குழந்தைகள் ஆதரவாக இருப்பார்கள்,வெளியூர் பயணங்களால் நன்மை ஏற்படும், வெற்றி நிறைந்த நாள்
பெற்றோர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள்,தந்தை வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும்,பாசம் நிறைந்த நாள்
நண்பர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும்,புதுவிதமான ஆசைகள் உருவாகும்,சுபம் நிறைந்த நாள்.
எதிர்காலம் தொடர்பான சில முடிவுகள் எடுப்பீர்கள்,கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும்,உயர்வு நிறைந்த நாள்
சிந்தனையில் தெளிவு கிடைக்கும்,சிறு தூர பயணத்தால் மாற்றம் ஏற்படும்,நட்பு மேம்படும் நாள்
ஆபரணங்கள் சேர்க்கை அதிகரிக்கும்,கொடுக்கல் வாங்கலில் லாபம் உண்டாகும்.அமைதி நிறைந்த நாள்.
மற்றவர்கள் பற்றிய புரிதல் வரும்,குணநலன்களில் சில மாற்றம் உண்டாகும்,புகழ் மேம்படும் நாள்
வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது,சுப செய்திகள் மூலம் சேமிப்பு குறையும்,ஆதரவு நிறைந்த நாள்.
கலைத்துறையில் ஆர்வம் உண்டாகும்,பூர்விக சொத்துக்கள் மூலம் பலன் அடைவீர்கள்,மேன்மை நிறைந்த நாள்.
எதிலும் பேராசை இன்றி செயல்படவும்,சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் மேம்படும்,நிம்மதி நிறைந்த நாள்
குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்,ஆரோக்கியம் தொடர்பான சில விரயம் ஏற்படும்,செலவு நிறைந்த நாள்
பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள்,எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.போட்டி வேண்டிய நாள்