மேலும் அறிய

Vegetables Price List: விநாயகர் சதுர்த்திக்காக குவிந்த காய்கறிகள்! விலை அதிகமா? குறைவா? விலைப்பட்டியல் இதுதான்!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட் சந்தையில் காய்கறிகளை வாங்க பொதுமக்கள் குவிந்துள்ளனர்.

சென்னை, கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்றைய விலை நிலவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொத்த விற்பனை கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

இன்றைய நாளில் (ஆகஸ்ட் 29) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) 

 
 
   காய்கறிகள் (கிலோவில்) 
          முதல் ரகம்     இரண்டாம் ரகம்   மூன்றாம் ரகம் 
வெங்காயம்   24 ரூபாய்     18 ரூபாய் 16 ரூபாய்
நவீன் தக்காளி 20 ரூபாய்            -          - 
நாட்டு தக்காளி  15 ரூபாய்   12 ரூபாய்         - 
உருளை   37 ரூபாய் 35 ரூபாய் 26 ரூபாய்
சின்ன வெங்காயம் 37 ரூபாய் 34 ரூபாய் 30 ரூபாய்
ஊட்டி கேரட்  70 ரூபாய் 65 ரூபாய் 60 ரூபாய்
பீன்ஸ்  30 ரூபாய் 25 ரூபாய் 20 ரூபாய்
ஊட்டி பீட்ரூட்   50 ரூபாய் 45 ரூபாய்        -      
கர்நாடக பீட்ரூட்  30 ரூபாய்  25 ரூபாய்        -
சவ் சவ்  20 ரூபாய்  18 ரூபாய்         - 
முள்ளங்கி  15 ரூபாய் 12 ரூபாய்         - 
முட்டை கோஸ்  18 ரூபாய்  15 ரூபாய்        -
வெண்டைக்காய்  20 ரூபாய் 17 ரூபாய்        -
உஜாலா கத்திரிக்காய் 20   ரூபாய் 18 ரூபாய்        -
வரி கத்திரி   13 ரூபாய் 10 ரூபாய்        - 
பாவற்காய்  35 ரூபாய் 30 ரூபாய்        - 
புடலங்காய் 20 ரூபாய் 15 ரூபாய்        - 
சுரக்காய் 30 ரூபாய் 20 ரூபாய்       -
சேனைக்கிழங்கு 25 ரூபாய் 22 ரூபாய்       -
முருங்கைக்காய் 40 ரூபாய் 36 ரூபாய்        -
காலிபிளவர் 35 ரூபாய்  30 ரூபாய்       -
பச்சை மிளகாய்  50 ரூபாய் 40 ரூபாய்       -
அவரைக்காய் 40 ரூபாய் 30 ரூபாய்       -
பச்சைகுடைமிளகாய்  60 ரூபாய் 50 ரூபாய்       -
தேங்காய் (ஒன்று) 32 ரூபாய் 30 ரூபாய்       -
வெள்ளரிக்காய்  20 ரூபாய்  15 ரூபாய்       -
பட்டாணி  200 ரூபாய் 180 ரூபாய்       -
இஞ்சி  50 ரூபாய் 40 ரூபாய்        -
பூண்டு  95 ரூபாய் 50 ரூபாய் 30 ரூபாய்
 மஞ்சள் பூசணி  10 ரூபாய்           -         -
வெள்ளை பூசணி  15 ரூபாய்           -         -
பீர்க்கங்காய் 40 ரூபாய்  30 ரூபாய்         -
எலுமிச்சை  140 ரூபாய் 120 ரூபாய்        100 ரூபாய்
நூக்கல் 40 ரூபாய் 30 ரூபாய்          -
கோவைக்காய்  20 ரூபாய் 15 ரூபாய்         -
கொத்தவரங்காய்  25 ரூபாய்          -         -
வாழைக்காய் 10 ரூபாய் 8 ரூபாய்         -
வாழைத்தண்டு  35 ரூபாய் 30 ரூபாய்         -
வாழைப்பூ 20 ரூபாய் 18 ரூபாய்         -
மாங்காய்  120 ரூபாய் 70 ரூபாய்         -
மஞ்சள் சிகப்பு குடை மிளகாய்   180 ரூபாய் 160 ரூபாய்         -

தலைப்பு செய்திகள்

சென்னை பேருந்து நடத்துனர் குத்தகை: திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
சென்னை பேருந்து நடத்துனர் குத்தகை: திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
" கஞ்சா புழக்கம்...பாதுகாப்பு எங்கே ? " அமைச்சர்களை முற்றுகையிட்ட மக்கள்
Tondiarpet IOC Bus Terminus: 40 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு விடிவுகாலம்! வடசென்னையில் நடக்கப்போகும் அந்த பிரம்மாண்ட மாற்றம்!
40 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு விடிவுகாலம்! வடசென்னையில் நடக்கப்போகும் பிரம்மாண்ட மாற்றம்!
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Iran Announcement: ''அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க.!“ ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை; ட்ரம்ப்பை அலற வைத்த அறிவிப்பு
''அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க.!“ ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை; ட்ரம்ப்பை அலற வைத்த அறிவிப்பு
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
Embed widget