மேலும் அறிய
Breaking News LIVE, Aug 08: தமிழ்நாடு மீனவர்கள் மேலும் 23 பேர் சிறைபிடிப்பு
Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
Key Events

ப்ரேக்கிங் செய்திகள்
Source : abp
Background
- மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அறிவிப்பு
- ஒலிம்பிக் இறுதிப்போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் இன்று வினேஷ் போகத் ஓய்வை அறிவித்திருப்பதால் ரசிகர்கள் ஏமாற்றம்
- மக்களவையில் வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா இன்று தாக்கல்
- வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்ப எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
- சமூக வலைதளங்களில் முதுநிலை நீட் தேர்வு வினாத்தாள் கசிவா? மத்திய அரசு மறுப்பு
- வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் – மக்களவையில் ராகுல் காந்தி வலியுறுத்தல்
- சுதந்திர தினத்தில் விண்ணில் பாய்கிறது எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட்
- வீர முத்துவேல் தலைமையிலான சந்திரயான் 3 திட்ட விஞ்ஞானிகளுக்கு விருது
- ஒலிம்பிக் பளுதூக்கும் போட்டியில் 4வது இடத்தை பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார் மீராபாய் சானு
- பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்திய வீராங்கனை மீது புது சர்ச்சை
- 2025ம் ஆண்டு சுனிதா வில்லியம்ஸ் உள்பட 2 பேர் பூமிக்கு திரும்ப ஏற்பாடு
- இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்தது இந்தியா
20:50 PM (IST) • 08 Aug 2024
வக்பு சட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள திருத்தங்கள் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தினரின் உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளது - எடப்பாடி பழனிசாமி
வக்பு சட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள திருத்தங்கள் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தினரின் உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளது. அரசியலைமைப்பு சட்டம் வழங்கியுள்ள மதச்சுதந்திரத்தை மறுக்கும் வகையில் உள்ளது.
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) August 8, 2024
முஸ்லிம்களின் நலனுக்காக முஸ்லிம்களால் அர்ப்பணிக்கப்பட்ட சொத்துக்களை…
19:25 PM (IST) • 08 Aug 2024
பதக்கத்தை தட்டித்தூக்கிய இந்திய ஹாக்கி அணி...நனவான 140 கோடி இந்தியர்களின் கனவு.
பதக்கத்தை தட்டித்தூக்கிய இந்திய ஹாக்கி அணி...நனவான 140 கோடி இந்தியர்களின் கனவு. இந்திய அணி ஸ்பெயினை வீழ்த்தி வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update





















