மேலும் அறிய

Army Aircraft Crash:இந்திய விமான படைக்கு சொந்தமான MiG ரக விமானம் விபத்து..3 பேர் உயிரிழப்பு ..

இந்திய விமானப்படைக்கு சொந்தமான MIG -21 ரக விமானம் ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் அருகே இன்று விபத்துக்குள்ளானது.

இந்திய விமானப்படைக்கு சொந்தமான MIG -21 ரக விமானம் ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் அருகே இன்று விபத்துக்குள்ளானது.

பஹ்லோல் நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டின் மீது விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக எஸ்.பி சுதிர் சவுத்ரி தெவித்தார். 

விமானி உயிர் தப்பியதாகவும், விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள ராணுவ ஹெலிகாப்டர் சென்றுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சூரத்காரில் இருந்து விமானம் புறப்பட்டுச் சென்ற போது, விமானியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, இந்திய விமானப் படையின்  MiG-21ரக போர் விமானம் கடந்த ஜூலை 28-ஆம் தேதி ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் விபத்துக்குள்ளானதில் போர் விமானிகள் இருவரும் உயிரிழந்தனர். Baytu காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இஸ்ரமோன் கா தலா கிராமத்தில் உள்ள பிம்டா கிராமத்திற்கு அருகே IAF விமானம் விபத்துக்குள்ளானதாக  பார்மர் மாவட்ட ஆட்சியர் லோக் பாண்டு PTI இடம் தெரிவித்தார். IAF-ன் இரட்டை இருக்கைகள் கொண்ட MiG-21 பயிற்சி விமானம், அதே மாலை ராஜஸ்தானில் உள்ள உட்லாய் விமானத் தளத்தில் இருந்து ஒரு பயிற்சிக்காக சென்றது. இரவு 9 மணியளவில் விபத்து குறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பார்மர் துணை எஸ்பி ஜக்கு ராம் இடம் “ஒரு தீப்பந்தம் தரையில் விழுந்து விமானிகள் கொல்லப்பட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். அந்த விபத்தின் போது பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்தார். அவர் தனது ட்விட்டர் பதிவில், “ராஜஸ்தானின் பார்மர் அருகே IAF-ன் Mig-21 பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானப்படை வீரர்களை இழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. அவர்கள் நாட்டுக்கு ஆற்றிய சேவையை என்றும் மறக்க முடியாது. இந்த சோகமான நேரத்தில் என் எண்ணங்கள் பிரிந்த குடும்பங்களுடன் உள்ளன”. என்று பதிவிட்டார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மதிமுக, விசிக-வுக்கும் திமுக பணம் கொடுத்தாங்க.. முத்தரசனால் அப்செட்டில் கூட்டணி தலைவர்கள்
மதிமுக, விசிக-வுக்கும் திமுக பணம் கொடுத்தாங்க.. முத்தரசனால் அப்செட்டில் கூட்டணி தலைவர்கள்
Chennai Rains: விடியற்காலையிலே விடாமல் பெய்யும் மழை... சென்னையில் காலையிலே இடி, மின்னல் - இன்னும் எத்தனை மாவட்டங்களில்?
Chennai Rains: விடியற்காலையிலே விடாமல் பெய்யும் மழை... சென்னையில் காலையிலே இடி, மின்னல் - இன்னும் எத்தனை மாவட்டங்களில்?
BCCI Sponsor: பிசிசிஐ ஒரு சாபமா? ஸ்பான்சர்களாக வந்து நாசாமாய் போன பெரு நிறுவனங்கள் - ட்ரீம் 11 கதை ஓவர்..
BCCI Sponsor: பிசிசிஐ ஒரு சாபமா? ஸ்பான்சர்களாக வந்து நாசாமாய் போன பெரு நிறுவனங்கள் - ட்ரீம் 11 கதை ஓவர்..
ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு ட்ரோன் பயிற்சி! தாட்கோ வழங்கும் அரிய வாய்ப்பு, உடனே விண்ணப்பியுங்கள்!
ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு ட்ரோன் பயிற்சி! தாட்கோ வழங்கும் அரிய வாய்ப்பு, உடனே விண்ணப்பியுங்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”TARGET திமுக கூட்டணி”விஜய்-ன் அதிரடி அறிவிப்புகள்? சம்பவம் செய்யுமா தவெக மாநாடு? | TVK Vijay Speech
CM-ஐ கன்னத்தில் அறைந்த நபர் முடியை இழுத்து தாக்குதல் டெல்லியில் நடந்தது என்ன? | Rekha Gupta Attacked
“கால உடைச்சிட்டாங்க அம்மா”காரின் முன்பு விழுந்த விவசாயி ஆக்‌ஷன் எடுத்த ஆட்சியர் | Pudukkottai Farmer Issue
சிக்கி தவிக்கும் தேர்தல் ஆணையம் வெச்சு செய்யும் எதிர்க்கட்சிகள் பாயிண்ட்ஸ் எப்ப வரும் SIR? | Congress | Rahul Gandhi vs ECI
ED raid Dmk ministers : ED வலையில் 3 அமைச்சர்கள்?நெருங்கும் சட்டமன்ற தேர்தல்நெருக்கடி கொடுக்கும் பாஜக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதிமுக, விசிக-வுக்கும் திமுக பணம் கொடுத்தாங்க.. முத்தரசனால் அப்செட்டில் கூட்டணி தலைவர்கள்
மதிமுக, விசிக-வுக்கும் திமுக பணம் கொடுத்தாங்க.. முத்தரசனால் அப்செட்டில் கூட்டணி தலைவர்கள்
Chennai Rains: விடியற்காலையிலே விடாமல் பெய்யும் மழை... சென்னையில் காலையிலே இடி, மின்னல் - இன்னும் எத்தனை மாவட்டங்களில்?
Chennai Rains: விடியற்காலையிலே விடாமல் பெய்யும் மழை... சென்னையில் காலையிலே இடி, மின்னல் - இன்னும் எத்தனை மாவட்டங்களில்?
BCCI Sponsor: பிசிசிஐ ஒரு சாபமா? ஸ்பான்சர்களாக வந்து நாசாமாய் போன பெரு நிறுவனங்கள் - ட்ரீம் 11 கதை ஓவர்..
BCCI Sponsor: பிசிசிஐ ஒரு சாபமா? ஸ்பான்சர்களாக வந்து நாசாமாய் போன பெரு நிறுவனங்கள் - ட்ரீம் 11 கதை ஓவர்..
ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு ட்ரோன் பயிற்சி! தாட்கோ வழங்கும் அரிய வாய்ப்பு, உடனே விண்ணப்பியுங்கள்!
ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு ட்ரோன் பயிற்சி! தாட்கோ வழங்கும் அரிய வாய்ப்பு, உடனே விண்ணப்பியுங்கள்!
China India Russia: புது கூட்டு, புது ரூட்டு; சீனா SCO மாநாட்டில் மோடி, புதின் - அமெரிக்காவிற்கு எதிராக இணைவார்களா.?!
புது கூட்டு, புது ரூட்டு; சீனா SCO மாநாட்டில் மோடி, புதின் - அமெரிக்காவிற்கு எதிராக இணைவார்களா.?!
UN on Gaza: “காசாவில் பஞ்சம்“; அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஐ.நா சபை - இஸ்ரேல் தான் காரணம் என குற்றச்சாட்டு
“காசாவில் பஞ்சம்“; அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஐ.நா சபை - இஸ்ரேல் தான் காரணம் என குற்றச்சாட்டு
Annamalai Vs Stalin: “முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எல்லாம் ‘பய‘ மயம்“ - பூத் கமிட்டி மாநாட்டில் அண்ணாமலை விளாசல்
“முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எல்லாம் ‘பய‘ மயம்“ - பூத் கமிட்டி மாநாட்டில் அண்ணாமலை விளாசல்
Nainar Slams DMK: “Disaster மாடல் ஆட்சி“; “முதலமைச்சர் ஸ்டாலின் அண்ணாச்சி.. வாக்குறுதி என்னாச்சு.?“: நயினார் அசத்தல் பேச்சு
“Disaster மாடல் ஆட்சி“; “முதலமைச்சர் ஸ்டாலின் அண்ணாச்சி.. வாக்குறுதி என்னாச்சு.?“: நயினார் அசத்தல் பேச்சு
Embed widget