மேலும் அறிய
மாலத்தீவில் தீ விபத்து - 10 பேர் உயிரிழப்பு; அதில் 9 பேர் இந்தியர்கள்?
மாலத்தீவு தலைநகர் மாலேவில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 இந்தியர்கள் உயிரிழந்தனர்.

மாதிரிப்படம்
மாலத்தீவு தலைநகர் மாலேவில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 இந்தியர்கள் உயிரிழந்தனர். வாகன நிறுத்தம் இடத்தில் ஏற்பட்ட தீ விபத்து வீடுகளுக்கு பரவியதில் 10 பேர் உயிரிழந்தனர்.
View this post on Instagram
உயிரிழந்த 10 பேரில் 9 பேர் இந்தியர்கள் என விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















