மேலும் அறிய

கோவையில் ஆராய்ச்சி மாணவி தற்கொலை - பேராசிரியர்கள் துன்புறுத்தியதாக புகார்...!

’’20 ஆண்டுகள் ஆனாலும் ஆராய்ச்சிப் படிப்பை உன்னால் முடிக்க முடியாது தற்கொலை செய்து கொள் என பேராசிரியர் ராதிகா கூறி அச்சுறுத்தியுள்ளார்’’

கேரள மாநிலத்தை ஓட்டியுள்ள கோவை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில், அம்மாநிலத்தை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு சேர்ந்தவர் கிருஷ்ணகுமாரி. 32 வயதான இவர் கோவை மாவட்டம் எட்டிமடை பகுதியில் உள்ள அமிர்தா நிகர்நிலை பல்கலைக் கழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக பொறியியல் ஆராய்ச்சி மாணவியாக இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு கிருஷ்ணகுமாரி  தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணகுமாரியின் பெற்றோர் கொல்லங்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் மர்ம மரணம் என வழக்குப் பதிவு செய்து, கொல்லங்கோடு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் ஆராய்ச்சி மாணவி தற்கொலை - பேராசிரியர்கள் துன்புறுத்தியதாக புகார்...!

இச்சம்பவம் குறித்து கிருஷ்ணகுமாரியின் குடும்பத்தினர் கூறுகையில் ”கிருஷ்ணகுமாரி எலக்ட்ரிக் வாகனத்தை சார்ஜ் செய்வதில் மேம்பாடு குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தார். ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்ட பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் அவரது ஆராய்ச்சி படிப்புக்கான வழிகாட்டிகளான பேராசிரியர்கள் சிந்து மற்றும் ராதிகா ஆகியோர்  உளவியல் ரீதியாக துன்புறுத்தினர். கிருஷ்ணகுமாரியை தொடர்ந்து இழிவுபடுத்தி வந்துள்ளனர். ஆராய்ச்சி கட்டுரைகளை முறையாக சமர்ப்பிக்கவில்லை என கடுமையாக திட்டியுள்ளனர். ஆராய்ச்சி செய்வதற்கான உதவி தொகையும் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக பல்கலை கழக நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. 20 ஆண்டுகள் ஆனாலும் ஆராய்ச்சிப் படிப்பை உன்னால் முடிக்க முடியாது தற்கொலை செய்து கொள் என பேராசிரியர் ராதிகா கூறி அச்சுறுத்தியுள்ளார். 5 ஆண்டுகள் கஷ்டப்பட்டு படித்த ஆராய்ச்சி படிப்பை முடிக்க முடியாது என்ற அச்சத்தில் மனமுடைந்த கிருஷ்ணகுமாரி தற்கொலை செய்து கொண்டார். கிருஷ்ணகுமாரி தற்கொலைக்கு காரணமான பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர்கள் தெரிவித்தனர்.

தற்கொலை செய்து கொண்ட மாணவியின் ஆராய்ச்சி வழிகாட்டியான பேராசிரியர் ராதிகா கூறுகையில், ”கல்லூரியில் கிருஷ்ணகுமாரிக்கு எந்த பிரச்சனையும் இல்லை. யாரும் மன ரீதியில் எந்த விதத் தொல்லையும் தரவில்லை. ஆய்வுக் கட்டுரையை திருத்த வேண்டும் என்று மட்டுமே தான் பரிந்துரைத்தோம். கிருஷ்ணகுமாரியின் பெற்றோரது குற்றச்சாட்டுகளை  மறுக்கிறோம்” என அவர் தெரிவித்தார்.

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
”ஒத்துழைக்காத மனிதர்கள்” - பிளாஸ்டிக் குப்பையில் உணவு தேடும் பறவைகள்...
”ஒத்துழைக்காத மனிதர்கள்” - பிளாஸ்டிக் குப்பையில் உணவு தேடும் பறவைகள்...
தீப்பிடித்த சிறுபான்மையினர் விவகாரம்... கோவையில் சீமான் ஆவேசப் பேச்சு...
தீப்பிடித்த சிறுபான்மையினர் விவகாரம்... கோவையில் சீமான் ஆவேசப் பேச்சு...
“100% வாக்கு… 100% ஆபத்து?” - ஹெல்மெட் இல்லாமல் கலைஞரின் சர்ச்சை செயல்...
“100% வாக்கு… 100% ஆபத்து?” - ஹெல்மெட் இல்லாமல் கலைஞரின் சர்ச்சை செயல்...
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?
வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: விஜயின் வேட்புமனுவிலேயே கோளாறு..! ஃபார்ம் கூட ஃபில் பண்ண தெரியலயா? பெரம்பூரில் தள்ளுபடி?
TVK Vijay: விஜயின் வேட்புமனுவிலேயே கோளாறு..! ஃபார்ம் கூட ஃபில் பண்ண தெரியலயா? பெரம்பூரில் தள்ளுபடி?
Trump Iran War: “அமெரிக்கா அவமானப்பட்டு, இழிவுபட்டு, வருத்தப்பட்டு...“; ட்ரம்ப்புக்கு மெர்சல் காட்டிய ஈரான்
“அமெரிக்கா அவமானப்பட்டு, இழிவுபட்டு, வருத்தப்பட்டு...“; ட்ரம்ப்புக்கு மெர்சல் காட்டிய ஈரான்
CSK vs PBKS: சொந்த மண்ணில் கம்பேக் தருமா சிஎஸ்கே? பேட்டிங்கில் தேறுமா? வரிந்து கட்டும் பஞ்சாப் - வெற்றி யாருக்கு?
CSK vs PBKS: சொந்த மண்ணில் கம்பேக் தருமா சிஎஸ்கே? பேட்டிங்கில் தேறுமா? வரிந்து கட்டும் பஞ்சாப் - வெற்றி யாருக்கு?
Suzuki Burgman Street 125: ஒரு லட்சத்துக்கே புதிய பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர் அறிமுகம் - TVS, ஆக்டிவா தாங்குமா?
Suzuki Burgman Street 125: ஒரு லட்சத்துக்கே புதிய பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர் அறிமுகம் - TVS, ஆக்டிவா தாங்குமா?
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Tamil Nadu New DGP: தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
Embed widget