மேலும் அறிய

7 AM Headlines: நேற்று நடந்தவை.. இன்று நடக்க இருப்பவை.. காலை 7 மணி தலைப்புச் செய்திகளாக இதோ..!

7 AM Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.

தமிழ்நாடு:

  • இந்தியா கூட்டணியின் 4வது கூட்டம் - டிசம்பர் 19 ஆம் தேதி டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 
  • வெள்ள நிவாரணத் தொகையை ரொக்கமாக வழங்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி 
  • ரூ.6 ஆயிரம் மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரண நிதி - சென்னை வேளச்சேரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்
  • வெள்ளம் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் நாளை ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவிப்பு 
  • டாஸ்மாக் கடைகளில் போலி மதுபானம் விற்பனை இல்லை - அமைச்சர் முத்துசாமி விளக்கம் 
  • சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவு வாயிலில் கருணாநிதி சிலை அமைக்க அரசு இடம் கேட்டதாக குற்றச்சாட்டு - அமைச்சர் எ.வ.வேலு மறுப்பு
  • எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில் தேமுதிகவின் புதிய பொதுச்செயலாளர் பிரேமலதா மரியாதை 
  • சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலான மழை - திடீரென பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி 
  • தமிழ்நாட்டில் இன்று மற்றும் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு - ஆரஞ்சு அலர்ட் விடுத்த சென்னை வானிலை ஆய்வு மையம்
  • மெட்ரோ ரயில் நிறுவப்பட்ட தினம் - நாளை சென்னையில் உள்ள மெட்ரோ ரயில்களில் ரூ.5 கட்டணத்தில் பயணிக்கலாம் என அறிவிப்பு 
  • எண்ணூரில் படிந்த எண்ணெய் கழிவுகளை அகற்ற ஒடிசாவில் இருந்து வல்லுநர் குழு வருகை 
  • முடிவை வெளியிடாமல் மாணவர்கள் வாழ்க்கையில் தமிழ்நாடு அரசும், டிஎன்பிஎஸ்சியும் விளையாடக்கூடாது - அன்புமணி ராமதாஸ் கண்டனம் 
  • அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜனவரி 4 ஆம் தேதி வரை நீட்டிப்பு 
  • விருதுநகர் மாவட்டம் பனைப்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி 
  • கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை ஆஜராக சொல்லுங்கள் - வழக்கறிஞர்களுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தல் 
  • மிக்ஜாம் புயல் பாதிப்பு - முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.6 லட்சம் வழங்கினார் வடிவேலு 
  • திருச்சி நகைக்கடை மோசடி வழக்குக்கும் நடிகர் பிரகாஷ் ராஜுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை - பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தகவல் 
  • காசி தமிழ் சங்கத்தின் 2 ஆம் நிகழ்ச்சி - சென்னையில் இருந்து வாரணாசி சென்ற சிறப்பு ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி 
  • தோனி தொடர்ந்து அவதூறு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்த சென்னை உயர்நீதிமன்றம் 
  • விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம் - ஏ.ஏஸ்.பி. பல்வீர் சிங் மீதான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
  • சுசீந்திரம் தாணுமலையசாமி மார்கழி திருவிழா தேரோட்ட நிகழ்ச்சி - கன்னியாகுமரி மாவட்டத்துக்கு டிசம்பர் 26ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

இந்தியா:

  • ராஜஸ்தான் முதலமைச்சராக பஜன்லால் சர்மா பதவியேற்பு - பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பங்கேற்பு  
  • குழந்தை தத்தெடுக்கும் முறையை எளிதாக்க பிரத்யேகமாக இணையதளம் உருவாக்கப்படும் -மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தகவல்
  • 15 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் முழக்கம் - நாடாளுமன்றம் டிசம்பர் 18 ஆம் தேதி வரை ஒத்திவைப்பு 
  • அயோத்தியில் மசூதி கட்ட அடுத்தாண்டு அடிக்கல் நாட்டப்படும் என மசூதி மேம்பாட்டு கமிட்டி தகவல் 
  • திறந்தவெளியில் இறைச்சி மற்றும் மீன் விற்க தடை விதிப்பு - உத்தரப்பிரதேச அரசுக்கு மாயாவதி கண்டனம் 
  • மணிப்பூர் வன்முறையில் சேதமடைந்த வழிபாட்டு தலங்களை மறுசீரமைக்க மாநில அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? - உச்சநீதிமன்றம் கேள்வி 

உலகம்:

  • காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் குறைத்து கொள்ள வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தல் 
  • சீனாவில் 2 ரயில்கள் மோதிய விபத்தில் 500 பேர் படுகாயம் - 102 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் 
  • பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவு 
  • பாகிஸ்தானில் உள்ள ஆப்கானிஸ்தான் அகதிகள் வெளியேற காலக்கெடு நீட்டிப்பு 
  • ஹமாஸ் ஆயுத குழுவால் கடத்தப்பட்ட பணய கைதிகளில் 3 பேர் பிணமாக மீட்பு - இஸ்ரேல் ராணுவம் தகவல் 

விளையாட்டு: 

  • ஐபிஎல் தொடரின் மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமனம் 
  • சச்சினை தொடர்ந்து தோனியின் 7 ஆம் நம்பர் ஜெர்ஸிக்கு ஓய்வளித்தது பிசிசிஐ 
  • 2023 ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு அணிகளில் மெஸ்சியின் இன்டர் மியாமி அணி முதலிடம் 
  • வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி -நியூசிலாந்து வீரர் கைல் ஜாமிசன் காயம் காரணமாக விலகல் 
  • இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டி - இந்திய மகளிர் அணி 2 ஆம் நாள் ஆட்ட முடிவில் 478 ரன்கள் முன்னிலை 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kongu Eswaran on Aadhav Arjuna : ’’ஜாக்கிரதை திருமா!ஆதவ்-ஆல் விசிக உடையும்’’எச்சரிக்கும்  ஈஸ்வரன்Ravichandran Ashwin on CSK : ’’வாழ்க்கை ஒரு வட்டம் மீண்டும் மஞ்சள் ஜெர்சி!’’உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL Rahul

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
TRUST Exam: பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை: ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
TRUST Exam: பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை: ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
TVK Vijay: பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறி: அரசுக்கு ஐடியா கொடுக்கும் தவெக தலைவர் விஜய் 
TVK Vijay: பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறி: அரசுக்கு ஐடியா கொடுக்கும் தவெக தலைவர் விஜய் 
”நாடாளுமன்றத்திற்கு உள்ளே செல்லும் முன் மோடி செய்த சம்பவம்” அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!
”நாடாளுமன்றத்திற்கு உள்ளே செல்லும் முன் மோடி செய்த சம்பவம்” அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!
Embed widget