மேலும் அறிய
Breaking News LIVE: பிரசவத்தில் உயிரிழந்த குழந்தை; கவலைக்கிடத்தில் தாய் - எழும்பூர் மருத்துவமனையில் பரபரப்பு
Breaking News LIVE 10th Dec 2024: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் காணலாம்.
LIVE
Key Events

Background
மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்தை அமைக்கும் திட்டத்தை ரத்து செய்வதற்கான தனித் தீர்மானம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றம்டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பிவைப்புட...
13:57 PM (IST) • 10 Dec 2024
பிரசவத்தில் உயிரிழந்த குழந்தை; கவலைக்கிடத்தில் தாய் - எழும்பூர் மருத்துவமனையில் பரபரப்பு
பிரசவத்தின்போது பெண் குழந்தை உயிரிழந்த நிலையில், தாயும் கவலைக்கிடமாக இருப்பதால் சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
13:52 PM (IST) • 10 Dec 2024
அதானி விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
அதானி விவாகரத்தில் சிபிஐ விசாரணை தேவை என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
11:12 AM (IST) • 10 Dec 2024
திருவண்ணாமலையில் திட்டமிட்டபடி மகாதீபம் ஏற்றப்படும் - அமைச்சர் சேகர்பாபு
திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையில் திட்டமிட்டபடி மகாதீபம் இந்தாண்டும் ஏற்றப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
09:37 AM (IST) • 10 Dec 2024
தமிழக சட்டப்பேரவையில் சிஏஜி அறிக்கை இன்று தாக்கல்
தமிழக சட்டப்பேரவையில் சி.ஏ.ஜி. அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
07:35 AM (IST) • 10 Dec 2024
காலாமானார் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா
கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார்.
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion