மேலும் அறிய
Breaking News LIVE: “மாநில உரிமைகளுக்காக தொடர்ந்து போராடியவர் கலைஞர்” - ராஜ்நாத் சிங்
Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
Key Events

விரைவுச்செய்திகள்
Source : twitter
Background
- ஒலிம்பிக்கில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தாயகம் திரும்பினார்
- தாயகம் திரும்பிய வினேஷ் போகத்திற்கு விமான நிலையம் முதல் சொந்த ஊர் வரை உற்சாக வரவேற்பு
- முடிவு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்; மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் உருக்கம்
- மருத்துவர்கள் பாதுகாப்பு விவகாரம்; பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவ சங்கம் கடிதம்
- கொல்கத்தா மருத்துவர் கொலை; இந்தியா முழுவதும் வலுக்கும் போராட்டம்
- உபரி நீர் வந்ததன் காரணமாகவே அத்திக்கடவு – அவினாசி திட்டம்; அமைச்சர் முத்துச்சாமி விளக்கம்
- கருணாநிதி நூற்றாண்டு நாணயம் இன்று வெளியீடு; மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை வருகை
- கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணய வெளியீடு; சென்னையில் போக்குவரத்து மாற்றம்
- சென்னையில் மழைநீர் வடிகால் ஆய்வு பணிகள – தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நேரில் ஆய்வு
- ஹரியானா அரசியலில் புது திருப்பம்; ஜனநாயக ஜனதா கட்சியில் இருந்து 4 எம்.எல்.ஏ.க்கள் விலகல்
- ரூபாய் 20 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ளதாக பிரபல இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா மீது புகார்
- நடிகர் விஜய் நடித்த கோட் பட ட்ரெயிலர் நேற்று ரிலீஸ்; உற்சாக வரவேறபு
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் விறுவிறுப்பு; வெஸ்ட் இண்டீஸ் தொடரை கைப்பற்றியது தென்னாப்பிரிக்கா
20:26 PM (IST) • 18 Aug 2024
“மாநில உரிமைகளுக்காக தொடர்ந்து போராடியவர் கலைஞர்” - ராஜ்நாத் சிங்
“மாநில உரிமைகளுக்காக தொடர்ந்து போராடியவர் கலைஞர்” கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில் அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு.
20:09 PM (IST) • 18 Aug 2024
அரசியல் என்ற இலக்கியத்திற்கு இலக்கணமாக இருந்தவர் கலைஞர் கருணாநிதி - முதலமைச்சர் ஸ்டாலின்
அரசியல் என்ற இலக்கியத்திற்கு இலக்கணமாக இருந்தவர் கலைஞர் கருணாநிதி என கலைஞர் நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழா உரையில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update





















