மேலும் அறிய

Actor Sathish: 'சாதி, மதங்களை பார்க்காமல் குழந்தைகளை படிக்க வையுங்கடா' - நடிகர் சதீஷ் பேட்டி

தேவர் மகன் எனக்கு பிடித்த படம். இறுதியில் வரும் வன்முறை வேண்டாம். சாதி, மதங்களை பார்க்காமல் குழந்தைகளை படிக்க வையுங்கடா என்ற கருத்தை மட்டும் எடுத்துக் கொள்கிறேன் என்று நடிகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

கோவை பேரூர் பகுதியில் உள்ள சேரன் கலை அறிவியல் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் சதீஷ் பங்கேற்றார்.

நடிகர் சதீஷ்:

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வித்தைக்காரன் படப்பிடிப்பு கோவையில் நடந்தது. இரு வாரங்களுக்கு பிறகு கோவைக்கு வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. கல்லூரி கரும்பலகையை பார்க்கும் போது யார் பேசுகிறார்கள் என எழுதி வையுங்கள் என்று சொன்னால் அதில் என் பெயர் தான் இருக்கும். கரும்பலகையை பார்த்தால் இப்பொழுதும் பயம் வரும். அவ்வப்போது கனவில் தேர்வு எழுவதுவது போல் தோன்றுவதால் அதிர்ச்சியில் எழுந்து அமர்வேன்.

படிக்கும்போது எந்த விதமான தவறான விசயத்திலும் ஈடுபட வேண்டாம். மது, புகைபழக்கம் உள்ளிட்டவை உடல்நலத்தை கெடுப்பதோடு, கல்வியையும் கெடுக்கும். ஆசிரியர்களிடம் மரியாதை நடந்து கொள்ள வேண்டும். நாங்கள் படிக்கும் போது ஆசியருக்கு பயப்படுவோம். இப்போது உள்வாடாக மாறிவிட்டது. நிறைய வீடியோக்களில் மாணவர்கள் தகாத வார்த்தைகள் பேசுவதை பார்க்கும் போது வேதனையளிக்கிறது.

படித்தால் நல்லது:

நாய்சேகர் படத்திற்கு பிறகு சட்டம் என் கையில் என்ற படத்தை முடித்துள்ளோம். இது ஒரு நல்ல திரில்லர் படமாக இருக்கும். லோகேஷ் கனகராஜின் இணை இயக்குநர் வெங்கி இயக்கும் வித்தைக்காரன் படம் அடுத்த வெளியீடாக இருக்கும். அடுத்த வாரம்  பெரிய அறிவிப்பு ஒன்று வெளியாக உள்ளது. ஓடிடி மிகப்பெரிய வளர்ச்சியாக இருக்கிறது. அது நல்ல தொழிலாக இருக்கிறது.

இருந்தாலும் தியேட்டர் ரெஸ்பான்ஸ் நன்றாக இருக்கும். இந்த மென்பொருள் உருவாக்கிருப்பது கொரோனோவிற்கு நல்ல வளர்ச்சியாக பார்க்கபடுகிறது. நான் சிகரெட் பிடிக்க மாட்டேன். படத்திற்கு தேவைப்படும் பட்சத்தில் சிகரெட் தொடர்பான காட்சிகளில் நடிகர்கள் நடிக்கிறார்கள். திரைபட்டங்களில் உள்ள விஷயங்களை எடுத்துக் கொள்ளுங்கள். சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும். விஜய்யுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் எனப் படித்தால் நல்லது தானே? இன்னும் விஜய் மாணவர்களுக்கு உதவும் இது போன்ற திட்டங்களை செய்வார்” எனத் தெரிவித்தார்.

Actor Sathish: 'சாதி, மதங்களை பார்க்காமல் குழந்தைகளை படிக்க வையுங்கடா' - நடிகர் சதீஷ் பேட்டி

நல்லதை எடுத்துக்கொள்ளுங்கள்:

மாமன்னன் இசை வெளியீட்டு விழா சர்ச்சை தொடர்பான என்ற கேள்விக்கு, ”ஜெயம் ரவி கூறியது போல் நானும் தூங்கிவிட்டேன். கருத்து பகிரப்பட்டதை நான் ஒரு பார்வையாளனாக பார்க்கிறேன். தேவர் மகன் திரைப்படம் எனக்கு மிகவும் படித்த படம். இறுதியில் வரும் வன்முறை வேண்டாம். சாதி, மதங்களை பார்க்காமல் குழந்தைகளை படிக்க வையுங்கடா என்ற நல்ல கருத்தை மட்டும் நான் எடுத்துக் கொள்கிறேன். மாரி்செல்வராஜ் எழுதிய கடிதத்தை படிக்கவில்லை” எனப் பதிலளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ”நான் அணிந்திருக்கும் டீ-சர்ட் அன்பளிப்பாக வந்ததது. டீ சர்ட்டுக்கு நான் அவ்வளவு செலவு செய்யமாட்டேன். இது உண்மை என தெரியவில்லை. திருப்பூரில் ஆயிரம் ரூபாய்க்கு கூட இதே மாதிரி கிடைக்கிறது. துவைத்து பார்த்தால் தான் எனக்கே தெரியும்” எனத் தெரிவித்தார்.

Join Us on Telegram: https://t.me/abpnaduofficial

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS on Alliance: கூட்டணி கேள்விக்கு டென்ஷன்.. தேர்தல் நேரத்தில் திமுகவை விட்டு கட்சிகள் பிரியும்.. இபிஎஸ் அதிரடி...
கூட்டணி கேள்விக்கு டென்ஷன்.. தேர்தல் நேரத்தில் திமுகவை விட்டு கட்சிகள் பிரியும்.. இபிஎஸ் அதிரடி...
இபிஎஸ் வைத்த நிபந்தனைகள்! உறுதியளித்த அமித்ஷா! டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை!
இபிஎஸ் வைத்த நிபந்தனைகள்! உறுதியளித்த அமித்ஷா! டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை!
மீண்டும் கூட்டணி சேரும் அதிமுக - பாஜக? திமுகவுக்கு ஜாக்பாட்.. அப்போ தவெக நிலைமை? 
மீண்டும் கூட்டணி சேரும் அதிமுக - பாஜக? திமுகவுக்கு ஜாக்பாட்.. அப்போ தவெக நிலைமை? 
Trump Changes Election Rules: பலே கில்லாடி மா நீ.. அமெரிக்க தேர்தல் விதிமுறைகளை மாற்றி ட்ரம்ப் அதிரடி...
பலே கில்லாடி மா நீ.. அமெரிக்க தேர்தல் விதிமுறைகளை மாற்றி ட்ரம்ப் அதிரடி...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?EPS Amit Shah:  இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு.. மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணி? தலைவலியில் திமுக கூட்டணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS on Alliance: கூட்டணி கேள்விக்கு டென்ஷன்.. தேர்தல் நேரத்தில் திமுகவை விட்டு கட்சிகள் பிரியும்.. இபிஎஸ் அதிரடி...
கூட்டணி கேள்விக்கு டென்ஷன்.. தேர்தல் நேரத்தில் திமுகவை விட்டு கட்சிகள் பிரியும்.. இபிஎஸ் அதிரடி...
இபிஎஸ் வைத்த நிபந்தனைகள்! உறுதியளித்த அமித்ஷா! டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை!
இபிஎஸ் வைத்த நிபந்தனைகள்! உறுதியளித்த அமித்ஷா! டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை!
மீண்டும் கூட்டணி சேரும் அதிமுக - பாஜக? திமுகவுக்கு ஜாக்பாட்.. அப்போ தவெக நிலைமை? 
மீண்டும் கூட்டணி சேரும் அதிமுக - பாஜக? திமுகவுக்கு ஜாக்பாட்.. அப்போ தவெக நிலைமை? 
Trump Changes Election Rules: பலே கில்லாடி மா நீ.. அமெரிக்க தேர்தல் விதிமுறைகளை மாற்றி ட்ரம்ப் அதிரடி...
பலே கில்லாடி மா நீ.. அமெரிக்க தேர்தல் விதிமுறைகளை மாற்றி ட்ரம்ப் அதிரடி...
Manoj Death Funeral: மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
சமஸ்கிருத கேள்விகள்! சக மாணவியை அடிக்க சொன்ன பள்ளி ஆசிரியை! அதிரடி காட்டிய போலீஸ்
சமஸ்கிருத கேள்விகள்! சக மாணவியை அடிக்க சொன்ன பள்ளி ஆசிரியை! அதிரடி காட்டிய போலீஸ்
Karuppasamy Pandian Death: அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவு...
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவு...
Embed widget