மேலும் அறிய
Breaking News LIVE: திமுக ஒருங்கிணைப்புக் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை
Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.
Key Events

ப்ரேக்கிங் செய்திகள்
Source : twitter
Background
- நடிகர் விஜய்யின் த.வெ.க. கட்சிக்கு அங்கீகாரம் வழங்கிய தேர்தல் ஆணையம் – இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் நடிகர் விஜய்
- சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களைப் பேசிய மகாவிஷ்ணு சென்னையில் கைது – புழல் சிறையில் அடைப்பு
- பள்ளிகளில் நிகழ்ச்சிகளை நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியீடு – அமைச்சர் அன்பில் மகேஷ்
- மகாவிஷ்ணு பேசிய விவகாரம் ; அரசியல் தலைவர்கள் கண்டனம்
- தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி
- வேளாங்கண்ணியில் தேர் பவனி; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
- ரஷ்யா – உக்ரைன் மோதலைத் தடுக்க இந்தியாவால் முடியும் – இத்தாலி பிரதமர் மெலோனி கருத்து
- பாராலிம்பிக் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நவ்தீப்பிற்கு தங்கம் – ஈரான் வீரர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் கைக்கு வந்த தங்கம்
- பாராலிம்பிக்கில் பதக்கங்களை குவிக்கும் இந்திய வீரர்கள், வீராங்கனைகளுக்கு வாழ்த்து
- ஆசிரியர் இயக்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகளை வெளியிட்டது தமிழக அரசு
- ராகுல்காந்தியின் யாத்திரை சமூகத்தை ஒன்றிணைத்தது - காங்கிரஸ் கட்சி புகழாரம்
- காவல் கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் உள்பட 3 பேர் மீது இளம்பெண் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு
- இணைய பாதுகாப்பு கொள்கை 2.0 வெளியிட்டது தமிழக அரசு
- கேரளாவில் புகார் அளிக்கச் சென்ற காவல்துறை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் உள்பட 3 பேர் மீது பாலியல் வன்கொடுமை புகார்
- தமிழ்நாட்டில் 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உதவி ஆட்சியர்களாக நியமனம் - அரசு உத்தரவு
- சென்னையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரம் - போலீசார் அதிரடி சோதனை
12:56 PM (IST) • 08 Sep 2024
திமுக ஒருங்கிணைப்புக் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை
2026 தேர்தல் தொடர்பாக திமுக ஒருங்கிணைப்புக் குழுவுடன் முதலமைச்சர் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார்
12:09 PM (IST) • 08 Sep 2024
நுங்கம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்த் பாபுவை, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி சென்னை காவல் ஆணையர் உத்தரவு
நில அபகரிப்பு விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ வழக்குப்பதிவு செய்த நுங்கம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்த் பாபுவை, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி சென்னை காவல் ஆணையர் உத்தரவு
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
அரசியல்
பொழுதுபோக்கு





















