மேலும் அறிய

BECIL Job Application: மத்திய அரசு நிறுவனத்தில் (BECIL) வேலை; மே 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

Broadcast Engineering Consultants India Limited (BECIL) எனப்படும் மத்திய அரசு நிறுவனத்தில் பல்வேறு பணியாளர்களை நியமிப்பதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

BECIL மத்திய அரசு நிறுவனத்தில் Supervisors, MTS, Medical Record Technician, Cyber Crime Threat Intelligence Analyst, Cyber Crime Investigator/ Cyber Crime Investigation Researcher, Software Developer/ Software Programmer & Legal Assistant பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் B.E/ B.Tech/ M.Tech/ BCA/ MCA/ LLB/ LLM/ Bachelor’s Degree/ Postgraduate Degree ஆகிய கல்வித்தகுதியினை பெற்றிருப்பவர்களாகவும், 45 முதல் 60 வயதுடையவர்களாக இருக்க வேண்டும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

BECIL Job Application: மத்திய அரசு நிறுவனத்தில் (BECIL) வேலை; மே 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

BECIL மத்திய அரசு நிறுவனத்தின் கீழ் டெல்லி மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் 6 பணியிடங்கள் காலியாக உள்ளது. எனவே இப்பணியில் சேர தகுதியும், விரும்பவும் உடையவர்கள் இந்த இணைய https://becilregistration.com/Home/ListofExam.aspx முகவரில் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு முழுமையான அறிவிப்பினை  https://www.becil.com/uploads/vacancy/ecfa0b08ecd28d4e4c88689a93131345.pdf இந்த இணையப்பக்கத்தில் அறிந்து கொள்ளுமாறும் கூறப்பட்டுள்ளது.

இதோடு தங்களது விண்ணப்பத்தினை மே 31-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என அறிவிப்பில் உள்ளது. மேலும் வேலைக்கான விண்ணப்பங்களை பதிவு செய்த பின்பு, எழுத்துத் தேர்வு / நேர்காணல் மூலம் தகுதியுள்ள நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.BECIL Job Application: மத்திய அரசு நிறுவனத்தில் (BECIL) வேலை; மே 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

இதோடு மட்டுமின்றி 12th, Diploma, B.Sc படித்தவர்களுக்கு BECIL ல் 28 Medical Record Technician பணி காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 18-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும், மேற்கண்ட தகவலை BECIL Notification Details, BECIL Apply Link என்ற இணையத்தில் முழுமையாக தெரிந்து கொண்டு வருகின்ற மே 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்பணியிடங்களை நிரப்புவதற்கும் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியுடைய நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனவும் அறிவிப்பில் உள்ளது.

தலைப்பு செய்திகள்

Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
ரூ. 45,000 தள்ளுபடி! சாம்சங் S25 எட்ஜ் வாங்க இதுதான் சரியான நேரம் – ஃபிளிப்கார்ட் மாஸ் ஆபரா?
ரூ. 45,000 தள்ளுபடி! சாம்சங் S25 எட்ஜ் வாங்க இதுதான் சரியான நேரம் – ஃபிளிப்கார்ட் மாஸ் ஆபரா?
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Drone Training : 10ஆம் வகுப்பு பாஸ் போதும்! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
10ஆம் வகுப்பு பாஸ் போதும்.! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
Embed widget