மேலும் அறிய

தேர்தல் தேதி அறிவிப்பு... கோவையில் அரசு போஸ்டர்கள் அகற்றம்

கோவை கலெக்டர் அலுவலகத்தில் அரசு விளம்பரங்கள் அகற்றம் – தேர்தல் நடத்தை விதிகள் அமலில் தீவிர நடவடிக்கை

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் (Model Code of Conduct) உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து கோவை மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அமலுக்கு வந்த தேர்தல் விதிகள்

இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த அரசின் சாதனைகளை விளக்கும் புகைப்படத் தொகுப்புகள் மற்றும் விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் காலத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் ஆளுங்கட்சியின் சாதனைகளை விளக்கும் வகையிலான விளம்பரங்கள், பதாகைகள், ஸ்டிக்கர்கள் உள்ளிட்டவை வைக்கக் கூடாது. இதனை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான பவன் குமார் தலைமையில், தேர்தல் நடத்தை விதிகளை கடைப்பிடிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலகம் மட்டுமின்றி, மாநகராட்சி அலுவலகங்கள், அரசு துறைகள் மற்றும் முக்கிய பொதுமக்கள் கூடும் இடங்களில் வைக்கப்பட்டிருந்த அரசு விளம்பரங்களை அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

“தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், எந்த அரசியல் கட்சியோ அல்லது வேட்பாளரோ விதிமீறலில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், தேர்தல் பிரச்சார வாகனங்கள், பொதுக்கூட்டங்கள், சுவரொட்டிகள், பதாகைகள் உள்ளிட்டவற்றிற்கு முன் அனுமதி பெற வேண்டும் என்றும், பொதுச் சுவர்களில் விளம்பரம் செய்வது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையையடுத்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் தற்போது தேர்தல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (19-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (19-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (18-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (18-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
CM விஜய்க்கு புதிய அறை.! டெண்டர் அறிவிக்கும் முன்பாக பணிகள் தொடங்கியது எப்படி? லிஸ்ட் போட்டு டிடிவி கேள்வி
CM விஜய்க்கு புதிய அறை.! டெண்டர் அறிவிக்கும் முன்பாக பணிகள் தொடங்கியது எப்படி? லிஸ்ட் போட்டு டிடிவி கேள்வி
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
Embed widget