மேலும் அறிய

7 AM Headlines: அடுத்த 5 நாட்களுக்கு கனமழை.. நாளை 4ம் கட்ட மக்களவை தேர்தல்.. இன்றைய ஹெட்லைன்ஸ்..!

7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

தமிழ்நாடு:

  • தமிழ்நாட்டில் சீசன் தொடங்கியது முதல் காற்றாலை மூலம் தினமும் 2000 மெகாவாட் மின் உற்பத்தி - அதிகாரிகள் தகவல்
  • மத்தியில் ஆட்சி மாறுவதே நீட் தேர்வுக்கு ஒரே தீர்வு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு
  • மேலடுக்கு சுழற்சியால் இன்று தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
  • அட்சயதிருதியை முன்னிட்டு ரூ.14,000 கோடிக்கு நகைகள் விற்பனை; நகைக்கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்
  • “விஜயகாந்துக்கு காலம் தாழ்ந்து கிடைத்தாலும் விருதினை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.  விருது வழங்கிய மத்திய அரசுக்கி நன்றி” என பிரேமலதா தெரிவித்துள்ளார்.
  • செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், சில மின்சார ரயில்களின் சேவை இன்று பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை இருக்கும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  • கேரளா மாநிலத்தில் வெஸ்ட் நைல் வைரஸ் பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் மக்களுக்கு நோய் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
  • ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலின் எடிட்டர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
  • வந்தவாசியில் தனது மகனுடன் சேர்ந்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய தாய் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

இந்தியா: 

  • 96 தொகுதிகளில் பிரச்சாரம் ஓய்ந்தது நாளை 4ம் கட்ட மக்களவை தேர்தல்; ஆந்திரா, ஒடிசா சட்டப்பேரவைக்கு சேர்த்து வாக்குப்பதிவு நடக்கிறது.
  • மோடியிடம் ரிமோட் கண்ட்ரோல் B என்றால் பாபு; J என்றால் ஜெகன்; P என்றால் பவன்; கடப்பா பிரச்சாரத்தில் விளாசிய ராகுல்காந்தி
  • ஆந்திராவில் இறுதிகட்ட வாக்குசேகரிப்பு; பவன் கல்யாணுக்கு ராம்சரண், ஜெகன் கட்சி எம்.எல்.ஏவுக்கு அல்லு அர்ஜூன் பிரச்சாரம் 
  • மோடி ஓய்வு பெற்றுவிடுவார் பாஜக வென்றால் அமித்ஷாதான் பிரதமர் என பிரச்சாரத்தில் கெஜ்ரிவால் அதிரடி பேச்சு
  • கேரளாவில், அரளி இலையால் பெண் உயிரிழந்தைதையடுத்து, கோயில் பூஜைக்கு பயன்படுத்தப்பட்ட அரளிப் பூவானது தடை செய்யப்பட்டுள்ளது.
  •  உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண், கையில் துப்பாக்கியுடன் ரீல்ஸ் செய்யும் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
  • மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் எதிர்க்கட்சித் தலைவர்களான மம்தா பானர்ஜி, மு.க. ஸ்டாலின் ஆகியோர் சிறைக்கு செல்வார்கள் - அரவிந்த் கெஜ்ரிவால்

உலகம்: 

  • ஐப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவு.
  • ஆப்கானிஸ்தான்: கனமழை, வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 300 ஆக உயர்வு.
  • காசா மீது இஸ்ரேல் சரமாரி தாக்குதல்: 1 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்.
  • திருநெல்வேலி மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்குரிய பிஎஸ்-4 எஞ்சிய சோதனை வெற்றி

விளையாட்டு: 

  • சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோத இருக்கின்றன.
  • ஐபிஎல் 2024ல் இன்று மற்றொரு போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோத உள்ளன.
  • ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
  • டைமண்ட் லீக் போட்டி தொடரில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்றார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
"ரூ 1,000 கோடி நிலுவைத்தொகையை விடுவிங்க" உரிமையுடன் கேட்ட முதல்வர்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
"ரூ 1,000 கோடி நிலுவைத்தொகையை விடுவிங்க" உரிமையுடன் கேட்ட முதல்வர்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
Metro Time Table for Pongal; பொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... வெளியான முக்கிய அறிவிப்பு
பொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... வெளியான முக்கிய அறிவிப்பு
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
TN Rain: மக்களே உசார்.! சென்னை முதல் குமரி வரை;  இன்று இரவு 27 மாவட்டங்களில் மழை இருக்கு
TN Rain: மக்களே உசார்.! சென்னை முதல் குமரி வரை; இன்று இரவு 27 மாவட்டங்களில் மழை இருக்கு
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
Embed widget