மேலும் அறிய

Andhra COVID strain | 'ஆந்திரா வைரஸே கிடையாது!' - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தது கொரோனா ஆய்வு நிறுவனம்..

அந்தத் தகவலைத் தற்போது முழுக்க முழுக்கப் பொய் என்று மறுத்துள்ளார் சி.சி.எம்.பி இயக்குநர்.

ஆந்திராவில் புதிதாகக் கண்டறியப்பட்டிருக்கும் கொரோனா வகை 10 மடங்கு வீரியமானது என்கிற தகவலை முழுக்க முழுக்கப் பொய் என்று மறுத்துள்ளது மத்திய அரசு ஆய்வு நிறுவனம் சி.சி.எம்.பி., ஆந்திராவில் N440K   என்னும் புதிய ரக கொரோனா வைரஸ் விசாகப்பட்டினம் மற்றும் குர்னூல் மாவட்டங்களில் பரவிவருவதாகவும் இது பிரிட்டன் இனவகை மற்றும் இந்திய இனவகை கொரோனா வைரஸ்களை விட மிகவும் வேகமாகப் பரவக்கூடியது என்றும் இதனால் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் பரவலாகப் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் இது கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் தென்படுகிறது எனச் செய்திகள் வெளியானது.

Andhra COVID strain | 'ஆந்திரா வைரஸே கிடையாது!' - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தது கொரோனா ஆய்வு நிறுவனம்..

அந்தத் தகவலைத் தற்போது முழுக்க முழுக்கப் பொய் என்று மறுத்துள்ளார் சி.சி.எம்.பி இயக்குநர். அவரது மறுப்பறிக்கையில், ‘ஆந்திர இனவகை என்று புதியதாக எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும் அது 10 மடங்கு வேகமாகப் பரவுகிறது என்பதும் தவறு. இந்த N440K ஏற்கெனவே பரவலாக இருந்து வரும் வைரஸ்தான். இது தற்போது விசாகப்பட்டினத்தில் வெறும் 5 சதவிகிதம்தான் தென்படுகிறது. அதனால் வீண் வதந்திகளை நம்பவேண்டாம்’ எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Also Reads: இந்தியாவில் 3வது அலை தவிர்க்க முடியாதது; முதன்மை அறிவியல் ஆலோசகர் டாக்டர் விஜய் ராகவன்

தலைப்பு செய்திகள்

”பாண்டி மெலாஞ்ச் 2027” புதுச்சேரி சுற்றுலாத்துறையின் கூட்டு முயற்சி - பிரமாண்ட கலாச்சார திருவிழா..!
”பாண்டி மெலாஞ்ச் 2027” புதுச்சேரி சுற்றுலாத்துறையின் கூட்டு முயற்சி - பிரமாண்ட கலாச்சார திருவிழா..!
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
ரயில் டிக்கெட் வாங்குவோருக்கு புதிய மாற்றம்! அக்டோபர் 27 முதல் காப்பீடு கட்டாயம்?
ரயில் டிக்கெட் வாங்குவோருக்கு புதிய மாற்றம்! அக்டோபர் 27 முதல் காப்பீடு கட்டாயம்?

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Deva:
Deva: "இன்னும் சாதிக்கலனு கவலைப்படாதீங்க.." இளைஞர்களுக்கு தேவா தந்த அட்வைஸ்! என்ன தெரியுமா?
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Embed widget