மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Earthquake in Jammu Kashmir: படாரென குலுங்கிய கட்டடங்கள்.! காஷ்மீர், நொய்டாவில் நிலநடுக்கம்!
ஜம்மு-காஷ்மீர் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
![Earthquake in Jammu Kashmir: படாரென குலுங்கிய கட்டடங்கள்.! காஷ்மீர், நொய்டாவில் நிலநடுக்கம்! Earthquake Jolts in Jammu and Kashmir Punjab More Details Awaited Earthquake in Jammu Kashmir: படாரென குலுங்கிய கட்டடங்கள்.! காஷ்மீர், நொய்டாவில் நிலநடுக்கம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/14/21f939b127d01376be6586513cd568f8_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நிலநடுக்கம்
ஜம்மு-காஷ்மீர் மற்றும் உத்தரபிரதேசத்தின் நொய்டா பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ஆஃப்கானிஸ்தான்-தஜிகிஸ்தான் பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.7 சதவிகிதமாக பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
இந்தியா
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion