மேலும் அறிய

Coimbatore Power Shutdown: கோவையில் (16.06.25) மின்தடை பகுதிகள்.. லிஸ்ட்டில் உங்க ஏரியா இருக்கா?

Coimabatore Power Shutdown: கோவை மாவட்டத்தின் சில பகுதிகளில் 16.06.25 மின்சார பராமரிப்பு பணி நடைப்பெற உள்ளதால் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது

Coimbatore Power Shutdown: கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று (16.06.2025) மின்சார வழித்தடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது. 

மாதாந்திர மின் பராமரிப்பு பணி 

தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. கோவை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது.  மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.

மின்நிறுத்த நேரம் 

இந்த பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட இடங்களில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 மணி/10 மணியிலிருந்து மாலை 4 அல்லது 5 மணிவரை, அல்லது 9 காலை மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு டிரான்ஸ்பார்மகளை பழுது மற்றும் பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். 

மின் தடைப்பகுதிகள்:

பட்டணம்:

மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. 

பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம் , பள்ளபாளையம் EB அலுவலகம் ,கரவலி சாலை , நாகமாநாயக்கன் பாளையம் , காவேரி நகர் , காமாட்சிபுரம். 

பொதுமக்கள் கவனத்திற்கு:

இன்று மின் தடை செய்யப்படவுள்ளதால் பொதுமக்கள் வீட்டு தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரப்புதல் மற்றும் அத்தியாவசிய தேவை சார்ந்த அனைத்து வேலைகளையும் முன்பே செய்து வைத்துக்கொள்ளுமாறு  அறிவுறுத்தப்படுகின்றனர். 

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Liver Diseases: கல்லீரலில் ஏற்படும் 4 வகை நோய்கள்; மது மட்டுமே காரணமா? நாட்டு மருந்து சரி செய்யுமா?
Liver Diseases: கல்லீரலில் ஏற்படும் 4 வகை நோய்கள்; மது மட்டுமே காரணமா? நாட்டு மருந்து சரி செய்யுமா?
Diwali Special Trains: தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா.? கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம் - இத படிங்க முதல்ல
தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா.? கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம் - இத படிங்க முதல்ல
One Ticket for All Transport: செப்டம்பர் 22-லிருந்து ஒரே டிக்கெட்டில் பேருந்து, ரயில், மெட்ரோவில் பயணிக்கலாம் - விவரம் இதோ
செப்டம்பர் 22-லிருந்து ஒரே டிக்கெட்டில் பேருந்து, ரயில், மெட்ரோவில் பயணிக்கலாம் - விவரம் இதோ
E-Aadhaar App: இனி ஆதார் விவரங்களை மொபைலிலேயே மாற்றலாம்; வருகிறது புது செயலி!
E-Aadhaar App: இனி ஆதார் விவரங்களை மொபைலிலேயே மாற்றலாம்; வருகிறது புது செயலி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Weather Report : ’’தமிழகத்தில் புயல் அபாயம்?விண்ணை பிளக்கும் இடி மழை’’WEATHERMAN வார்னிங்
Marudhu Alaguraj joins DMK : திமுகவில் மருது அழகுராஜ்!தட்டித்தூக்கிய ஸ்டாலின்.. அப்செட்டில் தவெக?
பாடிபில்டர் TO நோயாளி! ரோபோ-வின் கடைசி வார்த்தை! குடிப்பழக்கத்தால் வீழ்ந்தது எப்படி?
ரோபோ-வின் நிறைவேறாத ஆசை! கண்கலங்கி நிற்கும் கமல்!
Robo Shankar Passes Away : திடீர் மயக்கம், LOW BPரோபோ சங்கர் மறைவு!அதிர்ச்சியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Liver Diseases: கல்லீரலில் ஏற்படும் 4 வகை நோய்கள்; மது மட்டுமே காரணமா? நாட்டு மருந்து சரி செய்யுமா?
Liver Diseases: கல்லீரலில் ஏற்படும் 4 வகை நோய்கள்; மது மட்டுமே காரணமா? நாட்டு மருந்து சரி செய்யுமா?
Diwali Special Trains: தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா.? கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம் - இத படிங்க முதல்ல
தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா.? கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம் - இத படிங்க முதல்ல
One Ticket for All Transport: செப்டம்பர் 22-லிருந்து ஒரே டிக்கெட்டில் பேருந்து, ரயில், மெட்ரோவில் பயணிக்கலாம் - விவரம் இதோ
செப்டம்பர் 22-லிருந்து ஒரே டிக்கெட்டில் பேருந்து, ரயில், மெட்ரோவில் பயணிக்கலாம் - விவரம் இதோ
E-Aadhaar App: இனி ஆதார் விவரங்களை மொபைலிலேயே மாற்றலாம்; வருகிறது புது செயலி!
E-Aadhaar App: இனி ஆதார் விவரங்களை மொபைலிலேயே மாற்றலாம்; வருகிறது புது செயலி!
Trump Vs Xi Jinping: அமெரிக்காவில் டிக்டாக்கிற்கு தடை விலகுமா.? ட்ரம்ப்-ஷி ஜின்பிங் தொலைபேசியில் பேச்சு - முழு விவரம்
அமெரிக்காவில் டிக்டாக்கிற்கு தடை விலகுமா.? ட்ரம்ப்-ஷி ஜின்பிங் தொலைபேசியில் பேச்சு - முழு விவரம்
Gemini AI Photo Prompts: ஆத்தாடி வேற லெவல்ல இருக்கே.. ஏஐ ப்ரோ புகைப்படங்கள்.. இப்டி ட்ரை பண்ணுங்க!
Gemini AI Photo Prompts: ஆத்தாடி வேற லெவல்ல இருக்கே.. ஏஐ ப்ரோ புகைப்படங்கள்.. இப்டி ட்ரை பண்ணுங்க!
Maruti Victoris Review: மாருதி சுசுகி விக்டோரிஸ் முதல் இயக்க விமர்சனம்; இது ஒரு ஆல்-ரவுண்டர் எஸ்யூவி-யா.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி சுசுகி விக்டோரிஸ் முதல் இயக்க விமர்சனம்; இது ஒரு ஆல்-ரவுண்டர் எஸ்யூவி-யா.? தெரிஞ்சுக்கோங்க
Vijay House Security Breach: நாள் முழுவதும் விஜய் வீட்டில் மறைந்திருந்த இளைஞர்; அழைத்துப்பேசிய விஜய்! வெளியான பரபரப்பு தகவல்!
Vijay House Security Breach: நாள் முழுவதும் விஜய் வீட்டில் மறைந்திருந்த இளைஞர்; அழைத்துப்பேசிய விஜய்! வெளியான பரபரப்பு தகவல்!
Embed widget