மேலும் அறிய

Chhattisgarh: தேர்தல் சூழல், சத்தீஸ்கரில் அதிரடி - என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 6 நக்சல்கள்

Chhattisgarh Encounter: சத்தீஸ்கரில் நக்சல் அமைப்பைச் சேர்ந்த ஒரு பெண் உள்ளிட்ட, 6 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

Chhattisgarh Encounter:  சத்தீஸ்கரில் நக்சல் அமைப்பைச் சேர்ந்த 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். 

நக்சல்கள் 6 பேர் சுட்டுக் கொலை:

பிஜப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த என்கவுன்டரில் ஒரு பெண் கேடர் உள்ளிட்ட 6 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாசகுடா காவல் நிலைய எல்லைப்பகுதிக்கு உட்பட்ட சிக்கூர்பட்டி மற்றும் புஸ்பாகா கிராமங்களின் காடுகளில், பாதுகாப்புப் படையினரின் கூட்டுக் குழு நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ​​துப்பாக்கிச் சண்டை நடந்ததாக, இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் (பஸ்தர் ரேஞ்ச்) சுந்தர்ராஜ் பி விளக்கமளித்துள்ளார்.

 

தேடுதல் பணி தீவிரம்:

மாவட்ட ரிசர்வ் காவலர் (டிஆர்ஜி), மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) மற்றும் அதன் எலைட் யூனிட் கோப்ரா (கமாண்டோ பட்டாலியன் ஃபார் ரெசல்யூட் ஆக்ஷன்) ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள் இந்த என்கவுண்டரில் ஈடுபட்டனர். துப்பாக்கிச் சண்டை நிறுத்தப்பட்டதை தொடர்ந்து, 6 நக்சலைட்டுகளின் உடல்கள் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டடுள்ளன. இருப்பினும், அப்பகுதியில் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நெருங்கும் வாக்குப்பதிவு:

சத்தீஸ்கரில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நெருங்கும் சூழலில், நடைபெற்றுள்ள என்கவுண்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தில் மொத்தமுள்ள 11 தொகுதிகளில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதன்படி, ஏப்ரல் 19ம் தேதி முதற்கட்டமாகவும், ஏப்ரல் 26ம் தேதி இரண்டாம் கட்டமாகவும், மே 7ம் தேதி மூன்றாம் கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொடர்ந்து, ஜுன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிஜப்பூர் மாவட்டம் பஸ்தார் மக்களவைத் தொகுதியில் முதல் கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
Watch Video: இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Rahul Gandhi Marriage | ராகுலுக்கு டும்..டும்..டும்..அக்கா பிரியங்கா ஹேப்பி!  MARRIAGE UPDATEVaaname Ellai | மாறும் LIFESTYLE : PHYSIOTHERAPHY படிப்புக்கு பெருகும் வேலைவாய்ப்புKPK Jayakumar Death | இன்னொரு ராமஜெயம் வழக்காகுமா ஜெயக்குமார் மரணம்? CBCID-க்கு மாற்றமா?Hyderabad hijab issue | ”ஹிஜாப்பை கழட்டு” பாஜக வேட்பாளர் அடாவடி! வாக்குச்சாவடியில் வன்மம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
Watch Video: இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
Watch video : கண்ணாடியில் உன் மூஞ்சியை பார்!  ஹீரோவாக ஆசைப்பட்ட நகுலுக்கு கிடைத்த முதல் கமெண்ட்..
கண்ணாடியில் உன் மூஞ்சியை பார்!  ஹீரோவாக ஆசைப்பட்ட நகுலுக்கு கிடைத்த முதல் கமெண்ட்..
En Kalloori Kanavu : என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? முழு விவரம் இதோ!
என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? விவரம்
Rahul Gandhi Marriage : எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
Watch Video: இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
Embed widget