மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source:  ECI | ABP NEWS)

7 AM Headlines: நேற்று நடந்தவைகள் பல.. இன்று நடக்கப்போறது சில.. தெரிய வேண்டுமா? காலை 7 மணி தலைப்பு செய்திகள்..!

7 AM Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.

தமிழ்நாடு:

  • புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் பணி தொடக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
  • 31 ஆண்டுகளுக்கு பிறகு திருநெல்வேலி, தூத்துக்குடியில் கொட்டி தீர்த்த கனமழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்
  • கனமழை பெய்து வரும் 4 மாவட்டங்களிலும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது - தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி
  • பேரிடரிலும் அரசியல் செய்பவர்கள் பற்றி கவலையின்றி மக்கள் நலன் காக்க அரசு பாடுபட்டு வருகிறது - தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
  • எண்ணூரில் கழிவு எண்ணெய் கலந்த விவகாரத்தில் தீர்ப்பாயத்தில் இன்று ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு - மாசு கட்டுப்பாட்டு வாரியம், சிபிசிஎல் தாக்கல் செய்கிறது.
  • ரூ.500 கோடி மதிப்பீட்டில் 552 புதிய தாழ்தள பேருந்து, கொள்முதல் செய்ய, ஆணை - அமைச்சர் சிவசங்கர் தகவல் 
  • கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறையை அந்ததந்த மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
  •  சென்னையில் இன்று (டிசம்பர் 18ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
  • பொதுமக்களின் மனுக்களுக்கு விரைந்து தீர்வு காண ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம் இன்று துவக்கம்: கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
  • மழை காரணமாக  திருச்செந்தூர் விரைவு ரயில் நெல்லையில் நிறுத்தம்

இந்தியா:

  • மக்களவை பாதுகாப்பு விதிமீறல் விவகாரம்: மிகவும் தீவிரமாக பிரச்சனையாக விவாதம் செய்யாதீர்கள் - எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்
  • நவிமும்பை விமான நிலையத்திற்கு டிபி பாட்டில் பெயரை சூட்ட விரைவில் ஒப்புதல் - மத்திய அமைச்சர் கபில் பாட்டில் தகவல் 
  • தமிழ்நாடு மற்றும் காசியில் இந்திய கலாச்சாரத்தின் அனைத்து கூறுகளும் நன்கு பாதுகாக்கப்படுகின்றன - உத்தர பிரதேச முதலமைச்சர் புகழாரம்
  • தமிழர்களுக்கும் காசிக்கும் சிறப்பான பந்தம் உள்ளது - காசி தமிழ் சங்கமத்தில் பிரதமர் மோடி உரை
  • மூன்றாவது பெரிய வல்லரசு நாடாக மாற குடிமக்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் - குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் 
  • அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு: மத்திய அரசு மீது மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு

உலகம்: 

  • அமெரிக்காவில் சிறிய விமானத்தில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழப்பு.
  • லியியா நடுக்கடலில் படகு கவிழ்ந்ததில் 61 அகதிகள் உயிரிழப்பு.
  • ஜப்பானுக்கு ரூ.489 கோடி ராணுவ உதவி வழங்க அமெரிக்கா முடிவு. 
  • ஆஸ்திரேலியாவில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் தவித்து வருவதாக கூறப்படுகிறது. 

விளையாட்டு: 

  • ப்ரோ கபடி லீக் 2023: தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி அசத்தியது யு மும்பா.
  • ப்ரோ கபடி லீக் 2023: பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி வெற்றி.
  • இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 
  • ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் - வங்கதேச அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. 
  • பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 501 விக்கெட்களை வீழ்த்தி புதிய மைல்கல்லை எட்டினார் நாதன் லயன்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Haryana Result: ஹாட்ரிக் வெற்றியை பதித்த பாஜக.!அதிர்ச்சியில் ராகுல்: காங்கிரஸ் தோல்விக்கு முக்கியமான 2 காரணங்கள் ?
ஹாட்ரிக் வெற்றியை பதித்த பாஜக.!அதிர்ச்சியில் ராகுல்: காங்கிரஸ் தோல்விக்கு முக்கியமான 2 காரணங்கள் ?
savitri jindal: பாஜகவிலிருந்து நீக்கம்: சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற நாட்டின் பணக்கார பெண்: யார் இவர் ?
பாஜகவிலிருந்து நீக்கம்: சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற நாட்டின் பணக்கார பெண்: யார் இவர் ?
MACE Telescope: உலகிலேயே மிக உயரமான தொலைநோக்கி: இந்திய அணுசக்தி துறை அசத்தல்: பயன்கள் என்ன தெரியுமா?
உலகிலேயே மிக உயரமான தொலைநோக்கி: இந்திய அணுசக்தி துறை அசத்தல்: பயன்கள் என்ன தெரியுமா?
Admk Human Chain Protest: திமுக அரசு 2026 சட்டமன்ற தேர்தலில் வீட்டிற்கு அனுப்பப்படும் - செம்மலை
திமுக அரசு 2026 சட்டமன்ற தேர்தலில் வீட்டிற்கு அனுப்பப்படும் - செம்மலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jammu & Kashmir Election Results : சொல்லி அடித்த ராகுல்! மண்ணை கவ்விய பாஜக!மோடி சறுக்கியது எப்படி?Thalavai Sundaram Removed From ADMK:  தளவாய் சுந்தரம் நீக்கம்!எடப்பாடி  அதிரடி..பாஜகவுடன் நெருக்கமா?Haryana election result : சொதப்பிய காங்கிரஸ் ப்ளான்! தோல்விக்கான 5 காரணங்கள்! தட்டித் தூக்கிய BJPHaryana election result | மண்ணைக் கவ்விய காங்கிரஸ்!காலரை தூக்கும் பாஜக!ஷாக்கில் ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Haryana Result: ஹாட்ரிக் வெற்றியை பதித்த பாஜக.!அதிர்ச்சியில் ராகுல்: காங்கிரஸ் தோல்விக்கு முக்கியமான 2 காரணங்கள் ?
ஹாட்ரிக் வெற்றியை பதித்த பாஜக.!அதிர்ச்சியில் ராகுல்: காங்கிரஸ் தோல்விக்கு முக்கியமான 2 காரணங்கள் ?
savitri jindal: பாஜகவிலிருந்து நீக்கம்: சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற நாட்டின் பணக்கார பெண்: யார் இவர் ?
பாஜகவிலிருந்து நீக்கம்: சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற நாட்டின் பணக்கார பெண்: யார் இவர் ?
MACE Telescope: உலகிலேயே மிக உயரமான தொலைநோக்கி: இந்திய அணுசக்தி துறை அசத்தல்: பயன்கள் என்ன தெரியுமா?
உலகிலேயே மிக உயரமான தொலைநோக்கி: இந்திய அணுசக்தி துறை அசத்தல்: பயன்கள் என்ன தெரியுமா?
Admk Human Chain Protest: திமுக அரசு 2026 சட்டமன்ற தேர்தலில் வீட்டிற்கு அனுப்பப்படும் - செம்மலை
திமுக அரசு 2026 சட்டமன்ற தேர்தலில் வீட்டிற்கு அனுப்பப்படும் - செம்மலை
Haryana, J&K Election Result LIVE: 'முதல்வர் பதவி வழங்கப்பட்டால் வேண்டாம் என்று கூறமாட்டேன்' - பாஜகவின் அனில் விஜ்
Haryana, J&K Election Result LIVE: 'முதல்வர் பதவி வழங்கப்பட்டால் வேண்டாம் என்று கூறமாட்டேன்' - பாஜகவின் அனில் விஜ்
கலைஞர் நூற்றாண்டுப் பூங்காவின் நுழைவுக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
கலைஞர் நூற்றாண்டுப் பூங்காவின் நுழைவுக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
Nobel Prize 2024: செயற்கை நரம்பியல் வலைப்பின்னல் மூலம் இயந்திரக் கற்றல்: இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு
Nobel Prize 2024: செயற்கை நரம்பியல் வலைப்பின்னல் மூலம் இயந்திரக் கற்றல்: இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு
TN Cabinet Meeting: 47 ஆயிரம் பேருக்கு வேலை; அமைச்சரவைக் கூட்டத்தில் 14 புது முதலீடுகளுக்கு ஒப்புதல்
TN Cabinet Meeting: 47 ஆயிரம் பேருக்கு வேலை; அமைச்சரவைக் கூட்டத்தில் 14 புது முதலீடுகளுக்கு ஒப்புதல்
Embed widget