மேலும் அறிய

Breaking Tamil LIVE: ஜாபர் சாதிக் விவகாரத்தில் இரையாகியுள்ளேன் - அமீர்

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்

LIVE

Key Events
Breaking Tamil LIVE: ஜாபர் சாதிக் விவகாரத்தில் இரையாகியுள்ளேன் - அமீர்

Background

  • மக்களவை தேர்தலுக்கான 3ம் கட்ட  தேர்தல் குஜராத் மாநிலத்தில் உள்ள காந்திநகர் மக்களவைத் தொகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார் பிரதமர் மோடி. முன்னதாக வாக்குச்சாவடிக்கு சில நூறு மீட்டர்களுக்கு முன்பாகவே வாகனத்தை நிறுத்திவிட்டு, நடந்தே வாக்குச்சாவடிக்கு சென்றார். அவருடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனிருந்தார். அவர்களை காண சாலையின் இரண்டு புறமும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு இருந்தனர். அவர்கள் பிரதமர் மோடியின் உருவப்படம், பாஜகவின் சின்னமான தாமரை படம் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர். அந்த பதாகைகளில் சிலருக்கு பிரதமர் ஆட்டோகிராஃபும்  போட்டுக் கொடுத்தார். தொடர்ந்து வாக்குச்சாவடிக்குள் சென்ற பிரதமர் மோடி, தேர்தல் அதிகாரிகளிடம் தனது ஆவணங்களை காட்டி, பிறகு வாக்களித்தார். பின்பு வெளியே வந்து பொதுமக்களை நோக்கி கையசைத்தார். 
  • கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அமோக வெற்றி பெற்று 10 வருடங்களுக்குப் பின் ஆட்சியில் அமர்ந்தது. மே 7 ஆம் தேதி முதலமைச்சராக முதல் முறையாக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். இன்றோடு திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த காலக்கட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளது என வீடியோ வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் பேசினார்.
  • தமிழ்நாட்டில் நேற்று 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இன்று (07.05.2024) காலை 11 முதல் மே 11 ஆம் தேதி மாலை 5 மணி வரை விடைத்தாள் நகல் கோரியும், மறுமதிப்பீடு வேண்டியும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது. தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாக மாணவ, மாணவியர்களும்,தேர்வெழுதிய மையங்கள் வழியாக தனித்தேர்வர்களும் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளரான சுனிதா வில்லியம்ஸின், மூன்றாவது விண்வெளிப்பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக,  விண்வெளிப் பயணம் தொடங்கவிருந்த சில மணி நேரத்திற்கு முன்பாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் எப்போது இந்த திட்டத்தின்படி, விண்வெளிப்பயணம் மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
21:21 PM (IST)  •  07 May 2024

ஜாபர் சாதிக் விவகாரத்தில் இரையாகியுள்ளேன் - அமீர்

ஜாபர் சாதிக் விவகாரத்தில் இரையாகியுள்ளேன் என்று அமீர் கூறியுள்ளார்.

19:41 PM (IST)  •  07 May 2024

நெல்லை காங்கிரஸ் தலைவர் உடல் எரிந்த நிலை புகைப்படங்கள் வெளியீடு

ஜெயக்குமார் தனசிங்கின் முகம் கை, கால்கள் இரும்புக்கம்பியால் சுற்றப்பட்டு இருந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

18:07 PM (IST)  •  07 May 2024

மே 16ம் தேதி முதல் 12ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம்

மே 16ம் தேதி முதல் 12ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பபிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

16:46 PM (IST)  •  07 May 2024

Breaking Tamil LIVE: ராமநாதபுரத்தில் கடலில் மூழ்கிய சிறுவனைத் தேடும் பணி தீவிரம்!

ராமநாதபுரம் குந்து கால் கடலில் குளிக்கச் சென்ற சிறுவன் மாயம். காணாமல் போன சிறுவனை மீனவர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். 

16:36 PM (IST)  •  07 May 2024

4 கோடி கைப்பற்றப்பட்டவரின் வீட்டில் சி.பி.சி.ஐ.டி சோதனை!

கடந்த மாதம் தாம்பரம் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட ரூபாய் 4 கோடி கைப்பற்றப்பட்டதன் அடிப்படையில், பணத்தை வைத்திருந்த கோவர்தனுக்கு நீலாங்கரையில் உள்ள வீடு மற்றும் ஹோட்டலில் சி.பி.சி.ஐ.டி சோதனை நடத்தினர். 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

சுப்ரியா சாஹூ, ககன்தீப் சிங் பேடி அதிரடி பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு
சுப்ரியா சாஹூ, ககன்தீப் சிங் பேடி அதிரடி பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு
முதல்வர், துணை முதல்வர் இடையே மோதல்! நீயா, நானா போட்டியில் கர்நாடக காங்கிரஸ்!
முதல்வர், துணை முதல்வர் இடையே மோதல்! நீயா, நானா போட்டியில் கர்நாடக காங்கிரஸ்!
State Education Policy: முதல்வரிடம் மாநில கல்விக் கொள்கை சமர்ப்பிப்பு; என்ன சிறப்பு அம்சங்கள்?
State Education Policy: முதல்வரிடம் மாநில கல்விக் கொள்கை சமர்ப்பிப்பு; என்ன சிறப்பு அம்சங்கள்?
Breaking News LIVE: நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு
Breaking News LIVE: நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jagan Mohan Reddy  vs Chandra Babu Naidu | ஜெகனுக்கு END CARD!அதிரடி காட்டும் சந்திரபாபு..Puducherry Police Exam | ’’வாழ்க்கையே போச்சு’’கண்ணீர் விட்டு அழுத பெண்கள்..தேர்வுக்கு அனுமதி மறுப்புDhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சுப்ரியா சாஹூ, ககன்தீப் சிங் பேடி அதிரடி பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு
சுப்ரியா சாஹூ, ககன்தீப் சிங் பேடி அதிரடி பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு
முதல்வர், துணை முதல்வர் இடையே மோதல்! நீயா, நானா போட்டியில் கர்நாடக காங்கிரஸ்!
முதல்வர், துணை முதல்வர் இடையே மோதல்! நீயா, நானா போட்டியில் கர்நாடக காங்கிரஸ்!
State Education Policy: முதல்வரிடம் மாநில கல்விக் கொள்கை சமர்ப்பிப்பு; என்ன சிறப்பு அம்சங்கள்?
State Education Policy: முதல்வரிடம் மாநில கல்விக் கொள்கை சமர்ப்பிப்பு; என்ன சிறப்பு அம்சங்கள்?
Breaking News LIVE: நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு
Breaking News LIVE: நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு
Dinesh Karthik RCB: அடிதூள் - ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நியமனம்
Dinesh Karthik RCB: அடிதூள் - ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நியமனம்
ITR Filing: ஜுலை 31 கடைசி, வருமான வரி தாக்கலில் திருத்தம் செய்வது எப்படி? படிப்படியான வழிமுறைகள் இதோ..!
ITR Filing: ஜுலை 31 கடைசி, வருமான வரி தாக்கலில் திருத்தம் செய்வது எப்படி? படிப்படியான வழிமுறைகள் இதோ..!
Amala Paul: மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்டாரா அமலாபால்? பெண் மேக்கப் கலைஞர் குற்றச்சாட்டு
Amala Paul: மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்டாரா அமலாபால்? பெண் மேக்கப் கலைஞர் குற்றச்சாட்டு
NEET Re-Exam Result: வெடித்த கருணை மதிப்பெண் சர்ச்சை - நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது
NEET Re-Exam Result: வெடித்த கருணை மதிப்பெண் சர்ச்சை - நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது
Embed widget