மேலும் அறிய

சென்னையில் இன்று ( 22 - 11 - 24 ) மின் தடை ஏற்படும் பகுதிகளின் லிஸ்ட் !!

சென்னையில் இன்று மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்த தகவல்கள் மின் சார வாரியம் வெளியிட்டுள்ளது.

சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது என மின் சார வாரியம் தெரிவித்துள்ளது.

தென் சென்னை ; 

கைலாஷ் நகர், ஆண்டனி நகர், கிருஷ்ணா நகர், ராதா நகர், சௌமியா நகர், மாம்பாக்கம் மெயின் ரோடு, காந்தி நகர், நூக்கன்பாளையம் சாலை (ஒரு பகுதி), சேரன் நகர், பாபு நகர், சிபிஐ காலனி, வேளச்சேரி மெயின் ரோடு, பொன்னியம்மன் கோயில் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, பஜனை கோயில் தெரு, முன்னாள் படைவீரர் காலனி, பல்லவன் நகர், எல்.ஆர்.அவென்யூ, முனுசாமி நகர், மேடவாக்கம் மெயின் ரோடு, ரங்கநாதபுரம், பட்டேல் சாலை, பிரின்ஸ் கல்லூரி, சிவகாமி நகர், சரஸ்வதி நகர், நல்லதம்பி நகர், ஏரிக்கரை சாலை, விமலா நகர், மீனாட்சி நகர், ராஜலட்சுமி நகர், சாய் கணேஷ் நகர், சாய் பாலாஜி நகர், ராஜா நகர், ஆர்.எஸ்.நகர், சடகோபன் நகர், ஜல்லடம்பேட்டை பகுதி, கிருஷ்ணா நகர், தர்மலிங்கம் நகர், விவேகானந்தா நகர், வள்ளல் பாரிநகர், கணபதிபுரம்.

பிளவர் பஜார், பார்க் டவுன், என்பிளனேட் மற்றும் மண்ணடி: என்.ஸ்.சி போஸ் சாலை, பிரேசியர் பாலம் சாலை, மாலை பஜார், தேவராஜ முதலி தெரு (ஒரு பகுதி), தங்க சாலை (ஒரு பகுதி) நைனியப்பன் நாய்க்கன் தெரு, கெங்குராம் தெரு, ரகு நாய்க்குலு தெரு, பெத்து நாய்க்கன் தெரு, ஈ.வி.ஆர்.சாலை, ஐசக் தெரு, பரமசிவம் தெரு, வெங்கு தெரு, மன்னார் தெரு, பெரா தெரு, குழந்தை தெரு, வால் டாக்ஸ் சாலை, பொன்னப்பா தெரு, ராசப்பா தெரு, சுப்பு தெரு, காளப்பா தெரு, அம்மன் கோயில் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, சமுத்திரா முதலி தெரு, இ.கே.அக்ரஹாரம் தெரு, பந்தர் தெரு, பத்ரியன் தெரு, ஸ்டிரிங்கர் தெரு, மலைய பெருமாள் தெரு, பிராட்வே, ஆண்டர்சன் தெரு, செம்புடூஸ் தெரு, கூம்ஸ் தெரு, பிரான்சிஸ் ஜோசப் தெரு, சுகுவார் அக்ரஹாரம் தெரு, மெக்லின் தெரு, பெரியண்ணா தெரு.

திருமுல்லைவாயல் ; 

மோரை, மோரை இண்டஸ்ட்ரீஸ், வெல்டெக் பிரதான சாலை, ஷீலா நகர், விஜயலட்சுமி நகர், ஸ்ரீனிவாசா நகர், சப்தகிரி நகர், பார்கவி நகர்.

ஈஞ்சம்பாக்கம் ; 

அக்கரை மெட்ரோ வாட்டர், மந்திரி வில்லா, பிரெஸ்டீஜ் சில்வர் ஸ்பிரிங் வில்லா, எம்ஜிஆர் நகர், கே.கே.சாலை, ஸ்பிரிங் கார்டன், கடல் பாறை, காப்பர் பீச், சன்ரைஸ் அவென்யூ, எல்.ஜி அவென்யூ, ஸ்பார்க்லிங் சாண்ட் அவென்யூ.

கும்மிடிப்பூண்டி ; 

கும்மிடிப்பூண்டி பஜார் முழுவதும் (ஜி.என்.டி. சாலை) பெத்திக்குப்பம் ரயில்வே பாலம் வரை, பாலகிருஷ்ணாபுரம், மா.பொ.சி. நகர், வேர்காடு, ரெட்டம்பேடு மெயின் ரோடு, ஆத்துப்பாக்கம், ஏனாதிமேல்பாக்கம், சோலியம்பாக்கம், தேர்வழி, தம்புரெட்டி பாளையம், அப்பாவரம், மங்காவரம் மற்றும் குறிவியாகரம் கிராமங்கள்.

தலைப்பு செய்திகள்

சென்னைக்கு வெள்ள அபாயமா? பள்ளிக்கரணை மதில் சுவரை இடிக்க வேண்டும் - அன்புமணி எச்சரிக்கை!
சென்னைக்கு வெள்ள அபாயமா? பள்ளிக்கரணை மதில் சுவரை இடிக்க வேண்டும் - அன்புமணி எச்சரிக்கை!
CNG Vehicles: சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
“குளுகுளுனு இருக்கு” புதிய மெட்ரோவில் பயணித்த முதல்வர் விஜயின் குடும்பம்
“குளுகுளுனு இருக்கு” புதிய மெட்ரோவில் பயணித்த முதல்வர் விஜயின் குடும்பம்
தலைமைச் செயலகம் வரை பாதித்த மின்தடை! தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் சரமாரி கேள்வி
Tamil Nadu Power Cut : தலைமைச் செயலகம் வரை பாதித்த மின்தடை! தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் சரமாரி கேள்வி

வீடியோ

Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி
Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
CNG Vehicles: சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
Embed widget