மேலும் அறிய
”பாகிஸ்தானின் கராச்சி நகரில் இந்திய ராணுவம்” அடுத்தடுத்து அதிரடி..!

”பாகிஸ்தானின் கராச்சி நகரில் இந்திய ராணுவம்” அடுத்தடுத்து அதிரடி..!
Source : ABPLive
தரை வழி, வான் வழி மூலமாக பாகிஸ்தானுக்கு இந்திய படைகள் தக்க பதிலடி கொடுத்து வரும் நிலையில், நாங்கள் மட்டும் என்ன சும்மாவா? என்ற ரீதியில் பாகிஸ்தானின் முக்கிய துறைமுகமான கராச்சி துறைமுகத்தில் இந்திய கடற்படையினர் அதிரடியாக தாக்குதலில் இறங்கியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, இசுலமபாத், லாகூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்திய இராணுவம் இறங்கி பாகிஸ்தான் ராணுவ முகாம்களை ‘வச்சு’ செய்துக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது கராச்சியிலும் இந்திய கடற்படை தாக்குதலில் இறங்கியுள்ளது.
(இது ஒரு பிரேக்கிங் செய்தி.. அப்டேட் செய்து கொண்டிருக்கிறோம். லேட்டஸ்ட் தகவல்களுக்கு தயவுசெய்து refresh செய்யுங்கள்)சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
அரசியல்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement






















