மேலும் அறிய
Breaking News LIVE 6th NOV 2024: டொனால்ட் ட்ரம்ப் வெற்றி.. ஆதரவாளர்கள் கொண்டாட்டம்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் லைவ் ப்ளாக்கில் அறிந்து கொள்ளலாம்.
Key Events

ப்ரேக்கிங் நியூஸ்
Source : twitter
Background
- தமிழ்நாடு அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைகிறதா என மாவட்ட வாரியாக கள ஆய்வு மேற்கொள்ள, முதல்கட்டமாக விமானம் மூலம் இன்று கோவை செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்
- புதியதாக கட்சி தொடங்குபவர்கள் கூட திமுக அழியவேண்டும் என கருதுகின்றனர் என, தவெக தலைவர் விஜயை மறைமுகமாக சாடிய முதலமைச்சர் ஸ்டாலின்
- ”முதல்வர் மருந்தகம்” அமைக்க விருப்பமுள்ளவர்களிடம் விண்ணப்பம் கோரியது தமிழ்நாடு அரசு - முதற்கட்டமாக 1000 மருந்தகங்கள் அமைக்கப்படும் என அறிவிப்பு
- திருவண்ணாமலை மகா தீபத்தின்போது 11,500 பக்தர்களுக்கு அனுமதி - மாவட்ட ஆட்சியர்
- மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்த உள்ளதாக மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அறிவிப்பு
- ஒரே நாடு, ஒரே தேர்தல் விஷயத்தை தவெக தலைவர் விஜய் பரிசீலிக்க வேண்டும் - பாஜக எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
- கனடாவில் இந்து மத கோயில்களுக்குள் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் - காலிஸ்தான் பிரிவினைவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
- மத்தியபிரதேசத்தில் திருடர்கள் என கூறி சிறுவர்களை கட்டி தலைகீழாக தொங்கவிட்டு, அடித்து சித்ரவதை - 3 பேர் கைது
- பட்டாசு வெடிக்கக் கூடாது என்ற தடை தீபாவளியின் போது என்ன ஆனது? டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
- நிலமுறைகேடு விவகாரம் - கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா நேரில் ஆஜராக போலீசார் சம்மன்
- அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்? - பலத்த பாதுகாப்புடன் 50 மாகாணங்களிலும் இன்று வாக்குப்பதிவு
- அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கமலா ஹாரிஸ் மற்றும் டிரம்ப் தீவிர பரப்புரை - நாட்டு மக்கள் அனைவரும் வாக்களித்து ஜனநாயக கடைமையை ஆற்ற வலியுறுத்தல்
- இந்திய அணியின் தொடர் தோல்விகள் - பயிற்சியாளர் கம்பீரின் அதிகாரத்தை குறைக்க பிசிசிஐ திட்டம்
15:39 PM (IST) • 06 Nov 2024
7500 கிலோ எடைக்கு கீழ் உள்ள வாகனங்களை ஓட்டுவதற்கு LMV லைசன்ஸ் போதுமானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு
7500 கிலோ எடைக்கு கீழ் உள்ள வாகனங்களை ஓட்டுவதற்கு LMV லைசன்ஸ் போதுமானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு
15:08 PM (IST) • 06 Nov 2024
உயர்நீதிமன்ற உத்தரவின்படி, மதுரையில் நீர்நிலை ஆக்கிரமிப்பில் உள்ள 592 வீடுகளை அகற்ற நீர்வளத்துறைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
உயர்நீதிமன்ற உத்தரவின்படி, மதுரையில் நீர்நிலை ஆக்கிரமிப்பில் உள்ள 592 வீடுகளை அகற்ற நீர்வளத்துறைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
முல்லைநகர், ஆனையூர், மகாத்மா காந்தி நகர் ஆகிய பகுதிகளில் நீர்நிலையை சுற்றி ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட 592 வீடுகளை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், அப்பகுதி மக்கள் வீடுகளை இடிக்கக் கூடாது என கோரிக்கை மனு அளிப்பு.
60 ஆண்டுகளுக்கு மேலாக தாங்கள் குடியிருப்பதாகவும், வீடுகளை இடிக்காமல் நீர் வழித்தடத்தை அமைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை
Load More
Tags :
Latest News Live #TN Rains TN Rains News Update Breaking News LIVE Breaking News Update Latest News Updateஅனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update





















