மேலும் அறிய

Chennai Power Cut: சென்னைவாசிகளே! இன்று எந்த ஏரியாவில் மின் தடை தெரியுமா?

Chennai Power CutL சென்னையில் இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்பதை கீழே விரிவாக காணலாம்.

சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று மின் தடை ஏற்படுகிறது. இது குறித்து மின்சார வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி ,  சென்னையில் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாசர்பாடி :

காசா கிராண்ட் & ரிலையன்ஸ், அன்னபூர்ணா நகர், விபிசி நகர், தேவகி நகர், பிரகாஷ் நகர், தணிகாச்சலம் நகர் - இ பிளாக் & எப் பிளாக், கவுரி நகர், பாலகிருஷ்ணா நகர், ஐயப்பன் நகர், பரசுராம் நகர், லட்சுமி நகர், தணிகை நகர், வசந்தம் நகர், காமாட்சி நகர், வித்யா நகர், நடேசன் நகர், திருமலை நகர், ஜிஎன்டி சாலை, ஞானபதி தோட்டம், விஜிபி சந்தோஷ் நகர், விபிசி நகர், காமாட்சியம்மன் நகர், கந்தன் நகர், சீனிவாச நகர், கற்பகம் நகர், பிருந்தாவன் தோட்டம், பி.ஏ.மேடு, பெரியார் சாலை, நேதாஜி தெரு, தணிகாசலம் நகர் இ பிளாக், படேல் தெரு, ஐயர் தோட்டம்,

வாசுதேவன் தோட்டம், மெரிடியன் மருத்துவமனை, ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட், விஜயா பார்க், ஏரிக்கரை, உமையாள் கல்யாண மண்டபம், சிஎம்டிஏ மொத்த பரப்பளவு, சீத்தாபதி மொத்தம், நடராஜ் நகர் 1 முதல் 5 வரை, கில்பர்ன் நகர், RR நகர் , சண்முக சுந்தரம் நகர் , 200 அடி சாலை , குருராகவேந்திரா நகர், கன்னியம்மன் நகர், வடபெரும்பாக்கம், வேதாச்சலம் நகர், செல்லியம்மன் நகர், சாமுவேல் நகர், பாலாஜி நகர் , கந்தசாமி நகர் , தணிகாசலம் நகர் , திருமலை நகர் , வி.எஸ். மணி நகர், கிருஷ்ணா நகர், சீக்ரெட்ஸ் காலனி, சரஸ்வதி நகர், சின்ன தோப்பு, ரங்கா கோ ஆப்பரேட்டிவ் நகர், டி.ஜி. சாமி நகர், சுமங்கலி நகர், விநாயகபுரம், லோட்டஸ் காலனி, சாமி நகர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7154
Active
9556
Recovered
77
Deaths
Last Updated: Thu 12 June, 2025 at 11:37 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் -  மதுரையில் அமித்ஷா உருக்கம் !
தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் - மதுரையில் அமித்ஷா உருக்கம் !
BJP's South Plan: பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
TNEA 2025:பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்றம், தரவரிசை பட்டியல்- A- Z அலசல்!
TNEA 2025:பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்றம், தரவரிசை பட்டியல்- A- Z அலசல்!
மதுரையில் பா.ஜ.க., நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை குழம்பியபடி  பாடப்பட்டதால் சர்ச்சை !
மதுரையில் பா.ஜ.க., நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை குழம்பியபடி  பாடப்பட்டதால் சர்ச்சை !
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மோடியை திட்டிய ராகுல்! எதிர்த்து நிற்கும் சசி தரூர்! ஷாக்கில் காங்கிரஸ் கட்சியினர்TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on Vairamuthu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் -  மதுரையில் அமித்ஷா உருக்கம் !
தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் - மதுரையில் அமித்ஷா உருக்கம் !
BJP's South Plan: பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
TNEA 2025:பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்றம், தரவரிசை பட்டியல்- A- Z அலசல்!
TNEA 2025:பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்றம், தரவரிசை பட்டியல்- A- Z அலசல்!
மதுரையில் பா.ஜ.க., நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை குழம்பியபடி  பாடப்பட்டதால் சர்ச்சை !
மதுரையில் பா.ஜ.க., நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை குழம்பியபடி  பாடப்பட்டதால் சர்ச்சை !
வட இந்தியாவுக்கு ராமர்.. தமிழ்நாட்டுக்கு முருகர்! பலிக்குமா பா.ஜ.க.வின் கணக்கு?
வட இந்தியாவுக்கு ராமர்.. தமிழ்நாட்டுக்கு முருகர்! பலிக்குமா பா.ஜ.க.வின் கணக்கு?
இனி குடையுடனே போங்க.. அடுத்த ஒரு வாரம் சென்னையில் பெய்யப்போகும் மழை! இதுதான் ரிப்போர்ட்
இனி குடையுடனே போங்க.. அடுத்த ஒரு வாரம் சென்னையில் பெய்யப்போகும் மழை! இதுதான் ரிப்போர்ட்
சினிமாவுல அட்ஜெஸ்ட்ஸ்மென்ட் இருக்கா? மனம்  திறந்த டூரிஸ்ட் பேமிலி ஹீரோயின்
சினிமாவுல அட்ஜெஸ்ட்ஸ்மென்ட் இருக்கா? மனம் திறந்த டூரிஸ்ட் பேமிலி ஹீரோயின்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
Embed widget