மேலும் அறிய

7 AM Headlines: அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை.. இன்று சென்னை - ஹைதராபாத் மோதல்.. இன்றைய ஹெட்லைன்ஸ்!

7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

தமிழ்நாடு:

  • தமிழ்நாட்டில் கோடைகாலத்தில் தடையின்றி குடிநீர் விநியோகிக்க ரூ. 150 கோடி நிதி ஒதுக்கீடு: அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
  • புயல், வெள்ள நிவாரணத்துக்கு தமிழ்நாட்டிற்கு ரூ.267 கோடி ஒதுக்கியது மத்திய அரசு - எதிர்க்கட்சிகள் கண்டனம்
  • புயலுக்கு கேட்ட நிவாரணம் கிடைக்கவில்லை; மாநில அரசை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
  • மிக்ஜாம் புயல், வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாக ரூ. 37,907 கோடியை தமிழ்நாடு கோரிய நிலையில், மத்திய அரசு விடுவித்திருப்பது நீதியில்லை - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 
  • நேற்று முதல் வருகின்ற மே 1 ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் - வானிலை ஆய்வு மையம்
  • அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசும் என்றும் வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
  • சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ. 54,160-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 
  • பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானதாக கூறப்படும் ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
  • புதுச்சேரியில் அரசு பள்ளியில் கோடை விடுமுறை ஏப்ரல் 29ஆம் தேதி முதல் ஜூன் 5ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து சுற்றறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது. 

இந்தியா: 

  • மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்துக்கு 3 ஆண்டுகளாக ஒரு ரூபாய் கூட மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை - ஆர்டிஐ தகவல்
  • தெலங்கானா மருந்து கம்பெனியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து; 50 பேரை மீட்ட சிறுவனை போலீசார், தீயணைப்புத்துறையினர் பாராட்டு
  • உங்களிடம் இப்படி பொய் சொல்லும் நாட்டின் முதல் பிரதமர் இவர்தான் (மோடி) என்று பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
  • பிரதமர் மோடியை போன்று தோற்றம் கொண்ட குஜராத்தைச் சேர்ந்த நபர், பானி பூரி விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
  • காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் மாட்டிறைச்சி உண்ண அனுமதி வழங்கிவிடும் என யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
  • உத்தரபிரதேசத்தில் தேர்வு விடைத்தாளில் ஜெய் ஸ்ரீராம் என எழுதிய மாணவரை தேர்ச்சி பெற செய்த, இரண்டு பேராசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

உலகம்: 

  • சீன உதவியில் கட்டப்பட்ட இலங்கை விமான நிலையம் - இந்திய நிறுவனத்திடம் ஒப்படைப்பு.
  • உண்மையான சுதந்திரத்திற்காக எந்த தியாகத்தையும் தான் செய்ய தயார் - இம்ரான்கான்.
  • உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீது ரஷ்யா சர்மாரி ஏவுகனை வீச்சு என தகவல்.
  • கம்போடியா ராணுவ தளத்தில் நிகழ்ந்த பயங்கர வெடிவிபத்தில் 20 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு.
  • செங்கடலில் பிரிட்டன் எண்ணெய் கப்பல் மீது ஹவுதி தாக்குதல் - அமெரிக்கா தகவல்.
  • அமெரிக்கா: 20 அடி உயரம் பறந்து மரத்தில் மோதிய கார் - 3 இந்திய பெண்கள் உயிரிழப்பு

விளையாட்டு: 

  • ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று மதியம் 3.30 மணிக்கு மோதுகின்றன.
  • இன்று நடைபெறும் மற்றொரு ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாகம் ஸ்டேடியத்தில் இன்று சென்னை - ஹைதராபாத் அணிகள் மோதல்.
  • மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 10 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதேபோல், லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs CSK:
"மகேந்திர சிங் தோனி கிரீஸில் இருந்ததால்..." வெற்றிக்கு பின் திக் திக் நிமிடங்களை பகிர்ந்த ஆர்சிபி கேப்டன் ஃபாஃப்!
Rain Alert: ரெட் அலெர்ட் - இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு, எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? சென்னை நிலவரம்..
Rain Alert: ரெட் அலெர்ட் - இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு, எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? சென்னை நிலவரம்..
SRH Vs PBKS, IPL 2024: புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை குறிவைக்கும் ஐதராபாத்..! பஞ்சாப் உடன் இன்று பலப்பரீட்சை
SRH Vs PBKS, IPL 2024: புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை குறிவைக்கும் ஐதராபாத்..! பஞ்சாப் உடன் இன்று பலப்பரீட்சை
RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Mallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டிChennai's Amirtha Aviation | சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரி படிக்கும் போதே 15000 சம்பளம்Sathyaraj in Modi Biopic | அப்போ பெரியார்  இப்போ மோடிஅதிர்ச்சி கொடுத்த சத்யராஜ் மகள் சொன்ன GOOD NEWS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs CSK:
"மகேந்திர சிங் தோனி கிரீஸில் இருந்ததால்..." வெற்றிக்கு பின் திக் திக் நிமிடங்களை பகிர்ந்த ஆர்சிபி கேப்டன் ஃபாஃப்!
Rain Alert: ரெட் அலெர்ட் - இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு, எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? சென்னை நிலவரம்..
Rain Alert: ரெட் அலெர்ட் - இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு, எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? சென்னை நிலவரம்..
SRH Vs PBKS, IPL 2024: புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை குறிவைக்கும் ஐதராபாத்..! பஞ்சாப் உடன் இன்று பலப்பரீட்சை
SRH Vs PBKS, IPL 2024: புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை குறிவைக்கும் ஐதராபாத்..! பஞ்சாப் உடன் இன்று பலப்பரீட்சை
RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
Watch Video: பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய டு பிளெசிஸ் படை.. தீபாவளியாக மாறிய பெங்களூரு வீதிகள்..!
பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய டு பிளெசிஸ் படை.. தீபாவளியாக மாறிய பெங்களூரு வீதிகள்..!
IPL 2024: விராட் கோலி கப் அடிக்கணும்! ஆனால்..கமல் வைத்த ட்விஸ்ட்!
IPL 2024: விராட் கோலி கப் அடிக்கணும்! ஆனால்..கமல் வைத்த ட்விஸ்ட்!
Rasipalan: மிதுனத்துக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் ; கடகத்துக்கு தைரியம்- முழு ராசிபலன்கள் இதோ
Rasipalan: மிதுனத்துக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் ; கடகத்துக்கு தைரியம்- முழு ராசிபலன்கள் இதோ
Today Movies in TV, May 19: ஜெயிலர், டாக்டர், சலார்.. டிவியில் சண்டே ஸ்பெஷல் படங்கள் என்னென்ன தெரியுமா?
ஜெயிலர், டாக்டர், சலார்.. டிவியில் சண்டே ஸ்பெஷல் படங்கள் என்னென்ன தெரியுமா?
Embed widget