மேலும் அறிய

மோடி சுட்ட வடைகள்.. உளுந்து வடைகளை வழங்கி நூதன பிரச்சாரம் செய்த திமுகவினர்

10 ஆண்டுகளாக வாக்குறுதிளை நிறைவேற்றாமல் வாயில் வடை சுட்டு வருவதை, மக்களுக்கு நினைவூட்டும் வகையில், சுவையான வடைகளை சுட்டு வழங்கியதாக திமுகவினர் தெரிவித்தனர்

பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை நினைவூட்டும் வகையில் திமுகவினர், சுவையான வடைகளை வழங்கி நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 10 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை பொதுமக்களுக்கு நினைவூட்டும் விதமாக, திமுகவினர் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு வடைகளை இலவசமாக வழங்கி நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி நால்ரோடு பகுதியில் சூலூர் தொகுதி ஐடி விங்க் சார்பில், மோடி சுட்ட வடைகள் என்ற துண்டு பிரசுரம் மற்றும் வடைகளை பொதுமக்களுக்கு வழங்கினர். மேலும் மோடி சுட்ட வடைகள் என்ற பேனரில் பிரதமர் மோடியின் கைகளில் வடைகள் இருப்பது போலவும், அவர் அளித்து நிறைவேற்றாத வாக்குறுதிகளை பட்டியலிட்டும் இருந்தனர்.  

கருப்பு பணம் மீட்பு, பொதுமக்கள் வங்கிக் கணக்கில் 15 லட்சம் செலுத்துதல், ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுதல், எல்லோருக்கும் சொந்த வீடு தருதல், 5 டிரில்லியன் பொருளாதாரத்தை அடைதல், ஊழல் ஒழிப்பு உள்ளிட்ட மோடி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை, மோடி சுட்ட வடைகள் என குறிப்பிட்டுள்ளனர்.


மோடி சுட்ட வடைகள்.. உளுந்து வடைகளை வழங்கி நூதன பிரச்சாரம் செய்த திமுகவினர்

பிரதமர் நரேந்திர மோடி அளித்த எந்த வாக்குறுதியையும் 10 ஆண்டுகளாக நிறைவேற்றாமல் வாயில் வடை சுட்டு வருவதை மக்களுக்கு நினைவூட்டும் வகையில் சுவையான வடைகளை சுட்டு வழங்கியதாக திமுகவினர் தெரிவித்தனர். திமுகவினர் வழங்கிய வடைகளை பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் வாங்கி சுவைத்து சென்றனர்.

சிலர் மோடி சுட்ட வடைகள் என்ற பேனர் முன்பு செல்பி மற்றும் புகைப்படங்களை எடுத்து சென்றனர். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்துக்காக இரண்டாவது முறையாக தமிழகம் வந்துள்ள நிலையில், திமுகவினரின் வடை சுட்டு பொதுமக்களுக்கு வழங்கும் நூதன பிரச்சாரம் செய்தனர். இந்த வீடியோ மற்றும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதேபோல திமுகவினர் பல்வேறு பகுதிகளிலும் மோடி சுட்ட வடைகள் என்ற பெயரில் துண்டு பிரசுரங்கள் மற்றும் வடைகளை வழங்கி நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (06-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - உங்கள் பகுதி லிஸ்ட்டில் உள்ளதா? உடனே பாருங்கள்!
coimbatore power cut: கோவையில் நாளை (06-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - உங்கள் பகுதி லிஸ்ட்டில் உள்ளதா? உடனே பாருங்கள்!
கோவையில் நாளை (06-08-2026) எத்தனை மணி நேரம் மின் தடை? மின்வாரியம் அறிக்கை
கோவையில் நாளை (06-08-2026) எத்தனை மணி நேரம் மின் தடை? மின்வாரியம் அறிக்கை
கோவையில் நாளை (05-08-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (05-08-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (04-08-2026) மின்தடை: எந்தெந்த பகுதிகளில் கரண்ட் கட்? லிஸ்ட் இதோ
கோவையில் நாளை (04-08-2026) மின்தடை: எந்தெந்த பகுதிகளில் கரண்ட் கட்? லிஸ்ட் இதோ

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Gold Rate Today Aug.5th: அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
MG Hector Hawk: மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
Liquor Ban: மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! OLD MONK உள்ளிட்ட 3 சரக்குகளுக்கு தடை- இது தான் காரணமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! OLD MONK உள்ளிட்ட 3 சரக்குகளுக்கு தடை- இது தான் காரணமா.?
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
Embed widget