற்று குறித்து பெரிதாக அச்சப்பட வேண்டிய அவசியமில்லை – சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
  • திருச்சி, மணப்பாறையில் 3 மணிநேரத்தில் 27 செ.மீ, மழைப்பொழிவு – ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டு 700 குடியிருப்புகள் தனித்தீவானது
  • மயிலாடுதுறையில் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு மரியாதை செலுத்தி நபர்களுடன் எதிர்தரப்பினர் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு
  • தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என்பது வதந்தி – அமைச்சர் சக்கரபாணி
  • மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்தில் மறைக்கப்படுகிறது – தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு
  • தமிழ்நாட்டில் விரைவில் பலூன் பயண சுற்றுலா தொடங்கப்படும் – தமிழக அமைச்சர் மதிவேந்தன்

இந்தியா :

  • நாகாலாந்தில் 14 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் – நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் விளக்கம்
  • மாநிலங்களவையில் 12 எம்.பி.க்கள் ஒத்திவைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு
  • இந்தியா வந்த ரஷ்ய அதிபர் புதின் ரஷ்ய அதிபர் புதினுடன் சற்றுமுன் சந்திப்பு
  • மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் – ரஷ்ய அமைச்சர் இடையே ஒப்பந்தம் கையெழுத்து
  • அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்த், மத்திய அமைச்சர்கள் மரியாதை
  • ரூபாய் 200 கோடி முறைகேடு தொடர்பான புகாரில் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டோவிடம் விமான நிலையத்தில் தொடர் விசாரணை

உலகம் :

  • மியான்மர் நாட்டின் ஆங் சான் சூ கிக்கு 4 ஆண்டுகள் சிறை விதித்தது அந்த நாட்டு நீதிமன்றம்
  • டெல்டா வைரசை விட ஒமிக்ரான் வைரஸ் மோசமானது அல்ல – அமெரிக்க அதிபரின் மருத்துவ ஆலோகர்

விளையாட்டு :

  • நியூசிலாந்திற்கு எதிராக மும்பையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
  • தொடர்ந்து 14வது முறையாக உள்நாட்டில் டெஸ்ட் தொடரை வென்று மாபெரும் சாதனை
  • உலக பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவிற்கு வெள்ளிப்பதக்கம்

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
பண்டிகை காலம்.. வியாபாரிகளுக்கு நெருக்கடி கூடாது.. போலீசாருக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!
பண்டிகை காலம்.. வியாபாரிகளுக்கு நெருக்கடி கூடாது.. போலீசாருக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!
"LATE" ஆக வந்ததால் திட்டிய பெற்றோர்..! ஆத்திரத்தில் தாத்தாவை பேட்டால் அடித்துக் கொன்ற பேத்தி - நடந்தது என்ன?
ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்கிறீர்களா? புதிய அபராத விதியை தெரிந்துகொள்ளுங்கள்!..
ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்கிறீர்களா? புதிய அபராத விதியை தெரிந்துகொள்ளுங்கள்!..

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget