மேலும் அறிய

Breaking News LIVE 19th OCT 2024: “எங்க இருக்காங்களோ அங்க கொண்டாடிக்கட்டும்” - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் லைவ் ப்ளாக்கில் அறிந்து கொள்ளலாம்.

LIVE

Key Events
Breaking News LIVE 19th OCT 2024: “எங்க இருக்காங்களோ அங்க கொண்டாடிக்கட்டும்” - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Background

  • முழுமையாகப் பாடப்படாத தமிழ்த்தாய் வாழ்த்தை உடனே மேடையிலேயே கண்டிக்காதது ஏன்? தமிழ்நாடு ஆளுநருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி
  • ஆளுநர் ரவி பங்கேகேற்ற இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில், திராவிட நாடு எனும் வாக்கியம் விடுபட்டதற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம்
  • தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் கவனக்குறைவால் தவறு நிகழ்ந்துவிட்டதாக, மன்னிப்பு கோரி டிடி தமிழ் அறிக்கை
  • அதிமுகவை பலப்படுத்த நிறைய செய்ய வேண்டி உள்ளது - சசிகலா
  • சென்னையில் 2வது நாளாக நள்ளிரவில் வெளுத்து வாங்கிய கனமழை - அண்ணாசாலை, ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை
  • வழக்கு விசாரணைகள் விரைவில் நேரடி ஒளிபரப்பு - உச்சநீதிமன்றம் திட்டம்
  • பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ரஷ்யா செல்ல திட்டம்
  • மோசமான வானிலை காரணமாக மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் ஹெலிகாப்டர் சொந்த கிராமத்திற்கு திரும்பியது
  • ஹரியானாவில் சிலிண்டர் வெடித்த விபத்தில் பக்கத்து வீட்டு பெண் உட்பட 4 பேர் பலி
  • உக்ரைன் போர் குறித்து அக்கறை - பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புதின் நன்றி
  • லெபனானுக்கு 11 டன் எடையிலான நிவாரணப் பொருட்களை அனுப்பிய இந்தியா
  • இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட்: மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் சேர்த்து இன்னும் 125 ரன்கள் பின் தங்கியுள்ளது
  • மகளிர் டி20 உலகக் கோப்பையில் மேற்கிந்திய தீவுகள் அணியை சுழலில் சுருட்டி நியூசிலாந்து அணி அபார வெற்றி - நாளைய இறுதிப்போட்டியில் தென்னாப்ரிக்கா உடன் மோத உள்ளது
  • சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் வர வேண்டும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது
21:20 PM (IST)  •  19 Oct 2024

வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 1 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்துவருகிறது!

வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 1 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்துவருகிறது!

20:48 PM (IST)  •  19 Oct 2024

“எங்க இருக்காங்களோ அங்க கொண்டாடிக்கட்டும்” - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

“எங்க இருக்காங்களோ அங்க கொண்டாடிக்கட்டும்” இந்தி மாத கொண்டாட்டம் குறித்த கேள்விக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ’நச்’ பதில்

19:39 PM (IST)  •  19 Oct 2024

உணவகங்கள் உட்பட 6 கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்

கன்னியாகுமரி: விவேகானந்தபுரம் பகுதியில் உள்ள உணவகங்கள் உட்பட 6 கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்! சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட கெட்டுப்போன உணவுப் பொருட்களை அழித்து, 2 உணவகங்களுக்கு ₹6,000 அபராதம் விதித்து நடவடிக்கை.

17:52 PM (IST)  •  19 Oct 2024

Breaking News LIVE: தமிழிசைக்கு உதயநிதி பதிலடி

14:30 PM (IST)  •  19 Oct 2024

Breaking News LIVE: வயநாடு தொகுதியில் போட்டி: அக்டோபர் 23ல் பிரியங்கா காந்தி வேட்புமனுத்தாக்கல் 

வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்தி அக்டோபர் 23ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்ய உள்ளார். பிரியங்கா காந்தி தனது சகோதரர் ராகுல்காந்தியுடன் சென்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Breaking News LIVE: மருத்துவ கழிவுகள் விவகாரம்; தமிழகம் வந்தது கேரள குழு
Breaking News LIVE: மருத்துவ கழிவுகள் விவகாரம்; தமிழகம் வந்தது கேரள குழு
GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?
GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
Embed widget