மேலும் அறிய

மக்களுக்கு குட் நியூஸ் !! இருப்பிடச் சான்று இலவசம் !! எப்போது வரை தெரியுமா ?

சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் சரிபார்ப்பு தேவை உள்ள நபர்களுக்கு, இ - சேவை மைய கட்டணம் இல்லாமல், 'மேனுவல்' முறையில், இருப்பிடச் சான்று வழங்க உத்தரவு

மேனுவல் முறையில் இருப்பிடச் சான்று

சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் சரிபார்ப்பு தேவை உள்ள நபர்களுக்கு, இ -சேவை மைய கட்டணம் இல்லாமல், 'மேனுவல்' முறையில், இருப்பிடச்சான்று வழங்க, வருவாய் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, நவம்பர் 4 -ல் துவங்கியது. முதற்கட்டமாக கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டு கடந்த 19 - ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

சரியான ஆவணங்கள் வழங்க நோட்டீஸ்

ஆவணங்கள் கணக்கெடுப்பு படிவத்தில் , விண்ணப்பதாரர் பெயர், 2002, 2005 ஆண்டு நடந்த, சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது, எந்த தொகுதியில் இருந்தது என்ற விபரம் கேட்கப்பட்டிருந்தது. அந்த விபரங்களை அளிக்காத வாக்காளர்களின் பெயர் , வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

எனினும், அவர்களிடம் உரிய ஆவணங்களை பெறும் படி, தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது. அதன் அடிப்படையில், அவர்களிடம் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி, மாவட்ட தேர்தல் அலுவலர்கள், நோட்டீஸ் அனுப்பி வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு இருப்பிட சான்றிதழ் தேவைப்படுகிறது. அவர்களுக்கு சலுகை அளிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக, வருவாய் துறை செயலர் அமுதா, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது ; 

சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணியில், வாக்காளர்கள் அல்லது உறவினர்களின் பெயர்கள், 2002, 2005 ஆண்டு பட்டியலில் இல்லாதவர்களுக்கு, இருப்பிட சான்றிதழ் அவசியமாகிறது.

இதை பெற ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும் என்பதில் விலக்கு அளிக்கப்படுகிறது. அதற்கு பதில், மண்டல துணை தாசில்தார்கள், தாலுகா தலைமையிட துணை தாசில்தார்கள் ஆகியோரிடம், நேரடியாக சென்று, இருப்பிட சான்று பெறலாம்.

இ - சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கும் போது, 60 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். நேரடியாக வரும் போது, அந்த கட்டணத்தை பெற வேண்டாம்.

நேரில் வருவோருக்கு, விரைவாக இருப்பிட சான்று வழங்குவதற்காக, இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது, ஜனவரி 25 வரை அமலில் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
சென்னை பேருந்து நடத்துனர் குத்தகை: திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
சென்னை பேருந்து நடத்துனர் குத்தகை: திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
" கஞ்சா புழக்கம்...பாதுகாப்பு எங்கே ? " அமைச்சர்களை முற்றுகையிட்ட மக்கள்
Tondiarpet IOC Bus Terminus: 40 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு விடிவுகாலம்! வடசென்னையில் நடக்கப்போகும் அந்த பிரம்மாண்ட மாற்றம்!
40 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு விடிவுகாலம்! வடசென்னையில் நடக்கப்போகும் பிரம்மாண்ட மாற்றம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
Hybrid SUV: இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
Embed widget