மேலும் அறிய

ABP Southern Rising Summit 2024: களைகட்டப்போகும் ஏபிபி சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - பங்கேற்க உள்ள சினிமா பிரபலங்கள்

ABP Southern Rising Summit 2024: ஐதராபாத்தில் நடைபெற உள்ள தெற்கின் குரலாக ஒலிக்கும் ஏபிபி சதர்ன் ரைசிங் உச்சிமாநாட்டில், பல்வேறு திரை பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர்.

ABP Southern Rising Summit 2024: ஐதராபாத்தில் நடைபெற உள்ள தெற்கின் குரலாக ஒலிக்கும் ஏபிபி சதர்ன் ரைசிங் உச்சிமாநாட்டில், பங்கேற்க உள்ள திரை பிரபலங்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

ஏபிபி நெட்வர்க் சதர்ன் ரைசிங் உச்சிமாநாடு 2024:

தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும் வகையில் ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு, முதன்முறையாக கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, ஏபிபி நெட்வர்க்கின் நடப்பாண்டிற்கான சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு வரும் 25ம் தேதி ஐதராபாத்தில் நடைபெற உள்ளது.

சதர்ன் ரைசிங் மாநாட்டில் சினிமா நட்சத்திரங்கள்:

சதர்ன் ரைசிங் உச்சிமாநாட்டின் இரண்டாவது எடிஷன், "ஏஜ் கமிங்: அடையாளம், உத்வேகம், தாக்கம்" என்ற கருப்பொருளில் , தென் மாநிலங்களின் அரசியல், கலாச்சார, பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றங்களைக் கொண்டாட உள்ளது. கோலாகலமாக நடைபெற உள்ள இந்த மாநாட்டை தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தொடங்கி வைக்க உள்ளார். அதோடு, பல்வேறு நடிகர் மற்றும் நடிகைகளும் நிகழ்ச்சியில் பங்கேற்று, தென்னிந்தியா பற்றிய தங்களது எண்ணங்களையும், உணர்வுகளையும் கருத்துகளாக பகிர உள்ளனர்.

நட்சத்திர விருந்தினர்களின் பட்டியல்:

பிரகாஷ் ராஜ்: தென்னிந்தியாவில் அறிமுகமே தேவைப்படாத நடிகர்களில் பிரகாஸ் ராஜும் ஒருவர். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என, தென்னிந்தியாவின் அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்து கவனம் ஈர்த்துள்ளார்.

கவுதமி: தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நாயகிகளில் ஒருவர் கவுதமி. நடிகையாக மட்டுமின்றி ஆடை வடிவமைப்பாளராகவும் கோலோச்சிய இவர், தற்போது அரசியலிலும் தடம் பதித்துள்ளார்.

ராஷி கண்ணா: இளம் நெஞ்சங்களை கொள்ளை கொள்ளும் அழகு பதுமை நடிகை ராஷி கண்ணா. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிசியான நடிகையாக தற்போது வலம் வருகிறார். 

சிதம்பரம் எஸ்.பொடுவல்: மஞ்சுமல் பாய்ஸ் என்ற ஒற்றை படத்தின் மூலம், சினிமா திரையுலகின் தன் பக்கம் ஈர்த்தவர் இயக்குனர் சிதம்பரம். இவர் சதர்ன் ரைசிங் மாநாட்டில் பங்கேற்று, தென்னிந்தியா பற்றிய தனது கருத்துகளை பகிர உள்ளார்.

சாய் துர்கா தேஜ்: தெலுங்கு திரையுலகில் வெற்றிகரமான நடிகராக வலம் வரும் சாய் துர்கா தேஜ், மெகாஸ்டார் சிரஞ்சீவியின் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

இவர்கள் மட்டுமின்றி பத்மஸ்ரீ விருது வென்றவரும், நாடக மற்றும் திரைப்பட நடிகருமான மொகமது அலி பைக் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். மேலும், 3 முறை தேசிய விருது வென்ற கிளாசிகல் டான்சரான யாமினி ரெட்டி மற்றும் பாடகர் ஷில்பா ராவ் ஆகியோரும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fake Court: போலி சுங்கச்சாவடி, போலி ரூபாய் நோட்டு போல இப்போ போலி நீதிமன்றம்: குஜராத் சம்பவங்கள்!
Fake Court: போலி சுங்கச்சாவடி, போலி ரூபாய் நோட்டு போல இப்போ போலி நீதிமன்றம்: குஜராத் சம்பவங்கள்!
ABP Southern Rising Summit 2024: பிரபலங்கள் பங்கேற்கும் ஏபிபி சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - முழு பட்டியல் உள்ளே..!
ABP Southern Rising Summit 2024: பிரபலங்கள் பங்கேற்கும் ஏபிபி சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - முழு பட்டியல் உள்ளே..!
Breaking News LIVE: பாஜகவை வலுப்படுத்த தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் அமித் ஷா: பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து
Breaking News LIVE: பாஜகவை வலுப்படுத்த தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் அமித் ஷா: பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து
NTET: தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வு; விண்ணப்பிக்க இன்றே கடைசி- மறந்துடாதீங்க!
NTET: தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வு; விண்ணப்பிக்க இன்றே கடைசி- மறந்துடாதீங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Cadre Died | மாநாடு பணியிலிருந்த புஸ்ஸியின் தளபதி திடீர் மரணம்..அதிர்ச்சியில் விஜய்!Vijay TVK Manadu : கார் பார்கிங்கில் தேங்கிய மழைநீர்!அடாவடி செய்யும் பவுன்சர்கள் நடக்குமா தவெக மாநாடு?Irfan baby Delivery Video : மீண்டும்..மீண்டுமா?தொப்புள்கொடி வெட்டும் வீடியோ அடுத்த சர்ச்சையில் இர்ஃபான்!Bus Accident : FULL SPEED-ல் வந்த பேருந்து ஒன்றோடு ஓன்று மோதி விபத்து பதறவைக்கும் CCTV காட்சி Salem

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fake Court: போலி சுங்கச்சாவடி, போலி ரூபாய் நோட்டு போல இப்போ போலி நீதிமன்றம்: குஜராத் சம்பவங்கள்!
Fake Court: போலி சுங்கச்சாவடி, போலி ரூபாய் நோட்டு போல இப்போ போலி நீதிமன்றம்: குஜராத் சம்பவங்கள்!
ABP Southern Rising Summit 2024: பிரபலங்கள் பங்கேற்கும் ஏபிபி சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - முழு பட்டியல் உள்ளே..!
ABP Southern Rising Summit 2024: பிரபலங்கள் பங்கேற்கும் ஏபிபி சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - முழு பட்டியல் உள்ளே..!
Breaking News LIVE: பாஜகவை வலுப்படுத்த தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் அமித் ஷா: பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து
Breaking News LIVE: பாஜகவை வலுப்படுத்த தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் அமித் ஷா: பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து
NTET: தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வு; விண்ணப்பிக்க இன்றே கடைசி- மறந்துடாதீங்க!
NTET: தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வு; விண்ணப்பிக்க இன்றே கடைசி- மறந்துடாதீங்க!
Muthukadu Floating Restaurant: சென்னையை அசத்த போகும் முட்டுக்காடு மிதவை உணவகம்.. அப்டேட் என்ன ?
Muthukadu Floating Restaurant: சென்னையை அசத்த போகும் முட்டுக்காடு மிதவை உணவகம்.. அப்டேட் என்ன ?
சர்வதேச விமான நிலையம் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க ஓ.பி.எஸ் வலியுறுத்தல் - எங்கு தெரியுமா ?
சர்வதேச விமான நிலையம் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க ஓ.பி.எஸ் வலியுறுத்தல் - எங்கு தெரியுமா ?
Gold - Silver Rate: புதிய உச்சத்தில் வெள்ளி விலை..! குறைந்த தங்கம் விலை: இன்று எவ்வளவு விற்பனை தெரியுமா.?
புதிய உச்சத்தில் வெள்ளி விலை..! குறைந்த தங்கம் விலை: இன்று எவ்வளவு விற்பனை தெரியுமா.?
கருணாநிதி பேரன் என்பதை தவிர உதயநிதிக்கு என்ன தகுதி உள்ளது? - சீமான்
கருணாநிதி பேரன் என்பதை தவிர உதயநிதிக்கு என்ன தகுதி உள்ளது? - சீமான்
Embed widget