மேலும் அறிய

Uttarpradesh : திருமணத்துக்கு பிரதமரை அழைக்க விரும்பும் 2.3 அடி உயர மனிதர்..!

தன் திருமணத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோரை அழைக்க விரும்பதாகவும், டெல்லி சென்று நேரில் அவர்களை அழைக்க உள்ளதாகவும் மன்சூரி தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளாக பெண் தேடி திருமணம் செய்து கொள்ள இயலாமல் இருந்த உடல் வளர்ச்சி குன்றிய நபர் அசீம் மன்சூரிக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.

உத்தரப் பிரதேசம், ஷாம்லி மாவட்டத்தில் வசிக்கும் அசீம் மன்சூரி 2.3 அடி உயரம் கொண்டவர். தன் உயரம் காரணமாக திருமணம் ஆகாமல் பல ஆண்டுகளாக பெண் தேடி வந்த இவர் பலமுறை அரசியல்வாதிகள் மற்றும் அரசு அலுவலர்களை சந்தித்து மனு அளித்து வந்துள்ளார். மேலும் 2019ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் வரை நேரில் சென்று மணப்பெண் வேண்டி தனது திருமணத்துக்கு உதவுமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

கைரானாவை தளமாகக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த மன்சூரிக்கு ஐந்து பேர் உடன் பிறந்தவர்கள். இவரே இளையவர்.  பள்ளிக்காலம் தொடங்கி இவரை உயரம் காரணமாக பலரும் கேலிக்குள்ளாக்கி வந்த நிலையில், ஐந்தாம் வகுப்பில் படிப்பை மன்சூரி பாதியிலேயே கைவிட்டார். எனினும் அழகுசாதனக் கடை ஒன்றை நடத்தி போதுமான அளவு சம்பாதித்து வரும் மன்சூரி தனது உடன்பிறந்தவர்களுக்கும் உதவி வருகிறார். இந்நிலையில் தன் பல ஆண்டு போராட்டத்தின் பலனாக மன்சூரி ஹாபூரைச் சேர்ந்த புஷாரா என்ற பெண்ணை விரைவில் கரம்பற்றவிருக்கிறார்.

3 அடி உயரம் கொண்ட புஷாராவுக்கும் அஸீம் மன்சூரிக்கும் கடந்த ஏப்ரல் 2021 இல் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், புஷாரா பட்டப்படிப்பை முடிப்பதற்காக இருவரும் காத்திருந்தனர். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் வரும் நவம்பர் 7ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. தனது திருமணத்துக்காக மன்சூரி தனக்கென ஒரு பிரத்யேக ஷெர்வானி மற்றும் த்ரீ பீஸ் சூட் ஒன்றையும் தைத்துப் பெற்றுள்ளார். இந்தப் புகைப்படம் இணையவாசிகளைக் கவர்ந்து லைக்ஸ் அள்ளி வருகிறது.

இந்நிலையில், தன் திருமணத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோரை அழைக்க விரும்பதாகவும், டெல்லி சென்று நேரில் அவர்களை அழைக்க உள்ளதாகவும் முன்னதாக மன்சூரி தெரிவித்துள்ளார்.

தனக்கான போட்டியை கண்டுபிடிப்பது திரு மன்சூரிக்கு சவாலாக உள்ளது. ஐந்தாம் வகுப்பு படிப்பை பாதியில் நிறுத்திய இவர், பல வருட போராட்டத்திற்கு பிறகு ஹபூரிலிருந்து தனக்கென ஒரு மணமகளை கண்டுபிடித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"பிரஷர் தாங்கல" மாணவர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்.. கோட்டாவில் மீண்டும் தற்கொலை!
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
Embed widget